புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Poll_c10வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Poll_m10வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
Jenila

1 Post - 2%
Ammu Swarnalatha

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 3:48 pm

நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.

அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.

இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.

தன்னோ கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 3:49 pm

'நடிகர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தயவு செய்து ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்' என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடையம் ஒன்றிய பகுதிகளில் ஆலங்குளம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பூங்கோதைக்கு ஆதரவாக துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது,

தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களை தேடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் உங்களை தேடி வருபவர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுபவர் கருணாநிதி. கொடநாட்டை பற்றி கவலைப்படுபவர் ஜெயலலிதா.

தேர்தல் அறிக்கையை கருணாநிதி ஒன்றரை மணிநேரம் படித்து வெளியிட்டதை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு கொடுத்த உறுதிமொழி, வாக்குறுதி உண்மையானவை. மக்களை பற்றியே சிந்திப்பவர் கருணாநிதி. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் அறிக்கை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு கதாநாயகன் என அவர் கூறினார்.

தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் கதாநாயகி என கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது முன்னாள் கதாநாயகியும், முன்னாள் கதாநாயகரும் உலா வருகின்றனர்.

பதவிக்காக அலைபவர் கருணாநிதி அல்ல. அவர் பார்க்காத பதவி இல்லை. இந்த தள்ளாத நிலையிலும், உடல் நலக் குறைவிலும் தொடர்ந்து மக்களை சந்திப்பது ஏன்? தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைத் தீட்டி அதனை செயல்படுத்துபவர். உங்களிடம் ஆதரவு கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

சொன்னதை செய்ததால் உரிமையுடன் ஆதரவு கேட்கின்றோம். 5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்த சாதனையை உங்களிடம் கூறுகிறோம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் 3 முட்டையில் இருந்து 5 முட்டை, கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் நிதியுதவி இதேபோல பல நல்ல திட்டங்களை செய்த நாங்கள் இந்த முறை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளோம்.

முன்பு பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கிய நாங்கள் இப்போது அதனை 4 லட்சமாக உயர்த்த உள்ளோம். அதிலும் 2 லட்சம் அரசு மானியமாகப் போகிறது. 2 லட்சத்தை கட்டினால் போதும். இதுபோன்று செய்த சாதனைகளை சொல்லி உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். பூங்கோதைக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

நடிகர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.உங்கள் தலைவருடன் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீங்கள் கூட "டிவி'யில் பார்த்திருப்பீர்கள். கட்சித் தலைவர் கையில் அடி உதை படும் வேட்பாளர்களை. இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா? என்றார்.

ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, கடையம், மாதாபுரம் செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அந்தந்த பகுதி திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 3:57 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  47
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 4:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 31, 2011 4:52 pm

ஆனாலும் இந்த விஜய்காந்த் செய்தது தப்புதான்.அந்த தப்பை மறைக்க தன் கையால் அடி வாங்கினா பெரிய அளவுக்கு போய்டுவார்ன்னு ஒரு கதை சொல்லி,அதை வடிவேல் கிண்டல் பண்ணி,இன்னும் என்ன என்ன
கூத்து எல்லாம் நடக்க போகுதோ.தமிழக மக்களுக்கு இந்த தேர்தல் நேரம் ஒரு பொன்னான நேரம்.காசு கொடுக்காம நிறைய காமெடிகளை இது போல் பார்க்கலாம்.

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Uவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Dவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Aவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Yவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Aவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Sவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Uவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Dவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Hவரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 5:12 pm

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  403484 வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  168300 அதே அதே... ஜாலியா டைம்பாஸ் ஆகுதுப்பா இப்பெல்லாம் இவங்க அடிக்கிற இந்த கலாட்டா எல்லாம் பாக்க பாக்க வேற சினிமாவே வேண்டாம் புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 6:05 pm

காமெடி பிசு பெசுரதெல்லம் நம்ம ஒன்னும் பெரிதக எடுத்து கொள்ளவெண்டாம்! வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  403484 வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  168300 வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  168300

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 31, 2011 6:53 pm

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  677196 வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  677196 வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  677196
அருண் wrote:காமெடி பிசு பெசுரதெல்லம் நம்ம ஒன்னும் பெரிதக எடுத்து கொள்ளவெண்டாம்! வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  403484 வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  168300 வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  168300

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 31, 2011 7:58 pm

///என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ///

சரியான கேள்விதான்!

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 9:55 pm

உதயசுதா wrote:ஆனாலும் இந்த விஜய்காந்த் செய்தது தப்புதான்.அந்த தப்பை மறைக்க தன் கையால் அடி வாங்கினா பெரிய அளவுக்கு போய்டுவார்ன்னு ஒரு கதை சொல்லி,அதை வடிவேல் கிண்டல் பண்ணி,இன்னும் என்ன என்ன
கூத்து எல்லாம் நடக்க போகுதோ.தமிழக மக்களுக்கு இந்த தேர்தல் நேரம் ஒரு பொன்னான நேரம்.காசு கொடுக்காம நிறைய காமெடிகளை இது போல் பார்க்கலாம்.

இந்த பதிவு அப்படியே அச்சு அசலா மஞ்சு பதிவு போலவே இருக்கு.. என்ன ஆச்சரியம்... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக