புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
jairam
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இவர்தான் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for இவர்தான்

T.N.Balasubramanian
Sun Jul 16, 2023 8:58 pm

Search in: இந்து
Topic: மதம் ............மதம் ?
Replies: 0
Views: 421
ஒரு சன்னியாசி. அவர் ஒரு நாள் கனவு கண்டார்.
அந்தக் கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருந்தது.
அது என்ன திருவிழா என்பது இந்த சந்நியாசிக்கு புரியவில்லை.
_*அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது என்ன விசேஷம் என்று விசாரித்தார்.
உங்களுக்கு தெரியாதா விஷயம் இன்றைக்கு கடவுளின் பிறந்தநாள். அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம்.
இதற்காக பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று வரப்போகிறது.
இறைவனே அந்த ஊர்வலத்தில்
கலந்து கொள்கிறார் என்றார்.
உடனே அந்த சந்நியாசி ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டார்.
ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது.
அதன் மேலே ஒருவர் உட்கார்ந்திருந்தார். _*அவருக்குப் பின்னால் நிறைய பேர் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள்.
_இவ்வளவு கூட்டம் இவர் பின்னாடி வருகிறது யார் இவர் என்று கேட்டார் சந்நியாசி.*_
_ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி அவர் அந்த மதத்தின் தலைவர்.
அவரை பின்பற்றுகின்ற மக்கள் கூட்டம் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று விவரம் சொன்னார்கள்.*_
_இவர்களுக்கு அடுத்தபடியாக இன்னொரு குதிரையிலே ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவருக்குப்பின்னால்ஏகப்பட்டகூட்டம்.*_
_*இவர் யார் என்று கேட்டார் சந்நியாசி. இன்னொரு மதத்தின் பெயரைச் சொல்லி இவர் அந்த மதத்தின் தலைவர்.
அவர் வழியை பின்பற்றுகிறவர்கள் அவர் பின்னால் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.*_
_இப்படி ஒவ்வொருவராக குதிரை மீது வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பின்பற்றியும் ஒவ்வொரு கூட்டம் வந்து கொண்டிருந்தது.
அந்த பெரிய ஊர்வலம் போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக அது முடிந்து விட்டது .
அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான ஆள் குதிரைமேல் வந்து கொண்டிருந்தார்.
ஆனால் அவருக்குப் பின்னால் யாருமே இல்லை.
அவர் தனியாக வந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஊர்வலத்தை சேர்ந்தவரா என்றே தெரியவில்லை.*_
_*இவர் யார் இவர் ஏன் இப்படி தனியாக போய்க்கொண்டு இருக்கிறார் என்று கேட்டார் அந்த சன்னியாசி.*_
_*என்ன இப்படி கேட்கிறீர்கள்? #இவர்தான் கடவுள்.
இவருக்குத்தான் இன்று பிறந்தநாள். முன்னால் போகிற ஊர்வலம் எல்லாம் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான் அப்படி என்றார்.*_
_*இதை கேட்டதும் அந்த சந்நியாசிக்கு தூக்கி வாரிப்போட்டது .
இதுவரைக்கும் கனவு கண்டு கொண்டிருந்தவர் முழித்துக் கொண்டார். அதன் பிறகு யோசித்துப் பார்த்தார்.*
*உண்மைதான் மக்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்திலே போவதாக நினைத்துக் கொண்டு பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கடவுளை பின்பற்றுவதாக நினைக்கிறார்கள் ஆனால் கடவுளுக்கு பின்னால் யாருமே இல்லை.*_
_*இன்னும் இயல்பாக இதைப்பற்றி யோசித்துப்பார்த்தால் உண்மைக்குப் பின்னால்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.
ஆனால் அந்த உண்மை அனாதையாய் போய்க்கொண்டிருக்கிறது.
அந்த அளவுக்கு ஆகிவிட்டது
இந்த உலகம்.*

நன்று முகநூல்

Back to top