புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
34 Posts - 51%
heezulia
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
17 Posts - 2%
prajai
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
jairam
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for அட

"அண்ணே பாக்கெட்ல எவ்ளோ வச்சிருக்கீங்க?"

"$500டா, ஏன்டா?"

"நீ தமிழனா இருந்தா அத உடனே ஷேர் பண்ணு"

#அடேய்ய்ய்..
சிவா
Mon May 11, 2015 6:06 pm

Search in: தினசரி செய்திகள்
Topic: #JayaVerdict tweets
Replies: 9
Views: 3124

Magesh G Kshathriyan
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி ஆடு திருடுபோகல திருடுபோன மாதிரி கனவு கண்டேன்

பட்டிக்காட்டான் ‏
பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம்
#குன்ஹா

பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க
#குமாரசாமி

SKP Karuna ‏
கடவுள் கொடுத்த வரம் இந்தத் தீர்ப்பு என்கிறார் ஜெ. இரண்டாவது வரம் என்றிருக்க வேண்டும். கடவுள் அவருக்குக் கொடுத்த முதல் வரம் ஓபிஎஸ்.

Gokila ‏
இந்த தீர்ப்பால் பல உயிர்கள் தப்பித்தது!
பொது சொத்துக்களின் சேதம் தவிர்க்கப்பட்டது!
அனால் அதற்கு விலையாக நீதி காவு கொடுக்கப்பட்டுள்ளது!

ஒ.உ.சிந்தனைகள் ‏
சட்டம் தன் கடமையை சாமானியனுக்கு மட்டும் சரியாக செய்யும்...!

அழகிய தமிழ் மகன் ‏
நீதிபதியை பொறுத்து நீதியும் மாறுபடும் என்றால் சட்டத்தில் ஏதோ தவறு இருக்குனு தானே அர்த்தம்...

கோ.செந்தில்குமார் ‏
ஜெ 'நிரபராதி' என்று விடுதலை ஆவது.. இதுவே முதல் தடவை கிடையாது!
இதற்கு முன்பும் திமுக அரசு போட்ட ஆறேழு வழக்குகளில் விடுதலை ஆனவர்.
#வரலாறு

ச ப் பா ணி ‏
சூதின் வாழ்வுதனை தர்மம் லைட்டா கவ்வும் பின் சூதே வெல்லும்!

சி.பி.செந்தில்குமார்
குமார சாமி இனி குபேர சாமி

சுபாஷ்
என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா..ஆனா நீதி அரசர் குமாரசாமின்னு மட்டும் சொல்லாதீங்க..என்னதான் இருந்தாலும் கேக்க கூசுது

இளநி வியாபாரி ‏
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....

ஏக்கத்தில் இதயம் ‏
நீதித்துறை சில சமயம் நிதித்துறையை சார்ந்தே இருக்கிறது..# ஜெ & சல்மான்

தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!

ஒற்றன் ‏
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..

ஜப்பான் ரகு®️
இனிமேலாவது கோயில்ல குடி இருக்காம அமைச்சர்கள் தங்கள் பணிய செஞ்சா பரவாயில்ல.

சி.பி.செந்தில்குமார் ‏
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..

ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி

தீர்ப்பு தந்த நீதி = நீ எங்கே வேணாலும் எவ்வளவு வேணாலும் திருடிக்கோ, ஆனா பங்கு தர வேண்டிய ஆட்களுக்கு சரியா % கொடுத்துட்டா தப்பிக்கலாம்

நிலாவன் ‏
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..

திவி ‏
நீதி,நேர்மை,நியாயம்னு ஜெயா டிவில கூவறாய்ங்க #அடேய் போன தடவை தீர்ப்பு வந்தப்ப பருப்புவடை சுட்டது நீங்கதானே..

Cable Sankar
இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்..

உடன்பிறப்பே ‏
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும்..

நாட்டுப்புறத்தான்
இனிமேல் யாராச்சும்,

நீதிடா...
நாயம்டா..
நேர்மடா னு கம்பு சுத்திட்ருட்ருந்திங்கனா, சாணிய கரைச்சி மூஞ்சிலயே ஊத்திடுவேன்...

ஆமா...!!! புன்னகை)

உவகை வெற்றி !! ‏
தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு இல்லை - கர்நாடக அரசு!
-இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன ?

சில்லுண்டி| ‏
சதுரங்கவேட்டை வசனம், 'ஒரு கேஸ் நடக்குதுனா கோர்ட்டுக்கு உள்ள என்ன நடக்கிதுங்கிறது மேட்ரே இல்ல வெளில நடக்குறதுதான் தீர்ப்ப தீர்மாணிக்கும்'

வேலைவாய்ப்பு தகவல்
தமிழகத்தை இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!
கூலிக்கு மாரடிக்கும், கூழை கும்பிடு, காக்கா கூட்டம் பெருகும்!

என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!

கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன்

ஜெ வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தோட நேரம் மட்டுமில்ல நம்ம நேரத்தையும் வீணாக்கினதுக்கு சு.சாமியை கழுவில் ஏற்றலாம்

ஆனா,குமாரசாமி அப்பிடிக் கேட்டாரு...இப்பிடி கேட்டாரு.. அந்தான்னாரு..இந்தான்னாரு...கொந்தளிச்சாரு... கோபப்பட்டாருன்னு நல்லா வுட்டீங்களேடா...

என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!

காமெடி சேனல்களையே மிஞ்சும் காமெடி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது # நீதிதேவதைக்கு நீதி கிடைத்தது

கில்லி ‏
வருமானத்துக்கு அதிகமா அன்பை சம்பாதிச்சி வச்சிருக்குற தெய்வத்தை போயி .. கலங்கிய கண்களை துடைத்தப்படி குமாரசாமி தொடர்ந்தார்..

தலைவரே! ஜெ ரிலீஸ் ஆனதால நீங்க ஏன் சந்தோசமா இருக்கீங்க? இனி நான் அடிச்ச 200 கோடி, ஆ ராசா அடிச்ச 1 3/4 லட்சம் கோடி எல்லாம் நமக்கே

நல்லவேளை , தவறான தீர்ப்பை குன்கா தந்தார்னு அவரை ஜெ விடம் மன்னிப்புக்கேட்கனும்னோ,நட்ட ஈடாக 500 கோடி ரூ தரனும்னோ ஜட்ஜ் சொல்லலை

வந்தியத்தேவன் ‏
இதுக்கென்ன மயித்துக்குடா இத்தனை வருசம் அரசாங்க பணத்துல கேஸ் நடத்துனிங்க...

குட்டி
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள
தீர்ப்பு சொன்னாரு!
ஆனா
குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!

வந்தியத்தேவன் ‏
ச்சை... தண்டனைய குறைச்சி, அபராதம் கட்டச்சொல்லி விடுவிச்சிருந்தாலும் பரவால... குற்றமே பண்ணலைனு விடுவிச்சது செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு..

அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா...

அப்ப இதுக்கு முன்னாடி அம்மாவை குற்றவாளினு சொன்ன நீதிபதிகள் எல்லாம் பொய் சொல்லிட்டாங்க போல....

Sri ‏
பூசணிக்காய் பெரிதாக இல்லை, சோற்றளவு தான் சிறிதாக உள்ளது என்கிறார் நீதிபதி குமாரசாமி.

Rajan Radhamanalan ‏
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.

Wolverine ‏
தீர்ப்பு விஷயத்துல சல்மானுக்கு சப்போர்ட் பண்றதவிட ஜெக்கு சப்போர்ட் பண்றது கேவலமானது சோகம்(
அவனாவது போதைல பண்ணான்
இது ப்ளான் போட்டு அடிச்சுது ;/

ஜெவுக்கு பயந்து கால நக்குற,கால்ல விழுற ஆளுகளுக்கு மத்தியில தூக்கி அடிப்பேன்,குண்டக்க மண்டக்க திட்டிருவேனு சொன்ன கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள

கயல்விழி ‏
இதனால் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பணம் பாதாளம் வரை பாயும் ....எனவே பணம் சேர்த்துக்கங்க அப்புறம் என்னவேணும்னாலும் பண்ணுங்க..

ஆனந்தம் ‏
யார்ரா அது நமக்கு சின்ன வயசுல நியாயம் ஜெயிக்கும் தர்மம் ஜெயிக்கும்னு சொல்லிக்குடுத்தது..

Naveen Kumar
கொஞ்சமாவது தப்பு செய்றவனுக்கு தண்டனை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருந்தா தானே நாடு உருப்படும். அதான் சுத்தமா இல்லையே.

ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் எதன் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் ஒரு புத்தகம் எழுதினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும்

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.


அட்சய என்றால் வளர்தல் என்று பொருள். அள்ள அள்ளக் குறையாத செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற பொருளாதார வளத்தைக் குறிக்கும் பொருட்கள் சேர வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளமுடைய வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம்.

இந்த ஐதீகத்தையும் விடவில்லை நம் ட்விட்டர் சமூகம். இன்று ஒரு ட்வீட் போட்டால் ரீ-டீவீட் பெருகும் என்று ஐதீகத்தில் புதிய கோட்பாடுகளைப் புகுத்தி, தங்களுக்கே உரிய மொழிநடையில் இட்ட பதிவுகளின் தொகுப்பு

ஃபீனிக்ஸ் तिरु ‏@fanatic_twitt - அட்சய திரிதியை அன்று நகைதான் எடுக்கணும் அவசியம் இல்லை. அரிசி, காய்கறி, பணம் முதலிடு, புதுகணக்கு போன்றவற்றை செய்யலாம்.

குட்டன்ஸ் ‏@mani_kuttans - இன்று ஜுவல்லரி செல்வோரை பார்க்கும் போது மஞ்ச தண்ணி தெளித்த ஆடு போல தெரிகிறார்கள்.

துப்பாக்கி ‏@cbe_007 - அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கி, அது பொங்கு பொங்கென்று பொங்கி உலகபெரும் கோடீஸ்வரிகளாகவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

குட்டி தல ‏@sundarvh - அட்சய திருதியைக்கு விவசாயம் பண்ணுங்க... அதுவாவது பெருகுதா என்று பார்ப்போம்.

நா.குமரேசன் ‏@kumaresann45 - அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினா சேரும்னு நகை வாங்கினேன், சொன்ன மாதிரியே சேர்ந்தது சேட்டு கடையில!!

ட்விட்டர் Newton ‏@twittornewton - ஆசை எல்லாருக்கும் உண்டு. ஆசைகள் கூடக்கூட ஆத்திக முறைகள் கூடிக்கொண்டு வருகின்றன என்பதற்கு எ.கா: #அட்சய திருதியை

KarnanMariyappan ‏@DoctorKarnan - கடன் வாங்கி நகை வாங்கி கடன்காரன்கிட்ட பேச்சு வாங்கி அவமானம் பெருகுவதைவிட, நாலு ஏழைங்களுக்கு சோறுபோட்டு மனநிறைவப் பெருக்குங்க டோலர்ஸ்!

Sundari ‏@natpudan_guna - அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கினா தங்கம் சேரும்னா ௭துக்கு தங்கம் விக்கிறான்

N.ரஜினிராமச்சந்திரன் ‏@rajinirams - செய்யப்படும் தானதர்மத்தின் புண்ணியபலன்கள் பல மடங்காகும் என்பதே அட்சய திருதியை தினம். இதனை வியாபாரிகள் "திருத்தி"ய விதம் "நகை"ப்பிற்குரியது

தமிழ் குமரன் ‏@YarlKumaran - ராசியான எங்கள் கடையில் அட்சய திருதியைக்கு நகை வாங்குங்கள் அடுத்தநாளே அவசரத்துக்கு அடகு வையுங்கள்!

மன்னார் ‏@OnlyMannar - #அட்சய_திருதியை நாள்ல கவரிங் நகை வாங்கினா இரட்டிப்பாகும்தானே? இருக்கிறவங்களுக்கு கல்யாண் ஜுவல்லரி, இல்லாதவங்களுக்கு கல்யாணி கவரிங் தானே!

‪#‎அட்சயதிருதியைஅன்னைக்கு_இதைச்சொல்லணும்ன்னுதோனுச்சு_சொல்லிட்டேன்‬!

பிரகாஷ் ‏@PrakashMahadev - நாளை அட்சய திரிதியை # புதுசா நகை எதுவும் வாங்காம எப்பவும் போல உங்க வேலையை ஒழுங்கா பாருங்க செல்வம் குவியுதோ இல்லையோ கரையாம இருக்கும்

Gokila ‏@gokila_honey - என் அம்மா ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தங்கம் வாங்கிட்டு தான் இருக்காங்க. ஆனா அந்த நகைக்கடை மட்டும் தான் வருசா வருஷம் டெவெலப் ஆயிட்டே போது.

சவுந்தரராஜன் ‏@sundararajan - தாலி அவிழ்ப்பை விட‌ "நகை அவிழ்ப்பு" விழிப்புணர்வு நடத்தி அட்சய திரிதியை மூட நம்பிக்கையின் தாக்குதலில் இருந்து கணவன்மார்களை காக்கலாம்!

மர்ஹபா™ (வலி Jee) ‏@coolguyvali - அம்மாவுக்கு மட்டும் அட்சய திரிதியை என்பது ஞாயிறு, திங்கள் போல சாதரண நாளே # எனக்கெதுக்குடா தங்கம் உன் செலவுக்கு வச்சுக்க: புனித உறவு அம்மா!.

சிந்து Talks © ‏@sindhutalks - அட்சய திரிதியை அன்னைக்கு RT பண்ணுனா.. வருஷம் முழுக்க RT பெருகும்கறது ஐ(டி)தீகம்..

த ங் க ச் சி ™ - ‏@paasakkaari - அட்சய திரிதியை அன்று நகை வாங்குபவர்களுக்கு செல்வம் செழிக்கும் என்றால், அன்று நகை விற்றவர்கள் இந்நேரம் பிச்சைக்காரனாய் அல்லவா ஆகியிருக்கணும்.

எமகாதகன் ‏@Aathithamilan - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாட முடியவில்லை என்றாலும் தெரிந்து வைத்துள்ள ஏழைகளுக்கு அட்சய திரிதியை என்பது என்னவென்றே தெரியாது.

கிராஸ் Talk ‏@CrazeTalk - அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வாழ்க்கை செழிப்பாக அமையும் என்று கடன்பட்டாவது தங்கம் வாங்க போகும் அவர்களுக்காக 2 நிமிடங்கள் மௌனம்

புத்திகாலி ‏@Tottodaing - மயிலிறகு குட்டிபோடும்னு நம்புற மாதிரிதான், அட்சயதிரிதியைக்கு வாங்குன தங்கம் பெருகும்னு நம்புறதும்!

ஜீவா ‏@_nallavan - அட்சய திருதியை அன்னிக்கு, யாருக்காவது இலவசமா 1 கிராம் தங்கம் கொடுக்கனும்னு சொன்னால், அன்றே அது மூடநம்பிக்கையின் பட்டியலில் போய்ச்சேரும்.

பாரதி ‏@BharathiBigB - ஏப்ரல் ஃபூல்களிலேயே ஆகச்சிறந்தது அட்சயதிருதியையன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதுதான்

RajaR ‏@Rajarath - அட்சய திருதியைக்குலான் இன்னும் தலைவர்கள் வாழ்த்து சொல்ல ஆரம்பிக்கலியா....

BabyPriya ‏@urs_priya - தங்கம் வாங்கறத பத்தி டவீட் போட்டு இல்ல அந்த டாபிக்ல உள்ள ட்விட்ட ஆர்டி பண்ணி இன்றைய அட்சய திருதியை சிறப்பாக கொண்டாடப்படும்.

Back to top