புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
64 Posts - 50%
heezulia
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_m10வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 04, 2013 7:32 am

வீட்டின் பின்புறம் மதுபான பார் கடை நடத்திய நபரை போலீஸார், திங்கள் கிழமை கைது செய்தனர்.

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலை சேர்ந்தவர் கருப்பணன்(53). இவர் தனது வீட்டின் பின் புறம் கள்ளத்தனமாக பிராந்தி பாட்டில்கள் விற்று மதுபான பார் கடை நடத்தி வந்ததாராம். இது குறித்து தகவல் கிடைத்து கீழத்தூவல் காவல் நிலைய ஆய்வாளர் ஜான் கென்னடி, சார்பு ஆய் வாளர் குமரேசன் ஆகியோர் போலீஸாருடன் சென்று கருப்பணன் வீட்டிóல திடீóர் சோதனை நட த்தினர்.

வீட்டில பதுக்கி வைத்திருóநத 50 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை போலீஸார் கைப்பற்றி, கருப்பணனை கைது செய்தனர். காவல் துணை கண்காணிப்ப்பாளர் நடராஜன் இது குறித்து மேல் விசாரணை நடத்தினார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:07 am

ஒரு மனிதன் சுயதொழில் செய்வதை அரசாங்கம் எப்படி எல்லாம் தடுக்கிறது பாருங்கள் மக்களே புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 04, 2013 11:26 am

இதனால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது....சிரி 

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 04, 2013 11:32 am

ராஜா wrote:ஒரு மனிதன் சுயதொழில் செய்வதை அரசாங்கம் எப்படி எல்லாம் தடுக்கிறது பாருங்கள் மக்களே புன்னகை
"சரி சரி ரெண்டுபேரும் சண்ட போடாம ஓரமா நில்லுங்க ஏட்டைய்யா" மாதிரில்ல இருக்கு?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:34 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:ஒரு மனிதன் சுயதொழில் செய்வதை அரசாங்கம் எப்படி எல்லாம் தடுக்கிறது பாருங்கள் மக்களே புன்னகை
"சரி சரி ரெண்டுபேரும் சண்ட போடாம ஓரமா நில்லுங்க ஏட்டைய்யா" மாதிரில்ல இருக்கு?
யோவ் .... போலீசு மேல கை வைக்குற வேலையெல்லாம் வச்சுக்கபூடாது சொல்லிட்டேன்... இந்தா இந்த 50 ரூபாய லஞ்சமா வச்சுக்கிட்டு என்னை மட்டும் விட்டுடுங்க அருண வேணுமின்னா ஒரு நாளைஞ்சு நாளைக்கு உள்ள வச்சு சுளுக்கெடுத்துவிட்டு அனுப்புங்க புன்னகை

Meenakshisundaram.T
Meenakshisundaram.T
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 04/09/2013

PostMeenakshisundaram.T Wed Sep 04, 2013 11:38 am

Thanks for your co-opration

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 04, 2013 11:42 am

ராஜா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:ஒரு மனிதன் சுயதொழில் செய்வதை அரசாங்கம் எப்படி எல்லாம் தடுக்கிறது பாருங்கள் மக்களே புன்னகை
"சரி சரி ரெண்டுபேரும் சண்ட போடாம ஓரமா நில்லுங்க ஏட்டைய்யா" மாதிரில்ல இருக்கு?
யோவ் .... போலீசு மேல கை வைக்குற வேலையெல்லாம் வச்சுக்கபூடாது சொல்லிட்டேன்... இந்தா இந்த 50 ரூபாய லஞ்சமா வச்சுக்கிட்டு என்னை மட்டும் விட்டுடுங்க அருண வேணுமின்னா ஒரு நாளைஞ்சு நாளைக்கு உள்ள வச்சு சுளுக்கெடுத்துவிட்டு அனுப்புங்க புன்னகை
ஒரு அதிகாரியாச்சேன்னு வணக்கத்த வச்சுட்டுப் போகாம
அருண் இப்ப மாட்டிக்கிட்டார்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 04, 2013 11:47 am

அதானே அரசாங்கத்தின் வருமானத்தை இவரு எப்படி எடுத்துக்கொள்ளலாம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:48 am

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு அதிகாரியாச்சேன்னு வணக்கத்த வச்சுட்டுப் போகாமஅருண் இப்ப மாட்டிக்கிட்டார்
சொரிங்க ஆபிசர்.....சே ... சரிங்க ஆபிசர்

வீட்டில மதுபான பார் கடை நடத்தியவர் கைது! Hqdefault

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 04, 2013 12:19 pm

ராஜா wrote
அருண வேணுமின்னா ஒரு நாளைஞ்சு நாளைக்கு உள்ள வச்சு சுளுக்கெடுத்துவிட்டு அனுப்புங்க புன்னகை 
நல்ல இருக்கு பாஸ் உங்க டீலிங் வேடிக்கை பார்க்க வந்தவன உள்ள இழுத்து விடுறீங்க...
நாட்டாமை ஜி! இதுக்கு சரியான தீர்ப்பு சொல்லுங்க...ஜாலி 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக