புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
37 Posts - 49%
heezulia
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
17 Posts - 2%
prajai
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Jenila
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_m10அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 11:47 am

First topic message reminder :

அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Men-vs-women-funny-image

பல் பணி (MULTI-TASKING) பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும்.அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! ).

மொழி:. பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS) ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல். வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப்பேச்சு! ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!.

பிரச்சனைக்கான தீர்வுகள். பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள். ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள். மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும். ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும். மகிழ்ச்சியின்மை. ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது....

உரையாடல். பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள். நடவடிக்கை. பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்! ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

நன்றி : இணையம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 1:50 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குக்கரில் இருப்பது குழிக்கரண்டியில் வரும் சிரி சிரி
எங்க வீட்டுல குழி கரண்டியே வரும் சும்மா சொய்ங்குனு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 09, 2013 1:52 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:

அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 Images?q=tbn:ANd9GcQRVJlLo64ZBdnYjNwe1szpe6IGweuw_pEkgifWEqwIG27Cqut4 இவ்வளவா பாலாஜி? புன்னகை

ஆமாம் , எங்க பானு மாமி செய்யபோற கிளிமூக்கு மாங்காய் ஊருகாய் சாப்பிட போறவங்க முகபாவனை இது ...

ரிலாக்ஸ் எதுக்கும் அசரமாட்டேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 09, 2013 1:52 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குக்கரில் இருப்பது குழிக்கரண்டியில் வரும் சிரி சிரி
எங்க வீட்டுல குழி கரண்டியே வரும் சும்மா சொய்ங்குனு

அப்போ தலையில் குழி இருக்கும்னு சொல்லுங்கோ ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 1:53 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குக்கரில் இருப்பது குழிக்கரண்டியில் வரும் சிரி சிரி
எங்க வீட்டுல குழி கரண்டியே வரும் சும்மா சொய்ங்குனு

அப்போ தலையில் குழி இருக்கும்னு சொல்லுங்கோ ஜாலி

எதுக்கு பல்லாங் குழி ஆடவா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 1:59 pm

ஜாஹீதாபானு wrote:அப்போ தலையில் குழி இருக்கும்னு சொல்லுங்கோ ஜாலி
ஹ ஹ ஹ நாங்க தலையில எழுதிய சுழிக்கே அஞ்சமாட்டோம் குழிக்கேல்லாம் அசரவேமாடோம் எவ்வுளவு அடிச்சாலும் ஒரு இம்மியளவு சத்தம் கூட வராம கவுரதைய மெயிண்டேன் பன்னுவோமுல

ஈகரை தமிழ் களஞ்சியம் அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Thu May 09, 2013 2:53 pm

krishnaamma wrote:
balakarthik wrote:ஆண்களுக்கு மூளை கம்மித்தாம்மா இல்லேல்ன கல்யாணம் செஞ்சு அவஸ்தைபடுவானா காமராஜர் மாதிரி , அப்துல் கலாம் மாதிரி ஆகிருக்க மாட்டோமா

கம்மி இல்ல பாலா, அதுக்குத்தானே படம் போட்டிருக்காங்க..............அங்க பாருங்க அவங்க மூளை இல் என்ன இருக்கு என்று ! புன்னகை
:suspect: :suspect: :suspect:

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Thu May 09, 2013 2:54 pm

அது சரி ஆனா பெண்கள் மூலையில பாருங்க shoes இருக்கு எதுக்கு புருஷன அடிக்கத்தானே [/quote]

ஆங்...............காலில் போட்டுக்க , அவ்வளவு சுத்தம் நாங்க.............. ஜாலி ஜாலி ஜாலி [/quote]
சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 2:57 pm

தளிர் அலை wrote:
ஆங்...............காலில் போட்டுக்க , அவ்வளவு சுத்தம் நாங்க.............. ஜாலி ஜாலி ஜாலி
சூப்பருங்க சூப்பருங்க
ஹலோ அது காலுல போட்டுக்கற சமாசாரம் அதுக்கு கைய தூக்கப்படாது கால தூக்கவேண்டும் இதுக்கோடா தெரிலயே அப்போ இந்த மூளை .................... சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Thu May 09, 2013 3:05 pm

balakarthik wrote:
தளிர் அலை wrote:
ஆங்...............காலில் போட்டுக்க , அவ்வளவு சுத்தம் நாங்க.............. ஜாலி ஜாலி ஜாலி
சூப்பருங்க சூப்பருங்க
ஹலோ அது காலுல போட்டுக்கற சமாசாரம் அதுக்கு கைய தூக்கப்படாது கால தூக்கவேண்டும் இதுக்கோடா தெரிலயே அப்போ இந்த மூளை .................... சிரி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நாங்க காலுல நன்னா போட்டுண்டோம்.. ஆண்கள அடிக்க எங்க கைல ஷூ லாம் இல்ல னு தெளிவுபடுத்துறோம்..உங்களுக்கு தான் புரியல.. அப்போ அந்த மூள.....??? கோபம்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Thu May 09, 2013 3:07 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குக்கரில் இருப்பது குழிக்கரண்டியில் வரும் சிரி சிரி
எங்க வீட்டுல குழி கரண்டியே வரும் சும்மா சொய்ங்குனு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக