புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 09, 2016 5:36 pm

நல்ல பகிர்வு ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 5:41 pm

நிசமாத்தான் சொல்றாங்க...
ஆனால் எல்லா ஆண்களுக்கும்
பொருந்தாது..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 09, 2016 7:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sathyavlr
sathyavlr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/06/2014

Postsathyavlr Thu Jun 09, 2016 7:33 pm

மிக சரியான பதிவு. ஆண்கள் எப்போதும் ஒரு சுமைதாங்கிதான். அவனின் உழைப்பு புரிந்து கொள்ளபடுவதில்லை.
sathyavlr
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sathyavlr

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 09, 2016 8:27 pm

குடிக்காரன் கணவனாக இருந்தால் அவனும் ஆண்தானே>>>>>>>>>>>>.அவன் தள்ளாடுவான் வாழ்கைக்கு>>>

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:19 pm

sathyavlr wrote:மிக சரியான பதிவு. ஆண்கள் எப்போதும் ஒரு சுமைதாங்கிதான். அவனின் உழைப்பு புரிந்து கொள்ளபடுவதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1210376

ஆண்களை பார்க்கும் போது சிலர் கருப்பு கண்ணாடி அணிந்தே பார்க்கிறார்கள் .
கறுப்புக் கண்ணாடி போடாதவர்கள் , போட்டுள்ள கண்ணாடியின் தூசுகளை விலக்காது பார்க்கின்றனர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 2:45 am

அருமையான பகிர்வு ராம் அண்ணாபுன்னகை.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........புன்னகை....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jun 10, 2016 8:27 am

krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணாபுன்னகை.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........புன்னகை....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1210436

ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 9:21 am

சசி wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணாபுன்னகை.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........புன்னகை....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1210436

ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..
மேற்கோள் செய்த பதிவு: 1210455

ஹா...ஹா...ஹா.... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக