புதிய பதிவுகள்
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Poll_c10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Poll_m10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 52%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 1 Jun 2013 - 14:52

First topic message reminder :

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட  எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல்  நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் புன்னகை

இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் புன்னகை

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 20130608191323

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 9 Jun 2013 - 15:55

தேவையானவை :

1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1 ஸ்லைஸ் பிரட்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்

செய்முறை :

ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம் புன்னகை

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 20130608191323

குறிப்பு: இந்த போட்டோ தான் நான் மேலே போட்டிருப்பதுபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 9 Jun 2013 - 15:57

krishnaamma wrote:
ராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!
ராஜா, இப்போது எல்லாத்துக்கும் 'லிங்க்' தந்து விட்டேன், உங்களைபோல பலரும் கஷ்டப்பட வேண்டாம் என்று புன்னகை
நன்றி நன்றி அக்கா ....

குல்பிக்கு சர்க்கரை சேர்க்க தேவையில்லையா ?! , condensed milk அப்படியே சாப்பிட்டால் பச்சை வாசனை வருமே ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 9 Jun 2013 - 16:13

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!
ராஜா, இப்போது எல்லாத்துக்கும் 'லிங்க்' தந்து விட்டேன், உங்களைபோல பலரும் கஷ்டப்பட வேண்டாம் என்று புன்னகை
நன்றி நன்றி அக்கா ....

குல்பிக்கு சர்க்கரை சேர்க்க தேவையில்லையா ?! , condensed milk அப்படியே சாப்பிட்டால் பச்சை வாசனை வருமே ?

condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 9 Jun 2013 - 16:19

krishnaamma wrote:தேவையானவை :

1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1/2 கப் பால் பவுடர்
2 -3 டேபிள் ஸ்பூன் ப்ரெஷ் கிரீம்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
1 டின் (150 கிராம் ) cool whip (available in the super markets frozen dairy section.) (தேவையானால் )

செய்முறை :

மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு ,
மத்து அல்லது எலெக்டிரிகல் blender முலம் 5 - 7 நிமிடங்கள் வரை கடையவும்.
பிறகு 'குல்பி' மோல்ட் களில் விட்டு 8 -10 மணிநேரம் பிரீசெர் இல் வைக்கவும்.
எடுத்து பரிமாறும் போது, குல்பி மோல்ட் ஐ குழாய்க்கு நேரே சில வினாடிகள் பிடிக்கவும் , உள்ளே இருக்கும் ஐஸ் கொஞ்சம் உருகும், அப்போது தட்டில் தட்டி , வெட்டி தரவும்.
சுவையான 'குல்பி' தயார் புன்னகை

குறிப்பு: மேலே சொன்ன cool whip இல்லாமலும் இதே முறை இல் குல்பி செய்யாலாம். நல்லா வரும் புன்னகை
இதில் கொதிக்க வைப்பது பற்றி சொல்லவில்லையே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 9 Jun 2013 - 16:26

இந்த முறையிலும் செய்யாலாம். பச்சை வாசனை வராது புன்னகை நான் செய்தது குல்பி 2 முறை புன்னகை அதுவும் பாருங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 9 Jun 2013 - 20:11

krishnaamma wrote:condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான் புன்னகை
நன்றி அக்கா , condensed milk எத்தனை மில்லி சேர்க்கணும்?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 9 Jun 2013 - 20:44

குல்ஃபி எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வளவு ஈசியா. செய்து விட்டு சொல்கிறேன் கிருஷ். ரொம்ப ரொம்ப தாங்கஸ்

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Aஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Aஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Tஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Hஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Iஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Rஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Aஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 10 Jun 2013 - 12:56

ராஜா wrote:
krishnaamma wrote:condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான் புன்னகை
நன்றி அக்கா , condensed milk எத்தனை மில்லி சேர்க்கணும்?

ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா ஜாலி ஜாலி ஜாலி இதுக்கு ஒரு டின் அதாவது 400 கிராம்ஸ் டின் தேவையாக இருக்கும் ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 10 Jun 2013 - 12:58

krishnaamma wrote:ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா ஜாலி ஜாலி ஜாலி இதுக்கு ஒரு டின் அதாவது 400 கிராம்ஸ் டின் தேவையாக இருக்கும் ராஜா புன்னகை
சிரி இங்கு பல்வேறு அளவுகளில் tin இருக்குது அதனால் கேட்டேன் அக்கா. நான் பாட்டுக்கு நிறைய போட்டு குல்பி அப்புறமா அல்வாவா ஆயிடபோகுது அதான் கேட்டேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 10 Jun 2013 - 13:04

Aathira wrote:குல்ஃபி எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வளவு ஈசியா. செய்து விட்டு சொல்கிறேன் கிருஷ். ரொம்ப ரொம்ப தாங்கஸ்

ஒ.. அப்படியா? ன் இச்சயம் செய்யுங்கள் ஆதிராபுன்னகை ரொம்ப நல்லா வரும், பெருமைக்கு சொல்லலை.... இந்த குல்பி சாப்பிட்ட பிறகு கடை ஐஸ்கிரீம் கூட நன்னா இல்லை என்பார்  கிருஷ்ணாப்பா புன்னகை அநேகமாய் யார் சாப்பிட்டாலும் இதே தான் சொல்வார்கள் புன்னகை எங்க வீடு guest  எல்லோரும் கூட அப்படித்தான் ஜாலி ஜாலி ஜாலி 

ஒரு முறை எங்க மாமா cum மச்சினர், வீசிங் உள்ளவர், எனக்கு இழுத்தா  இழுக்கட்டும் 2 மாத்திரை போட்டுக்கறேன் இப்போ இதை கொடுத்துடு என்றாரே பார்க்கலாம்  புன்னகை இதுல என்ன கலாட்டா என்றால், முதல் நாள் நான் செய்வதில் வந்த வாசனையை பார்த்து விட்டு, ஆற வைக்கும்போது, எனக்கு இழுக்கும் என்னால் ஐஸ் சாப்பிடமுடியாது, எனவே சூடாக இப்போதே எனக்கு டம்ளர் இல் தந்து விடு என்று குடித்து விட்டார்  புன்னகை அந்த சுவையை மறக்க முடியாமல் மறுநாள் அவர் சொன்னது தான் நான்  மேலே கூறியது, எனவே கண்டிப்பாக செய்து பாருங்கள், பாராட்டு நிச்சயம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக