புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு' Poll_c10நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு' Poll_m10நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு' Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram

49 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

280 Posts - 42%

277 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 8%

24 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 3:06 am

புதுடில்லி: தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, அன்றாட செயல்பாட்டிற்காக அரசின் பணத்தை காலி செய்து வரும், ஏர் - இந்தியா விமான நிறுவனம், எம்.டி.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனம், இந்துஸ்தான் ஷிப்யார்டு போன்ற, ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, லோக்சபாவில், கனரகத் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, நேற்று வெளியிட்டார்.

பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்; அதே சமயத்தில் போட்டிகளை சமாளித்து, லாபத்தில் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், தனியார் நிறுவனங்களைப் போல லாபகரமாகவும், நேர்மையாகவும் செயல்பட முடியாமல், தத்தளித்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்களை காப்பாற்ற, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் கோடி ரூபாயை வீணடித்து வருகிறது.

இழுத்து முடுவது...: இத்தகைய நிறுவனங்களுக்கு செலவழிக்கும் பணத்தை வைத்து, உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டால், பொருளாதார வளர்ச்சியாவது மேம்படும். இதை உணர்ந்த மத்திய அரசு, நலிவடைந்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்தது. முதற்கட்டமாக, 65 பொதுத்துறை நிறுவனங்கள், மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. அவற்றை தனியார்மயமாக்குவது அல்லது இழுத்து மூடுவது என்ற முடிவுக்கு வந்தது. அந்த வகையில், முதற்கட்டமாக, ஏர் - இந்தியா, பெருநகரங்களில் தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனமான, மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் எனப்படும் எம்.டி.என்.எல்., வாட்ச் மற்றும் டிராக்டர்களை தயாரிக்கும், எச்.எம்.டி., எனப்படும், இந்துஸ்தான் மிஷின் டூல்ஸ் நிறுவனம், கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனமான, இந்துஸ்தான் ஷிப்யார்டு போன்ற, ஐந்து நிறுவனங்களை இழுத்து மூட உள்ளது.

ஓய்வு பெறும்: இதற்கான அறிவிப்பை, லோக்சபாவில் நேற்று வெளியிட்டு பேசிய, கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே கூறியதாவது:

இழுத்து மூடப்பட உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் பாதிக்காத வகையில், வி.ஆர்.எஸ்., எனப்படும், தானாக முன்வந்து ஓய்வுபெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த நிறுவனங்களை மூடுவதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு, அமைச்சர் ஆனந்த் கீதே கூறினார்.

ஐந்தாவது நிறுவனம் எது என்ற விவரத்தை, அமைச்சர் தெரிவிக்கவில்லை.

எதன் அடிப்படையில் மூடல்?

எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களை மூடலாம் என்பதற்கு, மத்திய அரசு சில கணக்குகளை வைத்துள்ளது.

*தொடர்ந்து, நான்காண்டுகளாக நஷ்டத்தில் இயங்க வேண்டும்.

*தொடர்ந்து நஷ்டம் அடையும் நிறுவனங்கள், அதன் மொத்த சொத்து மதிப்பில், 50 சதவீதத்தை இழந்திருக்க வேண்டும்.

*தொழிற்சாலை மிகவும் பழமையானதாக இருந்தால்; அதன் கருவிகள், இப்போதைய தொழில் சூழ்நிலைக்கு ஒத்துவராமல் இருக்கும் பட்சத்தில்.

*தொழிற்சாலையை புனரமைக்க போதிய நிதி ஆதாரங்கள் கிடைக்காத சூழ்நிலையில்.

*அதிக வேலையாட்கள்.

*தொழிற்சாலையை செயல்படுத்த போதிய முதலீடு இல்லாமை.போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.

எவ்வளவு நஷ்டம்? தொடர்ந்து பல ஆண்டுகளாகவே, ஏர் - இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. 2011 - 12ம் நிதியாண்டில், 7,559 கோடி ரூபாய், 2012 - 13ம் நிதியாண்டில், 5,490 கோடி ரூபாய், 2013 - 14ம் நிதியாண்டில், 5,388 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.அது போல, டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில் தொலை தொடர்பு வசதியை அளித்து வரும் பொதுத்துறை நிறுவனமான, எம்.டி.என்.எல்., 2013 - 14ல், 7,820 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தாலும், அதற்கு முந்தைய ஆண்டுகளில், முறையே, 5,321 கோடி ரூபாய் மற்றும் 4,109 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம், கடந்த மூன்று நிதியாண்டுகளில், 859 கோடி ரூபாய், 551 கோடி ரூபாய், 462 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

மூன்று மாதங்களில் 89 விமானம் தாமதம்: குறிப்பிட்ட நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களை இயக்கி, கோடிகளை குவித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு, டிசம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை, பொதுத்துறை விமான நிறுவனமான, ஏர் - இந்தியாவின், 89 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு உள்ளன. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்கள் பற்றாக்குறை, விமானிகள் போராட்டம் போன்ற பல காரணங்களால், ஏர் - இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக, விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.

15 மணி நேர தாமதம்:கடந்த 8ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, டில்லியிலிருந்து மும்பை செல்லும், ஏர் - இந்தியா விமானத்தில் பயணம் செய்ய, 300 பேர் டிக்கெட் எடுத்திருந்தனர். அந்த விமானம், நள்ளிரவு, 12:30க்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டது. அப்போதும் புறப்படாமல், அதிகாலை, 3:40 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இரவு முழுவதும் காத்திருந்த பயணிகளுக்கு, ஒரேயொரு அதிகாரி மட்டும் தான் பதிலளித்துக் கொண்டிருந்தார். பயணிகளுக்கு எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை.அப்படியே மறுநாள் மதியம் வரை, அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமானம் கிடைக்கவில்லை. அதன் பின், ஒவ்வொரு விமானமாக, பயணிகள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டனர். டில்லி - மும்பை செல்லும் விமானத்தை பிடிக்க, 15 மணி நேரம் ஆனது. இது, ஏர் - இந்தியா விமான நிறுவனத்தின், 'சேவையை' எடுத்துக் கூறுவதாக உள்ளது.

ஏர் - இந்தியா விமானத்திற்கான, எந்தவொரு வழித்தடங்களும், கடந்த மூன்றாண்டுகளாக தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிறுவனத்திற்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன.

தினமலர்

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Mar 11, 2015 7:42 am

இந்துஸ்தான் ஷிப்யார்டு மூடும் நிலையில் உள்ளதா..!!

இப்போது தானே சுமார் $2 பில்லியன் அளவு நீர்மூழ்கி கட்டும் திட்டத்தில் இணைந்தது..

மேலும் இதை மூடுவது சந்தேகம் தான், Piapavav அல்லது ரிலையன்ஸ் இதை வாங்கி விடும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 11:37 am

ஏர் இந்தியா

நஷ்டத்தில் இயங்குவதால் நிறுவனத்தை மூடிவிடலாம் , நல்ல முடிவு தான் ஆனால் ஏர் இந்தியா தற்போது பயன்படுத்திகொண்டிருக்கும் விமான வழித்தடங்கள் எந்த தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க போகிறார்கள் என்பதில் தெரிந்துவிடும் இதில் நடக்க போகும் ஊழல்.

இதே நிலை தான் , மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும்.

என்ன பண்ணுவது ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம் தான், புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 11, 2015 11:45 am

தனியாரிடம் தாரை வார்த்து லாபத்தில் இயங்க வாய்ப்பு இருக்கு - ஆனால் தக்ஷிணை தான் அதிகமா இருக்கும் - அத நீங்கெல்லாம் ஊழல்ன்னு சொல்லுவீங்க புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 12:22 pm

யினியவன் wrote:தனியாரிடம் தாரை வார்த்து லாபத்தில் இயங்க வாய்ப்பு இருக்கு - ஆனால் தக்ஷிணை தான் அதிகமா இருக்கும் - அத நீங்கெல்லாம் ஊழல்ன்னு சொல்லுவீங்க புன்னகை
தக்ஷிணை என்றால் ஐயர் எல்லாம் மந்திரம் ஓதிட்டு வாங்குவாங்களே அது தானே , இதில் எப்படி தக்ஷிணை வரும் அநியாயம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 11, 2015 12:35 pm

தகவலுக்கு நன்றி...........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு' W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 11, 2015 12:54 pm

ராஜா wrote:தக்ஷிணை என்றால் ஐயர் எல்லாம் மந்திரம் ஓதிட்டு வாங்குவாங்களே அது தானே , இதில் எப்படி தக்ஷிணை வரும் அநியாயம்

லஞ்சம் வாங்கிட்டு தானே தாரை வார்ப்பார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 11, 2015 1:01 pm

அநியாயம் அநியாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 12, 2015 2:09 pm

விவரத்துக்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக