புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
4 Posts - 5%
Rutu
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
3 Posts - 4%
Baarushree
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
2 Posts - 2%
prajai
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
2 Posts - 2%
Jenila
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
2 Posts - 2%
viyasan
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_m10சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா


   
   

Page 1 of 2 1, 2  Next

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 08, 2015 9:45 pm

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 08, 2015 9:50 pm

புரியவில்லை தோழரே!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:49 pm

சரவணன் wrote:புரியவில்லை தோழரே!
[You must be registered and logged in to see this link.]
தொல்காப்பியத்துக்கு முன்னே சோழர்வாழ்ந்ததாக படித்தேன்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon Jun 15, 2015 1:17 pm

தமிழ் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் என்று படித்த நினைவுள்ளது. சங்க காலச் சோழர்களின் காலத்திலேயே வாழ்ந்து, இலக்கணத்திற்குட்பட்டு செய்யுள்கள் இயற்றிய புலவர்கள் பற்றியும் படித்திருக்கிறோம்.

அதனால் சோழர்களுக்கு முன்பே தொல்காப்பியர் வாழ்ந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 7:27 pm

Achudhan wrote:தமிழ் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் என்று படித்த நினைவுள்ளது. சங்க காலச் சோழர்களின் காலத்திலேயே வாழ்ந்து, இலக்கணத்திற்குட்பட்டு செய்யுள்கள் இயற்றிய புலவர்கள் பற்றியும் படித்திருக்கிறோம்.

அதனால் சோழர்களுக்கு முன்பே தொல்காப்பியர் வாழ்ந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
அதற்கு தகுந்த கல்வெட்டு சான்றாதாரங்கள் ஏதும் உண்டா ?



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue Jun 16, 2015 10:25 am

சங்ககால மன்னர்களைப் பற்றி கல்வெட்டுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டது சங்க இலக்கியங்களின் வழியாக மட்டுமே.

எனவே தர்க்க ரீதியாக பார்த்தால் சங்க காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கணம் இயற்றப் பட்டிருக்க வேண்டும்.

Hence சோழர்களுக்கு முன்பே தொல்காப்பியர் வாழ்ந்திருக்க வேண்டும்.

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 10:54 am

சற்று ஆராயவே கேட்டேன் நன்றி தகவலுக்கு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue Jun 16, 2015 11:25 am

எதிர்கருத்தை முன்வைப்பீர்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். சட்டென்று முடித்து விட்டீர்களே புன்னகை

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 11:31 am

Achudhan wrote:எதிர்கருத்தை முன்வைப்பீர்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். சட்டென்று முடித்து விட்டீர்களே புன்னகை
[You must be registered and logged in to see this link.] இல்லை எழுத்தில்வந்ததை எவ்வாறு ஆதாரமாக கொள்வது



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 11:33 am

தொல்காப்பியத்தில் சோழரைப்பற்றி கருத்துஉண்டு ஆக நீங்கள் தொல்காப்பியம் பற்றி சான்றாதாரம் தர இயலுமா



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக