புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_m10டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 06, 2011 1:17 pm

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெண்கள் முற்றுகை போராட்டம் எதிரொலியாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை உடனடியாக திறக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த கொண்டமாநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களின் போராட்டம் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மூடப்பட்டு கிடக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்கக்கோரி கொண்டமாநல்லூரைச் சேர்ந்த சில மகளிர் சுயஉதவிக்குழுவினர் நேற்று முன்தினம் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.. அப்போது அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் எங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் குடிப்பதற்காக 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆந்திர மாநிலமான ஆரூர் கிராமத்திற்கு செல்கிறார்கள்.

அப்படி சென்று விட்டு வரும் போது நல்ல நிலையில் வருவது இல்லை. அவர்கள் அங்கிருந்து வாகனங்களில் வரும்போது விபத்து ஏற்படும் அபாயமான நிலையும் உள்ளது. இங்கேயே கடை இருந்தால் குடித்து விட்டு வீட்டோடு இருப்பார்கள் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமஜெயத்திடம் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்ககோரி பெண்கள் மனு ஒன்றையும் கொடுத்தனர். இந்த நிலையில் கொண்டமாநல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க டாஸ்மாக் மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து 15 நாட்களாக மூடப்பட்டு கிடந்த டாஸ்மாக் கடை நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.

தினமலர்



டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 06, 2011 1:23 pm

நாடு வெளங்கிடும் ,,, என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 06, 2011 1:24 pm

ரபீக் wrote:நாடு வெளங்கிடும் ,,, டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் 56667

இதன் பிண்ணனியில் அரசியல் சக்திகள் செயல்படுகிறது என நினைக்கிறேன் மாம்ஸ்!



டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 06, 2011 1:26 pm

சிவா wrote:
ரபீக் wrote:நாடு வெளங்கிடும் ,,, டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம் 56667

இதன் பிண்ணனியில் அரசியல் சக்திகள் செயல்படுகிறது என நினைக்கிறேன் மாம்ஸ்!

தேர்தல் நேரத்தில் சவுரியமா இருக்கும்ல அதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Mar 06, 2011 1:33 pm

அந்தக் கிராமப் பெண்கள் கூறும் காரணம் சரியானதே. ஆனால் அந்த ஆண்களைக் குடிகாரர்களாக மாற்றிய கழகத்தலைவர்கள தமிழக அரசியலிலிருந்து வெளியேற்றவேண்டும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 6:35 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக