புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம் Poll_c10ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம் Poll_m10ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம் Poll_c10ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம் Poll_m10ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 13, 2013 6:50 pm

பாட்னா: பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது மாவோ.,க்கள் 100 பேர் திரண்டு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் நக்சல்களும் இடம் பெற்றிருந்தனர். ரயில் டிரைவர் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

சில மாதங்கள் தணிந்து இருந்த மாவோ., நக்சல்கள் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. மாவோ., நக்சல்கள் பரவிக்கிடக்கும் ஜார்கண்ட், சட்டீஸ்கர் , ஒடிசா, மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவர்களை அறவே ஒழிக்க முடியவில்லை.

கடந்த ஆண்டில் ரோந்து சென்ற பாதுகாப்பு வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரில் கடந்த மே மாதம் 25 ம் தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது மாவோ.,க்கள் நடத்திய தாக்குதலில் காங்., கட்சியின் மூத்த தலைவர் வி.சி., சுக்லா மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் என 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் ஜமுயி மாவட்டத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது மாவோ.,க்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த ரயில் பாட்னாவில் இருந்து தன்பத் சென்று கொண்டிருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு பயணியும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் பலியாகி உள்ளதாகவும், 20 பேர் வரை காயமுற்றுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு 2 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பயணிகளிடம் கொள்ளை ; இந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் பலர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களை சுட்டு கொல்லும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் குந்தார் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு வந்த நக்சல்கள் பலர் பயணிகளிடம் இருந்த உடமைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சுமார் 60 முதல் 80 பேர் வரை நக்சல்கள் வந்திருந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தினமலர்

ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக