புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
29 Posts - 35%
prajai
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
3 Posts - 4%
Jenila
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
2 Posts - 2%
jairam
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
7 Posts - 5%
prajai
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
5 Posts - 4%
Jenila
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
4 Posts - 3%
Rutu
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_m10கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:11 am

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர் Large58463

தேனி:

கலெக்டர் அலுவலகத்தில், விஷம் குடித்து மயங்கி விழுந்த ஊனமுற்ற
வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கையில்
பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலுடன் ஆண்டிப்பட்டி சித்தார்பட்டியை சேர்ந்த
பாக்கியராஜ்(35) என்ற ஊனமுற்ற வாலிபர் வந்திருந்தார். கலெக்டர்,
டி.ஆர்.ஓ., இருவரும் விடுமுறையில் இருந்ததால், மனுவை கலெக்டரின் நேர்முக
உதவியாளர்(விவசாயம்) ராமகிருஷ்ணன் பெற்றார். மனுக்கான ரசீதையும்
பெற்றுக்கொண்ட பாக்கியராஜ், கலெக்டர் அறை முன் ஊன்றுகோலுடன் நடந்து
வந்தார். "எனது குறையை சொல்ல கலெக்டரும் இல்லையே' என கூச்சலிட்டவாறே
கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி
விழுந்தார். தகவலறிந்த அதிகாரிகள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் வர தாமதமாகவே, போடி தாசில்தார் ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். மனுவில் பாக்கியராஜ் கூறியுள்ளதாவது: எனது மனைவி
புஷ்பத்திற்கு பலருடன் தொடர்பு இருந்ததால், வாழ பிடிக்காமல் பிரிந்து
விட்டேன். மனைவி கொடுத்த புகாரில், ஆண்டிப்பட்டி மகளிர் போலீஸ்
இன்ஸ்பெக்டர் பூங்கோதை, என்னை மிரட்டி ஒரு லட்சம் பணம், ஏழு சவரன் நகை
கொடுத்து விட்டுப் போ என்றார். என் மனைவி எதுவுமே இல்லாமல் சும்மாதான்
வந்தார். இன்ஸ்பெக்டர் என்னை அடிக்கிறார். என் மனைவியின் குடும்பத்தினரும்
அடித்து மிரட்டுகின்றனர். இதில் இருந்து மீள வழி தெரியாமல் மருந்து
குடித்து இருக்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக