புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
4 Posts - 3%
prajai
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
4 Posts - 3%
Jenila
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
2 Posts - 2%
jairam
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
1 Post - 1%
kargan86
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
8 Posts - 5%
prajai
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
6 Posts - 4%
Jenila
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
4 Posts - 2%
Rutu
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
2 Posts - 1%
manikavi
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மரண காமெடி Poll_c10மரண காமெடி Poll_m10மரண காமெடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண காமெடி


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 11:26 am

'சாகிற நாள் தெரிஞ்சா, வாழுற நாள் நரகமாயிடும்’ இது 'சிவாஜி’ வசனம். ஆனால் மரணமே இல்லாம இருந்தா எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான்!

மும்தாஜின் நினைவாக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டியிருக்க மாட்டார். அப்படியே கட்டியிருந்தாலும் தாஜ்மஹாலை கல்யாணம், காது குத்துக்கு வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்த்திருப்பார். அங்கு வரும் மக்களும் தாஜ்மஹாலை 'அதிசயமாக’ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காமல் பீடா போட்டபடி வாசலுக்கு வந்து கழட்டிப்போட்ட செருப்பைத் தேடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.

சுடுகாடுனு ஒண்ணு இருந்திருக்காது. பாலா படம் எடுத்து சாகடிக்காம (நம்மளை இல்லப்பா நடிகர்களை!) அரியரே இல்லாம தமிழ் இலக்கியம் முடிச்சதோட, ஸ்கூல் வாத்தியாராகிப் பசங்களை வெளுத்திருப்பார். இயல்பாகப் பாடம் நடத்தியதால், நல்லாசிரியர் விருதுகள் கிடைத்திருக்கும். படிக்கிற பசங்க லீவுக்காக பாட்டியை சாகடிச்சிருக்க மாட்டாங்க.

சிவாஜி 'எழுதுங்கள் என் கல்லறையில்...’னு பாடியிருக்க மாட்டார். முக்கியமா கவிதை சொல்றேன்னு 'என் கல்லறையில் கண்ணீர் சிந்தாதீர்கள். துடைத்துவிட எழுந்துவிடுவேன்’னு யாருமே கலவரமாக்கியிருக்க மாட்டாங்க. 'கருவறை முதல் கல்லறை வரை சில்லரை தேவை’னு தத்துவம் பேசி நம்மளை ஊறப்போட்டு துவைச்சிருக்கவும் மாட்டாங்க.

மூக்கில் குழாயுடன் முகேஷ் பேசும் 'நான்தான் முகேஷ்...’ விளம்பரம் ஒளிபரப்பாகாது என்பதால், நிம்மதியாக பாப்கார்னை சுவைத்தபடி படம் பார்த்திருப்பார்கள் ரசிகர்கள். 'நீ சாகணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும். நான் சாகணும்னாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும்’ங்கிற பன்ச் வசனத்தை வைக்கணும்னு யாருமே முடிவு பண்ணியிருக்க மாட்டாங்க.

ஒவ்வொரு குடும்பத்திலும் பாட்டன், பூட்டன், தாத்தா, பாட்டி, அப்பா... என மக்கள்தொகை வாழையடி வாழையாக வளர்ந்துகொண்டே வரும் என்பதால், குடும்பத்தின் பாதி உறுப்பினர்கள் கட்டாயம் வேற்று கிரகத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கும். இதற்காகவே வாரத்தின் ஒவ்வொரு திங்களும் 'செவ்வாய் கிரகத்துக்கு செல்வது எப்படி’ என குடிமக்களுக்கு கோச்சிங் கிளாஸ் எடுத்திருப்பார்கள் விஞ்ஞானிகள்.

கட்சித் தலைவரின் மகனே தன் தலைவருக்கு எதிராக 'ஒருவர் ஒருமுறைதான் முதல்வராக வேண்டும்’ என கோரிக்கை வைத்து கோர்ட்டில் கேஸ் போட்டிருப்பார். விசாரணை, குறுக்கு நெடுக்கு விசாரணைகள் என வழக்கு முடிய எப்படியும் 200, 300 வருடங்களைத் தாண்டும் என்பதால், நாற்காலியில் ஃபெவிகால் தடவிக்கொண்டு உட்கார்ந்திருப்பார் தலைவர்.

சாலையோரம் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் மருத்துவமனைக்குப் போகாமல் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸை எண்ணிக் கொண்டிருப்பார். அதற்கு முன்பாகவே உடைந்த கையை சிரித்துக்கொண்டே ஸ்குரூ போட்டு அட்ஜெஸ்ட் செய்யும் ஒருவனின் போட்டோ 80,000 லைக்ஸைத் தாண்டியிருக்கும். பேய், பிசாசுகள் என்றால் என்னவென்றே தெரியாது என்பதால் 'முனி’, 'பீட்சா’ படங்களையெல்லாம் பார்த்து விழுந்து புரண்டு சிரித்திருப்போம்.

'காலம்பூரா உன்னோட மட்டும்தான் வாழணும்’னு எந்தப் பொண்ணும் சொல்ல மாட்டாள். அப்படியே சொன்னாலும் அதை எந்தப் பையனும் ஏத்துக்க மாட்டான். 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா, உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா, செத்தாலும் என் மூஞ்சியில முழிக்காத’ இந்த மாதிரி வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் என்ன என்று புரியாமல் விழித்திருப்போம்.

இப்படி மொத்த கேலக்ஸியே கிறுக்கு பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கும். கடைசியாக அரசே 'மனிதர்களைக் கொல்வது எப்படி’னு ஆராய்ச்சி பண்ணி மருந்தைக் கண்டுபிடிக்கும். அதே சமயம் அந்த மருந்தைச் செயலிழக்க வைக்கிறதுக்கான மாற்று மருந்து முயற்சிகளும் நடந்துகிட்டுத்தான் இருக்கும்.



டைம்பாஸ் விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 11:32 am

நேசன் , என்ன ஆச்சு 'திரிகளை' மாத்தி மாத்தி போடறீங்க ? இது கதைகள் கீழ வர வேண்டாமோ ? புன்னகை இதையும் மாத்திடறேன் புன்னகை
.
.
.
சூப்பர் ! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 11:38 am

krishnaamma wrote:நேசன் , என்ன ஆச்சு 'திரிகளை' மாத்தி மாத்தி போடறீங்க ? இது கதைகள் கீழ வர வேண்டாமோ ? புன்னகை இதையும் மாத்திடறேன் புன்னகை
.
.
.
சூப்பர் ! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094459

இது பதிவு கொஞ்சம் காமெடியா இருந்ததால குழப்பம் ஏற்பட்டுவிட்டது.. புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 11:41 am

வாழ்க்கையே கிளிஷேதான் பாஸ்!

'இந்த சீன் கிளிஷேவா இருக்கு’, 'அந்த டயலாக் கிளிஷேவா இருக்கு’னு சினிமாக் களை மட்டும் வாய் வலிக்கக் கலாய்க் கிறீங்களே... உங்க தினசரி வாழ்க்கையில நடக்கிற 'கிளிஷே’ விஷயங்களையும் பேசுற 'கிளிஷே’ வார்த்தைகளையும் கொஞ்சம் பார்க்க லாம்.

என்னதான் ஹோட்டல்கள்ல நீங்க சர்வர்கிட்ட சமையல் குறிப்பு கொடுத்தாலும் அவர் 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ம்ம்ம்...’னு அசால்ட்டா சொல் லிட்டுப் போயிடுறார். இருந்தாலும் ஒவ்வொரு தடவை யும் 'அண்ணே... ஆம்லேட்ல ஆனியன் ஜாஸ்தியா’ 'காரச்சட்னி மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட் ராண்ணே...’னு சொல்றீங்களே மக்கா.

ஆம்னி பஸ்ஸூக்கு டிக்கெட் புக் பண்ணப்போறீங்களே, தீபாவளி, பொங்கல்னா வண்டி கிடைக்கிறதே அந்த வண்டி கருப்பண்ணசாமி புண்ணியம். அதுவுமில்லாம வண்டி தாம்பரம் தாண்டுறதுக்குள்ளே தூங்கப்போற நீங்க, 'விண்டோ சீட்டா குடுங்க’னு கேட்டு நச்சரிக்கிறீங்களே... ஏன் ப்ரோ?

உங்க அங்காளி, பங்காளிகள்ல ஒருத்தர் கஷ்டப்பட்டு அசிஸ்டென்ட் டைரக்டராகியிருக்கிறார்னா அவரைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு அவர் ஊருக்கு வரும்போதெல்லாம், 'உன் படத்துல எனக்கு ஒரு கேரக்டர் தா பங்காளி...’னு பிட்டு போட வேண்டியது. ஆமா, நீங்க என்ன பெரிய தயாரிப்பாளர் மகனா, உங்களை ஹீரோவா வெச்சுப் படம் பண்றதுக்கு..?

ஜுரம் வந்து தெருமுனையில இருக்கிற தேன்மொழி டாக்டர்கிட்ட போறீங்க. ஓகே. அங்கே போய் 'ஊசின்னாலே சின்ன வயசிலிருந்தே பயம் டாக்டர்... கொஞ்சம் வலிக்காம போடுங்க’னு ரெக்வெஸ்ட் வெக்கிறீங்களே, உங்களுக்கு ஜுரம் சரியாகணுமா வேணாமா சார்..?

அது ஏன் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் 1,000 ரூபாய்க்கு வாங்கினாலும் கொஞ்சூண்டு கொசுறு கேட்டு வாங்குறீங்க, இப்போ அந்தக் கொசுறு வாங்கலைனா சாமி குத்தமா ஆகப்போகுது?

உங்களுக்கு தமிழ்நாட்டுல உள்ள எல்லா ஊரையும் பத்தி தெரியும்தான். அதுக்காக யாரைப் பார்த்தாலும் ஊர் பேர் கேட்டு, 'அங்கே எங்க அண்ணன் பொண்ணைக் கட்டிக் கொடுத்திருக்கு, அந்த ஊர் பிரசிடென்ட்கூட நம்மாளுதான்’னு டீட்டெய்ல்ஸ் சொல்றீங்களே... நீங்க என்ன குட்டி கூகுளா?

'அதான் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்னு தெரியும்ல.. அப்புறம் ஏன் இன்னும் அதைப்பத்தியே பில்டப் பண்ணிப் பேசிட்டிருக்கீங்க..?''

இது எப்டி இருக்கு?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 11:45 am

ஹா....ஹா.....ஹாஆ.............சூப்பர் !
.
.
ஆனால் இது மட்டும்........................


ஆம்னி பஸ்ஸூக்கு டிக்கெட் புக் பண்ணப்போறீங்களே, தீபாவளி, பொங்கல்னா வண்டி கிடைக்கிறதே அந்த வண்டி கருப்பண்ணசாமி புண்ணியம். அதுவுமில்லாம வண்டி தாம்பரம் தாண்டுறதுக்குள்ளே தூங்கப்போற நீங்க, 'விண்டோ சீட்டா குடுங்க’னு கேட்டு நச்சரிக்கிறீங்களே... ஏன் ப்ரோ?


நல்லா காத்துவாங்கிண்டே தூங்கத்தான் ..................ஜாலிஜாலிஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 11:59 am

ஆரம்பிச்சிடுவாங்கல்ல?
மரண காமெடி P20
வெற்றிகரமாக மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்துவிட்டது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியில் ஒருபக்கம் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதையும் தாண்டிப் பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும். அந்த மாற்றங்கள் என்னன்னு பார்க்கலாமா?

செவ்வாய் கிரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகையிலிருந்து தயாரான ஹேர் டை. செவ்வாய் கிரகத்திலிருந்து தயாரான இயற்கை நறுமண மிக்க குளியல் சோப்னு புதுசு புதுசா வியாபாரத்தைத் தொடங்கிடுவாய்ங்க!

திரைப்படங்களில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரை இனிமேல் செவ்வாய் மாப்பிள்ளையாக்கிடுவாங்க. அமெரிக்க மாப்பிள்ளைக்கு கோட் சூட்னா, இந்த செவ்வாய் மாப்பிள்ளைகள் விண்வெளி வீரர்களின் உடையோடதான் என்ட்ரி கொடுப்பாங்க. ஹீரோயினை ஹீரோவே காதலிச்சுக் கல்யாணம் பண்ணின பிறகு, அந்தக் காதலை வாழ்த்தி டயலாக் பேசிட்டு திரும்பவும் அதே விண்வெளி உடையோடு செவ்வாய்க்கே திரும்பிடுவாங்க!

பாலாற்று மண்ணில் எடுத்த கூழாங்கற்களை, செவ்வாய் கிரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிர்ஷ்டக்கற்கள்னு கலர் கலரா ரீல் விட்டு கூழாங்கற்கள் வியாபாரத்தைத் தொடங்கிடுவாய்ங்க. அது மணல் குவாரி வியாபாரத்தைவிட பாதுகாப்பாகவும் பணம் கொழிக்கக்கூடியதாகவும் மாறிடும்!

அடுத்ததாக செவ்வாய் கிரகத்திலும் பத்தாயிரத்தி ஒண்ணாவது அம்மா உணவகம் கிளை திறந்துவைக்கப்படும்!

செவ்வாய் கிரகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பார். பின்னே... செவ்வாயும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கணும்னா அதன் மீதும் ரெண்டு குண்டாவது போடணும்ல!

இயக்குனர் ஷங்கரோட படத்துல ஒரேயொரு பாடல் காட்சியை செவ்வாயில் ஷூட் பண்ணலாம்!

செவ்வாய் கிரகத்தில், ராமரோட வில்லிலிருந்து கிளம்பிய அம்புகள் துளைத்த தடயங்கள் காணப்படுவதாக புதுசா ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அதுக்கு நாசா படங்களே சாட்சினு குழி விழுந்த செவ்வாயின் படத்தையும் இணையத்தில் சுத்தவிடுவாங்க. செவ்வாய் கிரகத்தையும் புனித கிரகமாக அறிவிக்கணும்னு சொல்லி ராமகோபாலன் புதுசா ஒரு போராட்ட அரசியலை தொடங்கிவைக்கக்கூடும்!

பூமிக்கு வெகு அருகில், செவ்வாய் கிரகத்தில், 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நகரம் விற்பனைக்குள்ளது என்றும் பத்திரச் செலவு இலவசம், (இறுதி) பயணச் செலவு மட்டும் வசூலிக்கப்படும்னு ரீல் எஸ்டேட் விளம்பரங்கள் தூள் பறக்கும்!

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பியதில் ஊழல்னு இன்னொரு பூதம் கிளம்பி, மங்கள்யான் பாதையில் தார் ரோடு போட்ட செலவு, மங்கள்யானுக்கு பஞ்சர் ஒட்டிய செலவுனு எழுதப்பட்ட அத்தனை தில்லுமுல்லுகளையும் கண்டுபிடிப்பாங்க. மொத்த விசாரணையும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து சாதனை படைக்கும்!


டைம்பாஸ் விகடன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 12:42 pm

மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 2:31 pm

krishnaamma wrote:மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1094488

நன்றிகள் அம்மா...நன்றாக ரசித்தீர்களா... புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 3:39 pm

ஹா ஹா அனைத்தும் அருமை

எப்படித் தான் யோசிக்கிறாய்ங்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 8:38 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 மரண காமெடி 433338962 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1094488

நன்றிகள் அம்மா...நன்றாக ரசித்தீர்களா... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094560

ஹா...ஹா...........ஹா...நேசன் புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக