புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 4%
Baarushree
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
Rutu
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
prajai
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for இத

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள் ,
எத்தனை தோல்விகள் ,
எத்தனை மகிழ்ச்சிகள் ,
எத்தனை துக்கங்கள் …

எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள் ,
எத்தனை பகைவர்கள் ,
எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

*வெற்றிகள் கிடைக்கும் போது.,

#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்…கர்வம் தலை தூக்காது.

*தோல்விகள் தழுவும் போது..,

#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்…சோர்ந்து விட மாட்டீர்கள்.

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,

#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது – அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,

#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். – தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,

#இதுவும்கடந்துபோகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,

அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்…????????

.வாட்ஸ் அப் பகிர்வு
இது நாடா, இல்லை வெறுங்காடா…
-
#இதுநாடாஇல்லை #வெருங்காடா_!

#இதைகேட்க #யாருமில்லைப்போடா…!

டெங்குவில் பலர் இறந்தபின்பே
கொசு மருந்தடிப்போம்…!

காலராவில் 500 பேர் இறந்தப் பின் மருந்து தெளிப்போம்…!

வெள்ளம் வந்து பலர் இறந்தப்பின் வாய்க்கால் தூர்
எடுப்போம் ஆக்ரமிப்பு கண்டு பிடிப்போம்..!

லஞ்சம் கொடுத்து எவராவது மாண்டு போனால் லஞ்சம்
தடுப்போம்…!

பள்ளிக்கூடம் எரிந்து பலப்பிள்ளைகள் செத்தப்பிறகே
பள்ளிகளை ஆய்வு செய்வோம்..!

சாலை விபத்து பலி கொண்ட பிறகே சாலைகள் சீரமைப்போம்…!

மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்தப் பிறகே

விசாரணை அமைப்போம்…!

போலி மருத்துவரால் உயிர் போனப்
பின்னே போலி மருத்துவர் ஒழிப்போம்…!

ஒருவர் வீடு கட்டி
முடித்து குடிவந்து பேரன்பேத்தி எடுத்தப் பின்பே ஆக்ரமிப்பு
கண்டுபிடிப்போம்….!

குட்காகாரன் கோடி கோடியா சம்பாரித்தப் பின்பே கைது
செய்வோம்…!

பஸ் நிலையம் இடிந்து உயிர் போனப்பின்னே
நட்ட ஈடு தருவோம்…!

பாலில் கலப்படம் தெரிந்தே
விற்பதை பார்ப்போம்…!

மாடிகள்
இடிந்து உயிர் போனப் பின்னே அனுமதி ஆராய்வோம்…!

பணத்தை ஆட்டைய போட்டு
அயல் நாடு போனபின்பே
ஆளைத்
தேடுவோம்…!

வனங்களை கொள்ளை கொடுத்தப்பின் மரம்
வளர்ப்போம் …!

வல்லரசு வாழ்க

வருத்தத்துடன்
நானுங்க.

—————————————
வாட்ஸ் அப் பகிர்வு

Topics tagged under இத on ஈகரை தமிழ் களஞ்சியம் Vijai_2387524f

கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணைகளை கட்டுவது உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக தேமுதிக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரை இதற்காக சந்தித்து அவர் அழைப்பு விடித்திருக்கிறார். பொதுப் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளோடு ஒன்றினைந்து ஆலோசனை நடத்துவது மற்ற மாநிலங்களில் அவ்வப்போது நடந்தாலும் தமிழகத்தில் அதற்கான சூழல் இல்லாமல் இருந்துவந்தது. இதனை முதன் முறையாக விஜயகாந்த் தகர்த்தார்.

இந்த முயற்சி தமிழக அரசியலில் முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதாக அரசியல் ஆர்வலர்களின் நம்பிக்கையாக இருந்தது. இருப்பினும் இதனை முன்னெடுத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முயற்சியை சிலர் கலாய்ப்புகளுக்கு உள்ளாக்கி வந்தனர்.

எதிர்மறையாகவுன பல கருத்தாக்கங்கள் இருந்தாலும் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்தது சில நல்ல பலனை ஏற்படுத்தும் என்று நம்பிய பலர் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்த் கலந்துகொண்டதும் தங்களது மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த் குறித்து நேர்மறையாக வந்து குவிந்து கொண்டிருந்த கருத்துக்கள், பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த பின்னர் அப்படியே தலைகீழானது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமரை சந்திக்கும் முன் கொட்டப்பட்ட எதிர்பார்ப்பு கருத்துக்களின் போக்கு சில மணி நேரத்தில் மாறியது. அப்படி மாறி மாறி குவிந்த விஜயகாந்தின் ட்ரெண்ட் குறித்து இன்றைய ட்வீட்டாம்லேட்டில் பார்க்க இருக்கிறோம்.....

சந்திப்புக்கு முன்...

இளந்தென்றல் ‏@Elanthenral - மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து பிரதமரை சந்திக்கிறார் கேப்டன் நல்ல துவக்கத்தின் அடையாளம்!

நிலா காதலன் ‏@MMSUNLOTUS : கூட்டணிக்காகவே பெரும்பாலும் அரசியல் சந்திப்புகள் நிகழும், அணை பிரச்சினைக்காக நடப்பது அபூர்வம். #வாழ்த்துக்கள்_கேப்டன்.

Gloria ‏@glonas7472 - மேகதாது அணை விவகாரமாக விஜயகாந்த் தலைமயில் தமிழகத்தின் 10 கட்சிகள் பிரதமரை சந்திக்க முடிவு. பாராட்டப்படவேண்டிய முயற்சி. #கேப்டன் நல்லவர்தாம்பா.

Satheesh Kumar ‏@saysatheesh - அனைத்து எதிர்கட்சி பிரதிநிதிகளுமாக கேப்டன் தலைமையில் இன்று மோடியை சந்திக்கிறார்கள். மகிழ்ச்சி #மேகதாது.

Sen ‏@Sen_Tamilan - தமிழக முதல்வர் #ops பிரதமரை சந்தித்ததை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது #கேப்டன் குழு!

சுந்தர் ‏@nksundar - விஜயகாந்த் டுவிட்டரில் இணைந்தால் அவரு கட்சிகாரங்கள விட பாலோயர்ஸ் அதிகமாக இருப்பாங்க. #மாஸ்_கேப்டன்.

S.K Soundhararajan ‏@SSk0005556 - எல்லாத்தையும் சந்தித்த விஜயகாந்த் லட்சிய திமுக தலைவர் டி.ஆரை சந்திக்காதது. தமிழக அரசியல் பெரிய ஏமாற்றம் தான்.

இடும்பாவனம் கார்த்தி ‏@idumbaikarthi - ஓபிஎஸ் பிரதமரை தனியே சந்தித்தது சுயநலம். -விஜயகாந்த் # அதாவது இங்கிலிஷ்ல சொல்லணும்னா பிரசிடென்ட்டை தனியா சந்திச்சது தப்புன்னு சொல்ல வரீங்க?

இரண்டாம்துக்ளக் ‏@2amtughluq - ”நேத்து.. கருணாநிதி இளங்கோவன், தமிழிசை சௌந்தரராஜன், வாசன் திருமாவளவன் , பார்ப்பது போல கனவு கண்டேன்” #ஆண்டவா விஜயகாந்த் இப்படி சொல்லிடகூடாது.

வெண்பூ Venkat ‏@iVenpu - அணை விசயத்தில் ஒரு துரும்பளவேனும் தமிழர்களுக்கு உதவும் என்பதால் விஜயகாந்த் மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதை மனதார வரவேற்கிறேன்.

CSK Prabhu ‏@prabhutwits - மேகதாது அணை விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமருடன் சந்திப்பு ”10 வருட அரசியல் வாழ்க்கையில் உருப்படியான முதல் காரியம்”

சுபாஷ் ‏@su_boss2 - ராகுல் காந்தி தெளிவா பேசுறாராம்.. விஜயகாந்த் எல்லா கட்சி தலைவர்களையும் போய் பார்க்குறாராம்..# என்னய்யா நடக்குது நாட்டுல???


சந்திப்புக்கு பின்...

ஏகலைவன் ‏@Eakalaivan - நிருபரை அடிக்கப் பாய்ந்தார் கேப்டன் விஜயகாந்த். # திரும்ப திரும்ப பேசற நீ! திரும்ப திரும்ப பேசற நீ!

ஜிரா GiRa ‏@RagavanG - நேத்துதான் சொன்னேன். இன்னைக்கு நிரூபிச்சிட்டாரு விஜயகாந்த். இவர வெச்சி ஒன்னும் பண்ண முடியாது.

நர்சிம் ‏@narsimp - கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறாமலும்,தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ளவே முயற்சிக்காமலும் போனவர் விஜயகாந்த்.

Green Child ‏@Im_AriGM - இருக்குற வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்துவார்னு பாத்தா கொழ கொழன்னு உளறுரார்.. #Captain Rocks

யுகராஜேஸ் ‏@yugarajesh2 - ஜெயா டீவி நிருபருக்கெல்லாம் பேட்டி தரமுடியாது-விஜயகாந்த்#தட்! கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் தரமுடியாது மொமன்ட்!

சுபாஷ் ‏@su_boss2 - செய்தியாளர்களிடம் கோபப்பட்ட விஜயகாந்த் "அப்படின்னு செய்தி போடுறானுங்க..# அடேய் அவரு கம்முன்னு போயிட்டு கம்முன்னே வந்தா தாண்டா செய்தி.!

Nan Mani Then ‏@Manvanan - நிருபரை அடிக்க பாய்ந்த விஜயகாந்த்: டில்லியில் பரபரப்பு. என்னடா மதியம் ஆகியயும் ஏதும் நடக்கலயேனு பாத்தேன் நான் பட்டு பட்டுனு பேசிடுவேன் போய!

ℳr.கொத்தவரங்கா ‏@Kothavranga - செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கோபத்தைக் 'கக்கியது' இது முதல் முறையல்ல #சேர்த்து வச்ச விஷத்த எல்லாம் இந்த ஸ்நேக் பாபு உன் மேல தான்டா கக்குவான்.

கெட்டவன் ‏@kettavan - டெல்லியில் ஜெயா டி.வி. நிருபர் மீது அடிக்க பாய்ந்தார் விஜயகாந்த் # தட் நா குடிச்சுருக்கும்போது குடுத்த கடன கேக்காத கருப்பசாமி மூமண்ட் ஜாலி))

Suresh Kandeeban ‏@KandeebanSuresh- நீ யாரு எந்த டிவி....மைக்க தூக்கி அடிச்சிப்புடுவேன்....# டெல்லி பிரஸ் மீட்டில் எகிரிய விஜயகாந்த்.

அகராதி ‏@agarathi1 - ஜெயா டி.வி.நிருபர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது-விஜய்காந்த் #இத நான் ஏன் சொல்றேன்னா தண்ணி பாட்டில் பத்து ரூவாய்க்கு விக்குது மக்கழே.

கதா ‏@GobiJmp - நிலைமை என்னனா அவர் பண்றத சொன்னாக்கூட கேலி லிஸ்ட்ல வந்துடும். சிம்பிள்...உங்களுக்கு அரசியல் சரிப்படாது #விஜயகாந்த் சார்.!?

Harish ‏@iyakkunarHarish - எல்லாரும் ஒன்னு கவனிச்சீங்களா ? விஜயகாந்த் சன்டை போட்டுக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு பாதியில் கழண்டுக்கொண்டுவிட்டார் பொன்.ராதா கிருஷ்ணன்.

அருண் சுப்ரமணியன் ‏@Its_ArunS - கேப்டன் பண்ணுன காமெடிய தாங்க முடியாம பொன்னார் நேக்கா எஸ்கேப் ஆயிட்டாப்ல...!;-) ;-) ;-)

தட்டாங்கல் ‏@npgeetha - @mercylivi ஆமா, அதுலயும் திருச்சி சிவா நொந்து போனார்.

நெற்றிக்கண் ‏@thirupgp - #கேப்டன் #ஜெயாடிவின்னா கொம்பா மொளச்சிருக்கு.. தூக்கி அடிச்சேன்னு வெச்சுக்க..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயீட்டு டா !பாக்குறியா!!பாக்குறியா !!

பரம்பொருள் ‏@paramporul - நாளைக்கு எத்தன அவதூறு வழக்கு அந்தம்மா போடப்போகுதோ. இப்பலாம் வாயடைக்க அவுகளுக்கு இதான் ஆயுதம்.

பரம்பொருள் ‏@paramporul - இதே ரிப்ளைய நான் டைப்ப வந்தேன்..சிவா ரொம்ப அசவுகரியாமா இருக்கறது நல்லா தெரியுது. @mercylivi ஜெயலலிதா கைய வெட்டிபுடுமா?#கேப்டன்


தொகுப்பு: தி இந்து

Back to top