புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
31 Posts - 44%
jairam
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
13 Posts - 4%
prajai
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_m10ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 7:44 pm

நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதிற்கான பட்டியலில் இருந்தவர்களின் பெயர்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெயர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் பெயர்தான்.

ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !  DDKv0qQEO63EuCschSaw+gallerye_152457476_1442165

எண்பத்தெட்டு வயதாகிறது இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார்.

பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டுவரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப்போயிருப்பவர்.

நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்கு காரணம் டாக்டர் சாந்தாதான்.

புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாக நிலைக்கு போனபோது சம்பந்தபட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலமையின் கொடுமையை உணரவைத்தவர் இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத்தந்தவர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காக பெரிதும் பாடுபட்டு வருபவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லை என்று சொன்ன போது தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தவர்.

புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்தக்கூடிய நோய்தான்
என்பதை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருபவர்.

உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர்.இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களை கவனித்துக்கொள்வதற்காக குடிசையிலேயே தங்கியவர்.இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவ மனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.

புற்றுநோய் மருத்துவமனையை பராமரிக்க தேவையான நிதிச்சுமையால் மருத்துவமனை நிர்வாகம் சிரமப்பட்ட போது இருபதிற்கு இருபது என்ற திட்டத்தை இந்த மருத்துவமனையுடன் இணைந்து தினமலர் கொண்டுவந்தது.

இந்த திட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு நன்கொடை கொடுக்கலாம் நன்கொடையின் மதிப்பு இருபது ரூபாய்தான்.இதற்காக தொடர்கட்டுரை எழுதி கட்டுரையின் முடிவில் நன்கொடை இருபது ரூபாய் வழங்குவீர் என்ற வேண்டுகோள்விடப்பட்டது.

இந்த தொடர்கட்டுரை எழுதும் புனிதமான பணி எனக்கு வழங்கப்பட்டது, இதற்காக மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன் சில நாள் தங்கியிருந்து பல கட்டுரைகள் எழுதினேன்.சிறு துளி பெரு வெள்ளம் போல வாசகர்களால் அப்போது கணிசமான தொகை நன்கொடையாக கிடைத்தது.இதற்கான வாய்ப்பு வழங்கிய தினமலர் ஸ்ரீ ஆதிமூலம் அவர்களையுயும் டாக்டர் சாந்தா அவர்களையும் இந்த நேரத்தில் நினைத்து பார்த்து நன்றிகூர்கிறேன்.

உங்களால்தான் உயிர் பிழைத்தோம்... உங்களால்தான் இன்று நாங்கள் நன்றாக இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு, ஆசி வாங்க வருகிற மக்கள்... நோயின் பிடியிலிருந்து மீண்டு, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி, குடும்பமும் குழந்தைகளுமாக சந்திக்க ஆனந்தக் கண்ணீரோடு அவர்கள் என் முன் வந்து நிற்பதைப் பார்க்கும் போது, அதைவிட வாழ்க்கையில் வேறு எதுவுமே பெரிதல்ல, அவர்களே என்னை இந்த வயதிலும் தொய்வின்றி இயக்குபவர்கள் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் டாக்டர் சாந்தா தனக்கு இதுவரை கிடைத்த பத்மஸ்ரீ,பத்மபூஷன்,மகேச,அவ்வையார் விருதுகள் உள்ளீட்ட அனைத்து விருதுகள் அதற்கான பணம் பெருமை என்று அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே திருப்பியவர்.இந்த விருதும் பெருமையும் கூட மருத்துவமனைக்கும் நோயாளிகளின் நலனிற்கே பயன்படட்டும் என்கிறார் அமைதியாக.

விருதுகளால் பலருக்கு பெருமை சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை அந்த வகையில் இந்த பத்மவிபூஷன் விருதிற்கு டாக்டர் சாந்தாவால் பெருமை கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

-எல்.முருகராஜ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 7:45 pm

தினமலரில் படித்து ரசித்த ஒரு பின்னுட்டம் புன்னகை

வாழ்த்துக்கள். இந்த விருதுக்கு பெருமை இவரால் வந்து விட்டது. இவரின் பனி தொடர வாழ்த்துக்கள். பல மருத்துவர்களை இவர் உருவாக்க வேண்டும். இவருக்கு சமமாக ரஜினிக்கு இந்த விருதை கொடுத்து இருப்பது வருந்த தக்கது. இவரில் மகத்தான பணிக்கு இந்த சிறிய விருது. தயவு செய்து ரஜினி இந்த விருதை வாங்காமல் இருப்பது, இந்த விருதுக்கு பெருமை!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2016 8:07 pm

பாரத ரத்னா கூட கொடுக்கலாம் இவர் செய்யும் சேவைக்கு .
மதர் தெரசாவிற்கு இவர் குறைச்சலா என்ன ?
மகசசே (Magsaysay award == பிலிப்பைன்ஸ் நாட்டில் தருவது நோபல் பரிசுக்கு சமமானது ) பெற்றவர் .
Dr Sir CV ராமனின் grand niece --( ரெண்டாம் தலைமுறை மருமாள் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 8:09 pm

வாழ்த்துகள்.

(இரண்டாவது பக்கமும் இருக்கிறது - அது தெரிந்தால் பாராட்டுகள் குறைந்துவிடும்).

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 8:11 pm

யினியவன் wrote:வாழ்த்துகள்.

(இரண்டாவது பக்கமும் இருக்கிறது - அது தெரிந்தால் பாராட்டுகள் குறைந்துவிடும்).
மேற்கோள் செய்த பதிவு: 1190466

அடக்கிருஷ்ணா , அது என்ன இரண்டாவது பக்கம்? .சொல்லுங்கோ , இங்கே வேண்டாம் என்றால் தனிமடல் அனுப்புங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 8:23 pm

ரொம்ப டீடெயில்டாக இல்லாமல் லேசா சொல்றேம்மா.

தொடங்கப்பட்டது என்னவோ சேவை மனப்பான்மையுடன் தான். தற்பொழுதும் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த சேவை மையத்தை வைத்து வரும் நிதியை அவர்களின் ப்ரைவேட் மருத்துவமனைக்கு டைவர்ட் செய்து அங்கு நிறைய சம்பாரிக்கிறார்கள். தற்போதைய மேனேஜ்மன்ட் அப்படித்தான் நடந்து வருகிறது.

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மெடிகல் எக்விப்மெண்ட் வியாபாரம் செய்கிறான். அரசு, மந்திரிகள், தனியார் என அனைத்து சாரார்களும் அத்துபடி. கோடிகள் எங்கே செல்கிறது, என்ன தந்திரங்கள் நடக்கிறது என முழுவதும் அறிந்தவன் - மருத்துவ துறையில்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 8:25 pm

யினியவன் wrote:ரொம்ப டீடெயில்டாக இல்லாமல் லேசா சொல்றேம்மா.

தொடங்கப்பட்டது என்னவோ சேவை மனப்பான்மையுடன் தான். தற்பொழுதும் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த சேவை மையத்தை வைத்து வரும் நிதியை அவர்களின் ப்ரைவேட் மருத்துவமனைக்கு டைவர்ட் செய்து அங்கு நிறைய சம்பாரிக்கிறார்கள். தற்போதைய மேனேஜ்மன்ட் அப்படித்தான் நடந்து வருகிறது.

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மெடிகல் எக்விப்மெண்ட் வியாபாரம் செய்கிறான். அரசு, மந்திரிகள், தனியார் என அனைத்து சாரார்களும் அத்துபடி. கோடிகள் எங்கே செல்கிறது, என்ன தந்திரங்கள் நடக்கிறது என முழுவதும் அறிந்தவன் - மருத்துவ துறையில்.
மேற்கோள் செய்த பதிவு: 1190470

ம்ம்.. புரிகிறது யாரும் 'தூத் இல் துலா ஹுவா ' இல்லை என்கிறீகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 8:53 pm

இனியவன் சொல்வது  உண்மையாக இருக்கும் பட்சத்தில் , ' அட ! கடைசியில் இவரும் இப்படித்தானா ! " என்று எண்ணத் தோன்றுகிறது.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 8:54 pm

1956-ல் கனடாவில் தயாரித்த கேன்சர் சிகிச்சைக்​கான
'கோபால்ட் 60’ என்ற கருவியை இந்த மருத்துவமனைக்கு
இலவசமாக வழங்கினர்.

ஆசியாவிலேயே முதன் முறையாக அந்தக் கருவியைப் பயன்படுத்த
ஆரம்பித்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் இந்தியாவே எங்கள்
பக்கம் திரும்பிப் பார்த்தது. குடிசையில் மருத்துவம் பார்க்கும் இடத்தில்
இவ்வளவு விலை உயர்ந்த கருவி எப்படி வந்தது என்று எல்லோருக்கும்
ஆச்சர்யம்.

மத்திய அரசில் இருந்து அடுத்த நாளே ஒரு குழு வந்து இங்கு ஆய்வு
நடத்திய பின்னர்தான் மக்கள் சேவைக்காக இப்படி ஓர் மருத்துவமனை
இயங்குகிறது என அனைவருக்கும் தெரியவந்தது.

அரசாங்கமும் உதவி செய்ய ஆரம்பித்தது.
-
டாக்டர் சாந்தா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 9:20 pm

M.Jagadeesan wrote:இனியவன் சொல்வது  உண்மையாக இருக்கும் பட்சத்தில் , ' அட ! கடைசியில் இவரும் இப்படித்தானா ! " என்று எண்ணத் தோன்றுகிறது.

IAS IPS படித்துவிட்டு இள ரத்தங்கள் உள்ளே வரும்பொழுது வீறு கொண்டு வந்து பின்னர் தடம் மாறி/மாற்றப் படுவது போல் தான் அய்யா.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக