ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by சக்தி18 Today at 4:10 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 4:01 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

Admins Online

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 11:39 pm

வீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைத் தான் பயன்படுத்துவோம். இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

* குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறதா? அப்படியெனில், காபி பொடியை ஒரு துணியில் போட்டு கட்டி, குளியலறையில் தொங்கவிட்டால், குளியலறையில் வரும் துர்நாற்றமானது நீங்கிவிடும்.

* வீட்டில் எறும்புகள் இருந்தால், அதனை போக்குவதற்கு எறும்புள்ள இடத்தில் காபி பொடியை தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

* பாத்திரங்களில் இருந்து வரும் முட்டை நாற்றத்தை போக்குவதற்கு, காபி பொடியை பயன்படுத்தி கழுவினால், பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்கலாம்.

* செல்லப் பிராணிகளின் சிறுநீரால் வரும் கெட்ட நாற்றத்தைப் போக்குவதற்கு, வாணலியில் காபி பொடியை போட்டு, 2-3 நிமிடம் வறுத்து, நாற்றம் வரும் அறைக்கு எடுத்துச் சென்று வைத்தால், காபி தூளின் நறுமணத்தில், துர்நாற்றம் நீங்கிவிடும்.

* தோட்டத்தில் நல்ல வளமான மண்ணைப் பெறுவதற்கு, தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் தூவினால், மண் சத்து நிறைந்தாக இருக்கும். ஏனெனில் காபி தூளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

* நல்ல நறுமணமிக்க காபியை காலையில் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வினைப் போக்கலாம். எப்படியெனில், காபியின் நறுமணத்திற்கு, மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும் சக்தி உள்ளது.

tamil.boldsky.com
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by யினியவன் on Sat Jun 08, 2013 1:50 am

காப்பி குடிப்போம்
காப்பி அடிப்போம்
காப்பியால் இனிமே
சுத்தமும் செய்வோம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by krishnaamma on Sat Jun 08, 2013 11:16 am

நல்ல பதிவு புன்னகை

இதோ இன்னும் சில :

1.நாங்க எங்க வீட்டில் எப்போதும் உபயோகித்த டிகாஷன் போட்ட பிறகு மிஞ்சும் காபித்தூள் அல்லது டீ தூளை காய வைத்து செடிகளுக்கு உரமாக போடுவோம்.

2. நன்கு காய்ந்த காபித்தூள் அல்லது டீ தூளை ரங்கோலி போடுவதற்கு உபயோகிப்போம்.

3. பாத்திரம் தேக்க பயன் படுத்துவோம். ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by jenisiva on Sat Jun 08, 2013 12:12 pm

காபி குடிக்க மட்டும்தான் என்று நினைத்தேன் .. சூப்பருங்க
காபி வாழ்க !
காப்பி டிப்ஸ் கொடுத்த கிருஷ்ணா அம்மா வாழ்க !
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மதிப்பீடுகள் : 88

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by யினியவன் on Sat Jun 08, 2013 12:18 pm

சிலர் போடற காப்பி குடிக்க முடியாது - இதுக்குதான் பயன்படும் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by jenisiva on Sat Jun 08, 2013 12:22 pm

காபியை குடிக்கமுடியாமல் தான் இவ்வளவு ஐடியா வந்ததோ
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மதிப்பீடுகள் : 88

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by யினியவன் on Sat Jun 08, 2013 12:25 pm

@jenisiva wrote:காபியை குடிக்கமுடியாமல் தான் இவ்வளவு ஐடியா வந்ததோ
மெனு ராணி கிருஷ்ணாம்மா காப்பி அப்படியா இருக்கும்? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by jenisiva on Sat Jun 08, 2013 12:28 pm

@யினியவன் wrote:
@jenisiva wrote:காபியை குடிக்கமுடியாமல் தான் இவ்வளவு ஐடியா வந்ததோ
மெனு ராணி கிருஷ்ணாம்மா காப்பி அப்படியா இருக்கும்? புன்னகை
நான் அவங்க போட்ட காபியை சொல்லவே இல்லையே ,குடித்த காபியை தான் சொன்னேன்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மதிப்பீடுகள் : 88

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by யினியவன் on Sat Jun 08, 2013 1:07 pm

@jenisiva wrote:நான் அவங்க போட்ட காபியை சொல்லவே இல்லையே ,குடித்த காபியை தான் சொன்னேன்
நீங்க கலந்தீங்களா? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by krishnaamma on Sat Jun 08, 2013 1:29 pm

@jenisiva wrote:காபி குடிக்க மட்டும்தான் என்று நினைத்தேன் .. சூப்பருங்க
காபி வாழ்க !
காப்பி டிப்ஸ் கொடுத்த கிருஷ்ணா அம்மா வாழ்க !

நன்றி நண்பரே ! புன்னகை நன்றி வி.போ.பா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by krishnaamma on Sat Jun 08, 2013 1:31 pm

@யினியவன் wrote:
@jenisiva wrote:காபியை குடிக்கமுடியாமல் தான் இவ்வளவு ஐடியா வந்ததோ
மெனு ராணி கிருஷ்ணாம்மா காப்பி அப்படியா இருக்கும்? புன்னகை

இங்க காபி பற்றி பேச்சில்லை இனியவன், டிகாஷன் போட்டதும் மீதி இருக்கும் கப்பியத்தான் சொன்னேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by krishnaamma on Sat Jun 08, 2013 1:32 pm

@யினியவன் wrote:
@jenisiva wrote:நான் அவங்க போட்ட காபியை சொல்லவே இல்லையே ,குடித்த காபியை தான் சொன்னேன்
நீங்க கலந்தீங்களா? புன்னகை

ஆமாம் இனியவன்............. அழுகை அழுகை அழுகை குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by யினியவன் on Sat Jun 08, 2013 1:33 pm

@krishnaamma wrote:இங்க காபி பற்றி பேச்சில்லை இனியவன், டிகாஷன் போட்டதும் மீதி இருக்கும் கப்பியத்தான் சொன்னேன் புன்னகை
நீங்க காப்பி கப்பிய சொன்னீங்க
நாங்க எப்பவும் கப்பித்தனமா தான் சொல்லுவோம் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by krishnaamma on Sat Jun 08, 2013 1:36 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:இங்க காபி பற்றி பேச்சில்லை இனியவன், டிகாஷன் போட்டதும் மீதி இருக்கும் கப்பியத்தான் சொன்னேன் புன்னகை
நீங்க காப்பி கப்பிய சொன்னீங்க
நாங்க எப்பவும் கப்பித்தனமா தான் சொல்லுவோம் புன்னகை

அப்போ நீங்க "சல்லடையா" கண்ணடி ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by ராஜு சரவணன் on Sat Jun 08, 2013 1:43 pm

புதிய பல தகவலை தந்த அம்மாவிற்கு நன்றி

சூப்பர் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum