புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 4%
prajai
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 4 matches for 8

Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் 7e32bb10

Third party image reference
#8

தரையில் நேராக படுத்து கால்களை உள்கூடி மடக்கிய பிறகு டவலை முதுகுக்கு கீழே வைத்துக் கொண்டு ஆழமாக மூச்சை உள்ளிழுத்து விட வேண்டும்.இதன் போது கை விரல்கள் சேர்ந்திருப்பது அவசியம். இப்படியே தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் வரை இப்படி இருக்க முடியாதவர்கள் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது இப்படி இருக்க வேண்டும்.
Topics tagged under 8 on ஈகரை தமிழ் களஞ்சியம் D59dcf10


Third party image reference
#9

அதே போல எடுத்த எடுப்பிலேயே ஐந்து நிமிடம் வரை இந்த பொசிசனில் இருக்க முயற்சி செய்ய வேண்டாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த பயிற்சியை செய்திடலாம். இவற்றுடன் வழக்கமாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை கடைபிடிப்பது அவசியம்.

எண்ணெயில் பொறித்த உணவுகள், ஜங்க் உணவுகள், பாட்டில் டிரிங்க்ஸ், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்ப்பது, மூன்று லிட்டர் தண்ணீர் மற்றும் குறைந்தபட்சம் ஏழு மணி நேர தூக்கம் ஆகியவை எல்லாம் இருப்பது அவசியம்.
பழ மு அவர்களே.
#8 ஐ பார்க்கும் போது உங்களுடைய உருவத்திற்கும் சிம்பு உருவத்திற்கும் அதிக ஒற்றுமைகள் இருக்கின்றன.தமாஷாக கூறுகிறேன் தவறாக நினைக்கவேண்டாம்.
4 நாட்கள் கொஞ்சம் பிசி ஈகரை வரமாட்டேன் என எண்ணுகிறேன்.
பிறகு வந்து குறைந்தது 8 வித்தியாசங்கள் இருக்கா என பார்க்கிறேன்.

ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்


நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது. மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன

நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…
உண்மை #1
ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்
. உண்மை#3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.
உண்மை #4
ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார். உண்மை #5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்., வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது. பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம். சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய். நீளம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு
உண்மை #6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
உண்மை #8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.
உண்மை #9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.
உண்மை #10
டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும். உண்மை #11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.
உண்மை #12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.
உண்மை #13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.
உண்மை #14
குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.
உண்மை #15
காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.

#8 ஆந்திரப்பிரதேசம்.!
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திர பிரதேசம் 5.20 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 77 பில்லியன்) ஜிடிபியுடன், முதன்மையான 10 இந்திய பணக்கார மாநிலங்களின் பட்டியலில் எட்டாவது நிலையை பெற்றிருக்கிறது. கப்பற்படைத் தளம் மற்றும் ஏவுகணை நிலையம் ஆகியவை மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கியமானவையாக இருக்கின்றன.

#7 ராஜஸ்தான்.!
கனிம வளங்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலம் மேலும் 5.7 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 100 பில்லியன்) ஜிடிபி யை கொண்டுள்ளது. விவசாயம், சுரங்கப்பணி மற்றும் சுற்றுலா ஆகியவை இந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகளாகும்.

#6 கர்நாடகா.!
கர்நாடகா 7.02 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 100 பில்லியன்) ஜிடிபி யுடன் இந்தியாவின் மிக அதிக முன்னேற்றம் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் கர்நாடகாவின் ஜிடிபி மற்றும் தனி நபர் வருவாய், ஜிடிபி யின் வளர்ச்சி விகிதம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக அதிக அளவில் இருக்கிறது. இந்த மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரு நகரத்தின் ஐடி தொழிற்துறையின் வளர்ச்சி காரணமாக இது இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அறியப்படுகிறது.

Back to top