புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
39 Posts - 49%
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
3 Posts - 4%
jairam
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
சிவா
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
14 Posts - 4%
prajai
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
9 Posts - 3%
jairam
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வரும் கவின்பெறுவர்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 20, 2014 8:07 pm

தமிழில் இரவுப் பொழுதை நான்காகப் பகுப்பது மரபு. அவை முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்பன. யாமம் என்பது ஜாமமாக மருவி இன்றைக்கும் கிராமத்து வழக்கில் இருப்பதை அறிகிறோம். பண்டைக் காலம் முதற்கொண்டு தமிழரிடம் இவ்வழக்கம் இருந்துவருவதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

மதுரைக்காஞ்சியில் பண்டைய மதுரை மாநகரம் இந்த நான்கு யாமத்திலும் எப்படி இருந்தது என்பதை அழகாக வருணித்துக் கூறுகிறார் புலவர் மாங்குடி மருதனார். முதல் இரண்டு யாமத்தின் நிகழ்வுகளை அழகியல் உணர்வுபொங்க பதிவுசெய்து, நம் மனதை மயக்கச் செய்கிறார். மூன்றாம் யாமத்தில் பேய்கள், கள்வர், காவலர்கள் மட்டுமே வெளிப்படுவார்களாம். மூன்றாம் யாமத்தில் இந்த மூவருக்கு மட்டுமே வேலைபோலும். இராப்பொழுதில் களவுத் தொழில் புரியும் கள்வரைக் "கண்மா றாடவர்' என்று மருதனார் சுட்டுகிறார். இந்தச் சொல்லுக்கு விழித்தகண் இமைக்குமளவிலே மறைகின்ற கள்வர் என்று உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். மூன்றாம் யாமத்தில் அந்தக் கள்வர்கள் எப்படி வெளிப்படுவார்களாம் தெரியுமா?

பேய்களும், வருத்தும் தெய்வங்களும், கழுகுகளும் திரியத் தொடங்கும் அந்த மூன்றாம் யாமத்தில், அப்பேய்கள் போலத் தீக்குணம் படைத்த கள்வரும் தம் தொழிலுக்காக வெளிவருவார்களாம். அவர்கள் சாதாரணமாகக் களவுத் தொழிலில் ஈடுபவர்கள் அல்லர். களவுநூல் கற்றுக் களவில் வல்லுநகராக விளங்குபவர்களாம். இருட்டிற்கு மேலும் இருள் சேர்க்கும் கருஞ்சட்டை முதலிய கருப்பு உடைகளை அணிந்தும், தொழிலுக்கு உகந்த, களவுக்குதவும் கத்தி, வாள், உளி, கயிற்று ஏணி முதலிய கருவிகளுடன் வெளிப்படுவர். மக்களை வருத்திக் களவுத் தொழில் புரியும் கள்வரையும் எப்படியொரு அழகான தமிழ்ச் சொல்லால் சுட்டுகிறார் மருதனார். இதுதான் சங்கப் புலவனின் உயர்ந்த பண்பு. மருதனார் சுட்டும் கள்வரையும் கவர்ந்திழுக்கும் அவ்வரிகள் வருமாறு:

"பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி'' (632-642)
-முனைவர் இரா. வெங்கடேசன் (தினமணி)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக