புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
146 Posts - 57%
heezulia
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
9 Posts - 4%
prajai
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சட்டம் Poll_c10சட்டம் Poll_m10சட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 3 Mar 2016 - 18:39

ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது.
உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 2 Jul 2016 - 21:47

சட்ட விரோதமான கூட்டம் அமைதியாக நடந்தாலும் தண்டனைகள் கட்டுப்படுத்தும். சட்ட விரோத கூட்டத்தின் விளைவாக கலகம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு கூடுதல் தண்டனைகள் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. சட்டமுறையான அனுமதி பெறாத உண்ணா விரதம், ஊர்வலம், கண்டன பேரணி, கண்டன பேனர், அல்லது சுவரோட்டி . ஆகியன எல்லாம் தண்டனைக்குள் அடங்கும். இவ்வாறு நடவடிக்கையில் ஈடு பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டாலே போதும். போராட்டம் தோல்வி தான். பிறகு போராட்டத்தை விட்டு 'போடாதே, போடாதே' பொய் வழக்கு போடாதே விடுதலை செய்! விடுதலை செய்!! என போராட ஆரம்பித்து விடுவார்கள்.>>>>>>>>>>>மக்கின்ஆதரவு இல்லாத போராட்டம் என்றும் வெற்றி பெறாது>>>>>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun 3 Jul 2016 - 10:38

தற்கொலையில் தப்பித்தாலும் தண்டனைத்தான்.
சட்டங்கள்>
1.இந்திய அரசமைப்பு சட்டம்-1950 இதில் 395 கோட்பாடுக் உள்ளன.
2. இந்திய சாட்சிய சட்டம் -1872 இதில் 167 உறுபுகள் உள்ளன.
3.இந்திய தண்டனை சட்டம்1860 .இதில் 511 பிரிவுகள் உள்ளன.
4.குற்ற ஙிசாரனை முறை சட்டம் 1973. இதில் 484 விதிகள் உள்ளன.
5.உரிமையியல் விசாரனை முறை சட்டம்1908 இதில் 158 விதிகளும் ,51
கட்டளைகளும் உள்ளன.
6.அனைத்து திருமண மற்றும் விவாக ரத்து சட்டம்.
7.தொழில் தகராறு சட்டம்.1947.
8. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1988 .
9. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல்.
10. தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள்.(ச.அ.க)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 19 Oct 2016 - 23:34

மக்களாட்சியில் மக்களுக்குத்தான் அளவுகடந்த அதிகாரங்கள் அனைத்தும் , மற்றவர்களுக்கு எல்லாமே மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் தான் என்பதை ஒருபோதும் மறந்து விடவேண்டாம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 19 Oct 2016 - 23:59

மாதிரி  மனு>                                            உ                        பதிவுத் தபால்

 
    இந்திய தகவல் பெறும்உரிமைச்சட்டம்- 200ன் பிரிவு19(1)ன்கீழ்  
செய்திடும்   முதல்   மேல்முறையீடு                  
   ---------------------------------------------------------------------------------------------------------   
       அனுப்புநர்
                              திரு.சிவ. தியாகராஜன்,
                              13.காந்தி ரோடு தெரு,
                              போளூர் & அஞ்சல்-606803,
                              திருவண்ணாமலை மாவட்டம்.

   பெறுநர்
                               கனம் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்,
                                மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,
                               திருவண்ணாமலை & அஞ்சல் 606601.
                                திருவண்ணாமலைமாவட்டம்.

  அய்யா,
                   பா ர்வை: 1. என் பிரதான மனு நாள்: 22.09.2016. பதிவுத்தபால்
எண்: RT 206323375IN.

                                        2 தங்கள் அலுவலக நேர்முக உதவியாளர் (ம) பொது
தகவல் அலுவலர் கடிதம் ந.க.எண்.:10437/அ3/2016.   : நாள் 18.10.2016.பதிவுத்தபால் & ஒப்புகை   
இணைந்தது எண்:RT 219528165IN.

               
             பார்வை -1ல்காணும் சட்டப்படியான 5 தகவல்களைக்கோரிய என்மனு
விற்கு பார்வை-2ல்காணும்தங்கள்அலுவலகஅலுவலர்வேண்டுமென்றேகாலம்
கடத்திபொறுப்பற்றதட்டிக்கழித்தளித்துள்ளபதில் கண்டனத்திற்குரியது
என்பதை நான் தங்களிடம் மன உளைச்சலுடன் பதிவு செய்கிறேன்.

             அரசாங்கத்தின், அதன் அலுவலகங்களின் செயல் பாட்டில் ஒளிவு
மறைவற்றவெளிப்படைத்தன்மையைஉறுதிபடுத்துதல்,எந்தஓர்குடி
மகனுக்கும்பதிலளிக்கும்கடமைஅரசாங்கத்திற்கும் அதன்  அதிகாரி
களுக்கும் உண்டு என்பதை உணர செய்தல், லஞ்ச ஊழலைத் தடுத்தல்
என்பதே இச்சட்டத்தின் பிரதான நோக்கம் என்பதும், உரிய காலத்திற்குள் தன்கடமையை தவராமல் செய்யனும் என்பதும் தாங்கள் அறியாத்தல்ல.

             தங்கள் அலுவலக அ3 பிரிவு அலுவலர் என் மனுவில் குறிப்பிட்டுள்ள1,2&3க்குசரியாகஅலுவலககுறிப்புடன்கோப்புகையாளப்
படவில்லைஎன  ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.அதனால் தான்அவர்
ஓர் யூகமான பதிலை அளித்து தட்டிக்கழித்துள்ளதும் கண்டனத்திற்கு
உரியதாகிறது.

             மேலும் நான்4&5-க்கு தாங்கள்ஓர் மாவட்டமுதன்மைகல்விஅதிகாரி
என்பதால்கல்வித்துறைஅலுவலகசெயல்பாட்டைகுறித்துகருத்துருகேட்
டிருந்தேன்.அதற்கும் இவ்வளுவலகத்தில் பராமரிக்கபடாத நிலையில்
தகவல்வழங்க இயலாது என தெரிவித்துள்ளதும் ஏற்புடையதல்ல.

             தகவல் கோரும் மனுவை பெற்ற அதிகாரி அத்தகவல் தன்னிடம்
இல்லை என்றாலும்வேறு பொது அதிகார அமைப்பிடம் உள்ளது என்றாலும்,
அந்த மனுவினை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 5 நாள்களுக்குள்ளாக அனுப்பிவிட்டு தகவலை பிரிவு 6(3)ன்படி தெரிவிக்கவேண்டும். அதன் படி
ஓர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலகமே செயல்படாததும்மிக
மனவருத்தத்தைத்தான் தருகிறது.

             தங்கள் சமூகம் இது குறித்து மேல்முறையீடு செய்து நான் கோரியுள்ள
கோப்புகட்டின்நகலைஅலுவலகக்குறிப்புடனும், நான்கோரியுள்ளகருத்துருக்
களையும். எவ்வித கட்டணமுமின்றி உரியகாலத்திற்குள் வழங்கிடவேணுமாய் இந்திய நாட்டின் ஓர் மூத்தக்குடிமகன் கேட்டுக்கொள்கிறேன்.             .
               
இணைப்பு : பார்வையில் காணும் கடித நகல் தாள-2        
                                                         
நகல்       :   ஆவண கோப்புக்கு......                                                      (ஒ.ம்)சிவ.தியாகராஜன்.
                                                                                                                                         மூத்த குடிமகன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu 20 Oct 2016 - 12:15

P.S.T.Rajan wrote:ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது.
உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்..
மேற்கோள் செய்த பதிவு: 1196367

நீதிமன்றம், வழக்குரைஞர் ஆகிய சிரமங்கள் இல்லாமல் சண்டைக்காரன்கிட்டேயே சுமூகமாகப்பேசித் தீர்த்துக் கொள்வது எவ்வளவோ மேல் - பெரும்பன்மை நேரங்களில்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 21 Oct 2016 - 15:34

அன்பரே  சமாதானத்திற்கு   வராத  வம்புகாரனாய் இருந்தால்  என்ன செய்வது.   கோர்ட்   கச்சேரின்னு>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 22 Oct 2016 - 21:21

நமக்கு இருக்கும் உரிமை அடுத்தவனுக்கு இல்லை என எவரொருவர் எண்ணும் போது தான் பிரச்சனை உருவாகிறது. அப்பிரச்சனையை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு போகாமல் நாமே தீர்த்துக்கொள்ள நினைத்து தீர்த்துக்கொள்வதுதான் புத்தி சாலித்தனம். அதுதான் நம்மிடம்>>>>>>>>>>>>>>>>>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat 22 Oct 2016 - 22:22

P.S.T.Rajan wrote:அன்பரே  சமாதானத்திற்கு   வராத  வம்புகாரனாய் இருந்தால்  என்ன செய்வது.   கோர்ட்   கச்சேரின்னு>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1225040

ஆனால் ஐயா !

புத்திசாலிகள் போக விரும்பாத இடம்  இரண்டு:

1. காவல் நிலையம்.
2. நீதி மன்றம்

இவற்றால் வரும் நன்மையை விடவும் துயரமே அதிகம்.

கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவதும் இங்கு போவதும்  ஒன்றே.
ஆப்த வாக்கிய அனுபவம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 13 Dec 2016 - 21:09

உண்மையை சொல்வதறகும் செயவதற்கும் பயம் எதற்கு>?

நாட்டில் பலர் உண்மையை சொல்வதற்கு தயங்கு கின்றனர்.
எங்கோ ஒருவர் மட்டுமே தமது கடமைகளை செவ்வனே செய்து
சாதித்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சாதிக்க
முடியாததற்கு காரணமாக >>>அதிகாரத்தில் இல்லாதவர்கள்
எதை வேண்டுமானாலும் சட்டப்படி கேட்கலாம் செய்யலாம்.>>


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக