புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ராசி பலன்  Poll_c10இன்றைய ராசி பலன்  Poll_m10இன்றைய ராசி பலன்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
இன்றைய ராசி பலன்  Poll_c10இன்றைய ராசி பலன்  Poll_m10இன்றைய ராசி பலன்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ராசி பலன்  Poll_c10இன்றைய ராசி பலன்  Poll_m10இன்றைய ராசி பலன்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
இன்றைய ராசி பலன்  Poll_c10இன்றைய ராசி பலன்  Poll_m10இன்றைய ராசி பலன்  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இன்றைய ராசி பலன்  Poll_c10இன்றைய ராசி பலன்  Poll_m10இன்றைய ராசி பலன்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய ராசி பலன்  Poll_c10இன்றைய ராசி பலன்  Poll_m10இன்றைய ராசி பலன்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ராசி பலன்


   
   
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Sat Mar 19, 2011 12:24 pm

இன்றைய ராசி பலன்  Pisces

மேஷம்;
குதர்க்கமாகப் பேசும் சிலரை பொறுமையாகச் சமாளிப்பீர்கள். சிறிய தவறு ஒன்று பெரிய பிரச்னையாகி விடுமோ என பீதி அடையலாம். வீடு பராமரிப்பு விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர் அல்லது நண்பர் ஒருவருடன் வெளியிடங்களுக்கு செல்லலாம். பிள்ளைகள் தொடர்பான காரியங்களுக்காக அலைய நேரிடலாம்

ரிஷபம்:
நீங்கள் திறமையாக செயல்பட்டாலும், அதை புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை குறை சொல்வர். நீண்ட நாட்களாக பார்க்காத உறவினர் ஒருவரை பார்க்கலாம். நீங்கள் பெருமையாக நினைத்த ஒருவர் அற்பத்தனமாக நடந்து கொள்ளலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கணிசமான பணத்தை செலவிடுவீர்கள். வெறுப்பு உண்டாகும்.

மிதுனம்:

திறமை வெளிப்படும் நாள். வெளிவட்டார தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் நாசுக்காக நடந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் சீரான நிலைமை காணப்படும். தந்தை தொடர்பான வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடன் பாக்கி வசூலாகும்.


கடகம்:
இறை வழிபாடுகளில் நாட்டம் செல்லும். புதியவர்கள் சிலரின் சந்திப்பு நிகழும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும். அண்டை அயலாரிடம் வீண் கதைகள் பேசி நேரத்தை வீணடிப்பீர்கள். எதையும் சாதிக்க முடியும் என்ற அசட்டுத் துணிச்சல் அதிகரிக்கும். வீண் ஜம்பங்களை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்:
பெரிய காரியம் ஒன்றை அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக செய்து முடிப்பீர்கள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்தியால் மனதில் உற்சாகம் கூடும். நாளை சந்திக்க நினைத்த நண்பர் ஒருவரை இன்றே சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வாகனங்களால் செலவு உண்டாகலாம்.

கன்னி:
சண்டை போட்ட சிலரிடம் சமாதானமாக செல்வீர்கள். மற்றவர்கள் செய்த தவறு ஒன்றுக்கு நீங்கள் பொறுப்பேற்கலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்படலாம். தந்தை வழியில் எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கலாம். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சங்கடம் தரும் அல்லது சந்தோஷம் தரும் செய்தி கேட்கலாம்.

துலாம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். வழக்கத்திற்கு மாறாக கூடுதல் நேரம் தூங்குவீர்கள். பல மணி நேரமாகும் என நினைத்த காரியம் ஒன்று சுலபமாக முடிவுக்கு வரும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் நல்ல விதமாக முடிவுக்கு வரலாம். ஆறுதலான நாள்.

விருச்சிகம்:
பல நாட்களாக இழுத்தடித்த பிரச்னை ஒன்று இன்று திடீரென முடியும். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரலாம். குறைவான நேரத்தில் முடியும் என நினைத்த வேலை ஒன்று நீண்ட நேரத்திற்கு இழுத்தடிக்கலாம். உங்களின் பெருமைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவீர்கள். மாற்று மதத்தினரிடம் கவனம் அவசியம்.

தனுசு:
நேரம் காலம் பார்த்து சில காரியங்களைச் செய்வீர்கள். பிரபலமான கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். மற்றவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து பொறாமைப்படுவீர்கள். ஆதாயமில்லாத வேலைகளில் ஈடுபடலாம். பலர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் நீங்களும் கலந்து கொள்ளலாம். உடல் உபாதைகளைச் சந்திக்கலாம்.

மகரம்:
பொறுமை, நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். கிடைக்கும் நேரத்தை வீணடித்து விட்டு பின்னர் அவசரமாக செயல்படுவீர்கள். எங்காவது வெளியில் செல்லும் போது, உடனடியாக பஸ் கிடைக்காமல் நீண்டநேரம் காத்திருக்கலாம். சிலர் ஆசை காட்டி உங்களை ஏமாற்றலாம். வெறுப்பு, விரக்தி குடிகொள்ளும்.

கும்பம்:
நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவி செய்யலாம். உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கிக் கொடுக்கலாம். பண விஷயங்களில் சிலருக்கு உத்தரவாதம் தரலாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது, பால்ய நண்பர் ஒருவரைச் சந்திக்கலாம். ஓய்வாக இருக்காமல் ஏதாவது வேலைகளைச் செய்வீர்கள்.

மீனம்:
எண்ணிய காரியங்கள் எண்ணம் போல நடக்கும். கடனாக, கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரும். குடும்பத்தினர் பாராட்டும் வகையிலான காரியம் ஒன்றைச் செய்வீர்கள். முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். பிள்ளைகளின் நீண்ட நாளைய ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ஊக்கம், உற்சாகம் கூடும்.


______________________சுபம் __________________________




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 12:25 pm

நன்றி நண்பரே இத அப்படியே தினமலர்ல படிச்ச மாதிரி இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Sat Mar 19, 2011 12:35 pm

என்னோட கணிப்பத்தான் தினமலர்ல போட்டு இர்ருக்கண்கொலோ ...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 12:36 pm

ஓ அப்ப நீங்க ஜோசியரா சொல்லவே இல்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Sat Mar 19, 2011 12:38 pm

தினமும் ராசியை கணித்து போடுங்கள் நண்பரை .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக