புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம் Poll_c10 சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம் Poll_m10 சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம் Poll_c10 
61 Posts - 47%
heezulia

54 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
prajai

1 Post - 1%
D. sivatharan

சண்முகம்.ப

PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

204 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%

11 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 9 May 2013 - 10:28

சவூதி அரேபிய அரசு, உள்ளூர் மக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் வண்ணம், புதிதாக நிடாகட் என்ற கொள்கையை அறிமுகம் செய்தது. 10 வெளிநாட்டவர்களுக்கு ஒருவர் சவுதியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும் என்பதே அந்தத் திட்டமாகும். இதனால், ஏராளமான வெளிநாட்டவர் வேலை இழக்கும் சூழ்நிலை உருவானது. இதனை உடனடியாக செயல்படுத்தாமல், அயல்நாட்டவர்கள் வெளியேறும் விதமாக அரசு மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்திருந்தது.

இந்தக் காலக்கெடு விரைவில் முடிவதால், சவுதியிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்புவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள், தற்போது சவூதி அரேபியாவில் வேலை செய்துவருகின்றனர். இவர்களில் ஏற்கனவே 18,000 பேருக்கும் மேற்பட்டோர் நாடு திரும்ப வேண்டி அவசர சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும் தங்களுக்கு ஆதரவளித்த ஸ்பான்சர்களிடம் ஒப்படைத்து விட்டனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வயலார் ரவியின் தலைமையில் ஒரு தூதுக்குழு சவூதி அரேபியா சென்றுவந்தது. அரசு நிடாகட் கொள்கையை செயல்படுத்தும் முன்னரே, இது குறித்த பிரச்சாரங்களே அங்கு பணியில் உள்ளவர்களை வெளியேறத் தூண்டுகின்றது, இதனால், இந்தியர்கள் மட்டுமல்லாது, அதிக அளவில் அயல்நாட்டவரும் சவுதியை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும் என்று வயலார் ரவி தெரிவித்தார்.

இதுபோல் வெளியேறும் மக்களுக்கு சவூதி அரசு சில சலுகைகளையும் அளித்துள்ளது. இதுவரை, 2,00,000க்கும் மேற்பட்டோர் சவுதியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைமலர்

 சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 May 2013 - 10:55

நாங்க எப்பவோ வந்துட்டோம் பா சிரி
.
.
தகவலுக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக