புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_m10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10 
30 Posts - 65%
heezulia
இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_m10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_m10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_m10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10 
72 Posts - 64%
heezulia
இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_m10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_m10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_m10இப்படியும் சில மனிதர்கள்!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மனிதர்கள்!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sun Apr 27, 2014 11:12 am

புத்தி பல கூறிடுவார்!
புதுமை பல செய்திடுவார்!
புனை கதையும் யாத்திடுவார்!
பொதுப் பணி என்றழைத்தால்!
புற முதுகு காட்டிடுவார்!!

சீர் திருத்தம் பேசிடுவார்!
சினமின்றிக் கனிந்திடுவார்!
சிரம் தாழ்த்தியும் பணிந்திடுவார்!
தொண்டுக்காய் பணமென்றால்!
சீ..என்று விரட்டிடுவார்!!

இன் சொல் பேசிடுவார்!
இனங்கிப் பல உரைத்திடுவார்!
இகழ்வதையும் வெறுத்திடுவார்!
இல்லார்க்கு உதவி என்றால்!
ஏரெடுத்தும் பார்க்கமாட்டார்!!

வௌ்ளை உடை உடுத்திடுவார்!
விளம்பரங்கள் தேடிடுவார்!
வளம் பலவும் பெற்றிடுவார்!
வறுமை போக்க வாரும் என்றால்!
வெருண்டு தூர மறைந்திடுவார்!!

விருந்து பல சென்றிடுவார்!
விருப்பமாய் பல உண்டிடுவார்!
வாழ்த்தியும் வந்திடுவார்!
விருந்தொன்றை வேண்டிட்டால்!
வருந்தி அதை மறுத்திடுவார்!!

குடை பிடித்து வந்திடுவார்!
கோயில் குளம் சென்றிடுவார்!
கடவுளையும் பணிந்திடுவார்!
கொடை ஒன்றை செய்யும் என்றால்!
காட்டமாய் பேசிடுவார்!!

பொய்யுரைக்கக் கூடாதென்பார்!
புகழ் வேண்டிப் பேசிடுவார்!
பல பாடமும் புகட்டிடுவார்!
பந்த பாசம் என்றால்!
பச்சையாகப் பொய்யுரைப்பார்!!

தனக்குத் தனக்கென்றால்!
சுளகும் படக்குப் படக்கென்றுரைக்கும்!
இப்படியும் சில் மனிதர்கள்!
சுயநலமாய் சுதந்திரமாய்!
தந்திரமாய் தாழ்வாய் ........................!

ஜவ்ஹர்இப்படியும் சில மனிதர்கள்!! U0IOSBtARM2qgZfnD3Fp+why

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sun Apr 27, 2014 11:28 am

படம் ஒன்று பதிவிடலாம் என நினைத்தேன்.ஆனால் படத்தின் அளவை கவனிக்காததால்.......... இத்தவறு நேர்ந்துவிட்டது!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 27, 2014 2:36 pm

கவிதை மிக மிக நன்று அண்ணா ..............

பாடல் மாதிரி இருந்தது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Apr 27, 2014 3:04 pm

இப்படியும் சில மனிதர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்!!
கவி நன்று.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 27, 2014 3:12 pm

கவிதை நன்று!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!!இப்படியும் சில மனிதர்கள்!! 3838410834

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Apr 27, 2014 7:42 pm

இந்த மாதிரியான மனிதர்களை தினமும் பார்க்கிறேன்
எங்கள் ஊரில். அவர்கள் எங்கள் ஊரின் முக்கிய புள்ளிகள்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 27, 2014 7:54 pm

உண்மையை பிரதிபலிக்கும் கவிதைகள்  இப்படியும் சில மனிதர்கள்!! 3838410834  இப்படியும் சில மனிதர்கள்!! 3838410834  இப்படியும் சில மனிதர்கள்!! 3838410834




இப்படியும் சில மனிதர்கள்!! Mஇப்படியும் சில மனிதர்கள்!! Uஇப்படியும் சில மனிதர்கள்!! Tஇப்படியும் சில மனிதர்கள்!! Hஇப்படியும் சில மனிதர்கள்!! Uஇப்படியும் சில மனிதர்கள்!! Mஇப்படியும் சில மனிதர்கள்!! Oஇப்படியும் சில மனிதர்கள்!! Hஇப்படியும் சில மனிதர்கள்!! Aஇப்படியும் சில மனிதர்கள்!! Mஇப்படியும் சில மனிதர்கள்!! Eஇப்படியும் சில மனிதர்கள்!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Thu May 08, 2014 8:26 am

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல!!!
 இப்படியும் சில மனிதர்கள்!! 1571444738 இப்படியும் சில மனிதர்கள்!! 1571444738 இப்படியும் சில மனிதர்கள்!! 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக