புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
64 Posts - 58%
heezulia
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
106 Posts - 60%
heezulia
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 10, 2018 11:53 pm

தலைகீழாக விழும் கோபுர நிழல் பற்றிய   பழ.முத்துராமலிங்கம் ஐயாவின்பதிவைப் படித்ததும்,நன்றி ஐயா. இந்தப் பதிவின் மூலம் சிலவற்றை அறிந்து கொண்டேன்.

அதுபற்றிய உண்மை அறிய இணையத்தில் தேடிய போது கிடைத்த சில தகவல்களையும்,பழமையான கட்டிடக் கலையில் சில ஆச்சரிய மிக்க தொழில்நுட்ப ஆய்வுகளையும் காண முடிந்தது.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Inverted-shadow-hampi1

அந்தக் கோபுர நிழல் தலைகீழாக தெரிவதற்குக் காரணம் camera obscura effect என்பதுதான்.

நிழல் வரும் திசையில் இருக்கும் துளையை மூடிய போது நிழல் தலைகீழாக தெரியவில்லை.  கிழக்கு நோக்கி கோபுரம் இருப்பதால் காலையில்
நிழல் விழாமல், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை  மாலை சூரிய ஒளி பட்டு நிழல் தெரிவதும்,சில சமயம் சூரிய ஒளியைப் பொறுத்து தங்க நிறத்தில் தெரிவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்து கொண்டார்கள். துளையின் ஊடாக கோபுரத்தை பார்த்தால் 160 அடி உயரமான கோபுரம் அப்படியே நேராக காட்சி தருவதையும் கண்டார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் AMeOO8UhRSegbTWWGCqm+c4

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் BATENdkhTeitG1tFOCq3+c5

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் ShF0tnHMSeGGkCWl8qfD+c6

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் SivAJ6QaTEK2NBNUlHBr+c7


1400 ஆண்டுகளுக்கு முன்பான கம்பி விருபாட்சகர் கோவில் இரகசியம் இதுதான்.அத்துடன் கட்டிடக் கலைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது..படையெடுப்பின் பொது ஏற்பட்ட துளையாக இருக்க வாய்ப்புண்டு என்றும்  சொல்லப்படுகிறது.

ஒளி நேர்கோட்டில் பயணிக்கிறது என்பதை விளக்க உதவும் இந்த ஊசிதுளை காமரா (Pin hole camera) ஒரு ஒளிபுகாப் பெட்டியாகும். அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஒரு துளை ஊடாக ஒளி நேர் கோட்டில் செல்வதால், பெட்டியின் உட்பகுதியில் உருவம் தலைகீழாக தெரிகிறது.இதை camera obscura எபெக்ட் என்பார்கள்.பள்ளியில் சிறுவயதில் நாம் படித்தது தான்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் 800px-001_a01_camera_obscura_abrazolas

நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 11, 2018 12:01 am

இந்தத் துளையோ,தலைகீழ் நிழலோ கட்டிடக் கலையுடன் அல்லது அதிசயத்துடன்  தொடர்பில்லை என்றாலும்,பழைய கட்டிடக் கலை மிகுந்த ஆச்சரியத்தையும் அறிவியல் அதிசயத்தையும்,நவீன அறிவியலாலும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதையும் காண முடிகிறது.

அதே கம்பியில் (Hampi) உள்ள கோயில்கள்,தஞ்சை கோயில்,மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள கோபுரம்-விமானம்,கட்டிடங்களில்  சிறிய துளைகளைகளை அவதானித்தார்கள் ஆய்வாளர்கள்.அவை எதற்காக?

கிரணயிட் கற்களில் துளை ஏற்படுத்த இன்று டயமண்ட் கருவிகள் இருந்தாலும்,அன்று இப்படியான சில மி.மீ. முதல் பெரிய துளைகளை எப்படி உருவாக்கினார்கள்? கோபுரத்தை சுற்றி இந்த துளைகள் அடுக்காக  மேலே உள்ள சுற்றுக் கற்களில் பெரிய துளைகளும், கீழே வர வர ஒவ்வொரு சுற்றிலும் துவாரத்தின் அளவு குறைந்து மி.மீ.அளவுக்கு போகிறது. மேலே உள்ள துளைகளின் மேல் நீரை ஊற்றிய போது கீழே உள்ள துளைகளின் வழியாக நீர் பரவிவருவதைக் கண்டார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் LRrwNI7TCaj1x83RJWRi+c8

எப்படி சிறிய துளைகளை கிரனைட் கற்களில் போட்டார்கள் என்பதற்கு அன்றைய தொழி நுட்பத்தையும்,ஏன் போட்டார்கள் என்ற கேள்விகளுக்கு ஊகத்தின் அடிப்படையிலும் பதில் தருகிறார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் REmfppEESTObYPyhOAQY+c11

கி.மு.1300 களில் எகிப்தில் இப்படியான துளைகளை உருவாக்கியதாக கண்டு பிடித்துள்ளார்கள்.அக்கால தொழில் நுட்பம்-கடைசல் இயந்திரம் - Lathe Machine- தொல்பொருள் ஆய்வில் எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது.அது போல், கம்பி பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மிகப் பழைமையான கோயில் கோபுரங்கள்,கட்டிடங்களில் இப்படியான துளைகள் இருக்கின்றன.இப்போது இரும்பு போன்ற கடினப் பொருள்களை பயன்படுத்தி கருவிகளை உருவாக்குகின்றனர். அப்போது கற்களை மட்டுமே பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் TH9SmR34Teu4XQI0z9Eh+c10

தற்கால ஜெட் விமானம்/ராக்கெட்டுகளில் இப்படியான துளைகள்(propelling nozzle / Exhaust nozzle) பக்கங்களில் இருக்கின்றன.இதை சுட்டிக் காட்டும் ஆய்வாளர்கள், நெருப்பு,கடுமையான சத்தங்கள் போன்றவற்றால் அழிவடையாமலும்,கோபுரத்தின் சமனிலையை காக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதனால் தான் தாக்குதல்கள்,இயற்கை சீற்றங்களில் இருந்து உயர்ந்த கோபுரங்களை பாதுகாக்க முடிகிறது.அவை அழகுக்காக உருவாக்கப்பட்டவை என்பதை முற்றிலும் மறுக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதே முறையில் தான் ராக்கெட்டுகளின் சமனிலை-balance- காக்கவும் நேராக செல்லவும்,திசைகளை திருப்பவும் முடிகிறது.

சில சமயங்களில் நம்பிக்கை என்ற திரை நம் கண்களை மறைத்து விடுவதால்,பல உண்மைகளை நாம் கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கட்டிடக் கலை அன்றைய தொழில் நுட்பம் அறிவியல் போன்றவற்றை அதிசயம்,அமானுஸ்யம் என்பவற்றுக்குள் அடக்கி விடாமல் உண்மைகளை கண்டறிவதே மேலானதாகும்.

தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.நானும் தெரிந்து கொள்வேன்.

நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 11, 2018 10:54 am

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 11:24 am

நீங்கள்  எப்படி  இதற்கான விளக்கத்தை  அலசி  ஆராய்ந்து அற்புத அறிவியல் சிந்தனை.
நன்றி
மூர்த்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 11, 2018 1:11 pm

காரணமில்லாது எதுவும் நடைபெறாது.
கலை நுணுக்கம் போற்றப்படவேண்டியதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 11, 2018 3:32 pm

நன்றி மூர்த்தி !

எதையும் அறிவியல் கண்கொண்டு ஆராய்வது படித்தவர்களுக்கு அழகு .

எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது மூடர்கள் இயல்பு .

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக