புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
4 Posts - 5%
Rutu
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
2 Posts - 2%
prajai
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
2 Posts - 2%
Jenila
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
2 Posts - 2%
viyasan
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_m10சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 3:20 pm

சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( 3onian



விளைநிலங்களிலிருந்து வெங்காயத்தை சந்தைக்குக் கொண்டு வராமல், இடைத்தரகர்கள் பதுக்கி வைத்திருப்பதால் சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ. 110 வரை விற்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது சில்லறை விலைக் கடைகளில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்கப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் சில இடைத்தரகர்கள்தான் என்று சிறு வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பிரதான சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தாராபுரம், உடுமலை, பல்லடம், திருப்பூர், வத்தலகுண்டு, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து சின்ன வெங்காயம் வருகிறது.

செயற்கைத் தட்டுப்பாடு: நாளொன்றுக்கு சுமார் 10 லாரிகளில் 1500 டன் சின்ன வெங்காயம் கோயம்பேடுக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து 750 டன்னாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இடைத்தரகர்கள் வெங்காயத்துக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். வெங்காய விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு குறித்து கோயம்பேடு வியாபாரி ஒருவர் கூறியது:

இந்த ஆண்டு மழை குறைந்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்தது. ஆனால்

பெரம்பலுர், ஒட்டன்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களைச் சேர்ந்த சில இடைத்தரகர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு, விளைநிலங்களிலிருந்து பெறப்படும் வெங்காயத்தை அவர்களது குடோனில் பதுக்கி வைத்துள்ளனர்.

இடைத்தரகர்கள் வெங்காயத்துக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதால், அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயத்தை ஈரம் படாமல் வைத்தால் 2 மாதங்கள் வரை கெட்டுப் போகாது.

விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வெங்காயத்தை வாங்கி குடோனில் பதுக்கி வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் பல மடங்கு அதிகம் என்றார் அவர்.

காய்கறி விலையும் உயர்வு: விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததால் சில காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. தக்காளி, புடலங்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளன.

கோயம்பேடு மார்க்கெட் விலை நிலவரம் (கிலோவுக்கு)

(அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

தக்காளி - 50 (30)

புடலங்காய் - 30 (15)

சேனைக்கிழங்கு - 25 (15)

பாகற்காய் - 30 (20)

சின்ன வெங்காயம் - 80 (45)

பெரிய வெங்காயம் - 18 (18)

கத்தரிக்காய் - 18 (20)

வெண்டைக்காய் - 22 (18)

வாழைக்காய் - 8 (5)

கொத்தவரங்காய் - 22 (18)

அவரைக்காய் - 35 (30)

உருளைக்கிழங்கு - 18 (18)

முருங்கைக்காய் - 25 (25)

சில்லறை விற்பனைக் கடைகளில் மேற்கூறிய விலையைக் காட்டிலும் ரூ.10 முதல் ரூ.20 வரைக் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 04, 2013 4:08 pm

கொஞ்ச நாள் வெங்காயத்தை மறந்துட வேண்டியது தான் அப்பத்தான் விலை குறையும்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




சாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Mசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Uசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Tசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Hசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Uசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Mசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Oசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Hசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Aசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Mசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( Eசாம்பார் வெங்காயம் கிலோ ரூ. 110 :( D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக