புதிய பதிவுகள்
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
1 Post - 14%
Manimegala
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
11 Posts - 4%
prajai
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
9 Posts - 4%
Jenila
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
4 Posts - 2%
Rutu
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_m10கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82076
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 10 Sep 2018 - 15:40

கொசஸ்தலை- ஆரணி ஆறுகள் வறண்டது 201809101321350245_kosasthalaiyar-and-arani-rivers-dry_SECVPF
-
ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அனந்தேரி தடுப்பு அணை வறண்டு உள்ளது.
----------------------------
ஊத்துக்கோட்டை:

ஆரணி ஆறு ஆந்திராவில் உள்ள நகரியில் உற்பத்தி ஆகி
பிச்சாட்டூர், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம்,
ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு வழியாக பாய்ந்து கடலில்
கலக்கிறது.

இதே போல் கொசஸ்தலை ஆறு பள்ளிபட்டு அருகே உற்பத்தி
ஆகி பூண்டி வழியாக ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர்,
தாமரைபாக்கம், அணைகட்டு பகுதிகள் வழியாக பாய்ந்து
கடலில் கலக்கிறது.

ஆரணி ஆறு தமிழக எல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரும்,
கொசஸ்தலை ஆறு சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து
கடலில் சேருகிறது. இந்த 2 ஆறுகளின் ஓரமாக 550-க்கும்
மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆற்றங்கரை ஓரங்களில்
ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலமாக மேல்நிலை
தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர்
வினியோகிக்கப்படுகிறது.

மேலும் ஆற்று நீரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய
நிலமும் பயன் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் மழை பொய்த்து போனதாலும் கோடை
வெயில் வெளுத்து வாங்குவதாலும் ஆரணி, கொசஸ்தலை
ஆறுகள் தற்போது முற்றிலும் வறண்டு விட்டன.

இதே போல் இந்த ஆறுகளின் தண்ணீரை சேமித்து வைக்கும்
பூண்டி, பிச்சாட்டூர் அணைகளும் வற்றி விட்டன. ஆறுகளின்
குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகளும் முற்றிலும் வறண்டு
தண்ணீர் இல்லாமல் உள்ளன.

ஆறுகளில் நீர் பாயாத நிலை ஏற்பட்டு உள்ளதால்
ஆற்றங்கரைகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து
விட்டன. இதன் காரணமாக ஆழ்துளை கிணறுகள் வற்றி
கரையோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆறு பாயும் பூண்டி அருகே உள்ள
ஆற்றம்பாக்கம், ஒதப்பை, நம்பாக்கம், மெய்யூர், மயிலாப்பூர்,
ராஜபாளையம், மோவூர், திருக்கண்டலம், அனைகட்டு,
புன்ன பாக்கம், செம்பேடு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல்
பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதே போல் ஆரணி ஆற்று படுக்கையில் உள்ள ஊத்துக்கோட்டை,
கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம், பால்ரெட்டிகண்டிகை, தாராட்சி,
பாலவாக்கம், லட்சிவாக்கம், சூளமேனி, தண்டலம், ராள்ளபாடி,
கொசவன் பேட்டை பகுதிகளிலும் குடிநீர் இல்லாமல் மக்கள்
மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக