புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
95 Posts - 52%
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
35 Posts - 58%
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 2:14 pm

சாலையைக் கடக்க முயன்ற தன் தந்தை மீது அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் மோதி கொலை செய்த நபரை, மூன்று மாதங்கள் தன்னந்தனியாகத் துப்புதுலக்கி நீதிமன்ற்தில் நிறுத்தியுள்ளார் மகன்.

மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மீராலெப்பை என்பவர், கடந்த 2011 எப்ரல் 17ஆம் தேதி, சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திருச்சியை நோக்கிச் சென்ற டாடா இண்டிகா கார் அவர் மீது மோதி, அந்த இடத்திலேயே மீரா லெப்பை இறந்தார். இடித்த அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. அடையாளம் தெரியாத வாகம் மோதி விபத்து என மீரா லெப்பையின் மரணத்தை காவல்துறையினர் முடிக்க முயன்றுள்ளனர்.

இதை ஒப்புக் கொள்ளாத மீரா லெப்பையின் மகன் ராஜாமுகமது, இடித்த காரின் நிறம் மற்றும் விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு துப்பு துலக்கத் தொடங்கினார். கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.

ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்குச் சென்று பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார்.

தன்னுடைய புலணாய்வு விவரங்களை மேலூர் காவல்துறையினரிடம் ராஜா முகம்மது எடுத்துரைத்தார். ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மாடசாமி, டிரைவரை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்துள்ளார்.

திருப்பூரில் டெய்லராக வேலை பார்த்து வரும் ராஜா முகமது, தன் தந்தையைக் கொன்றவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, 3 மாத வருமானத்தை இழந்து, சுயமாகப் புலணாய்வு செய்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

அண்மையில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்க ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசே முன்னின்று செய்தது.

சாமானியன் ஒருவன் அரசு அலுவலகங்களில் தகவல் பெற்று, புலணாய்வு செய்து குற்றவாளியைப் பிடிப்பதென்பது அசாத்தியமான ஒரு நிகழ்வாகும். அதனை சாத்தியமாக்கியுள்ள ராஜா முகமதை நாமும் பாராட்டுவோம்
.

inneram

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 12, 2011 5:02 pm

இது ஏற்கனவே இருக்கிறேதே

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 5:06 pm

அப்படியா மன்னியுங்கள் எஸ்‌கே. நான் கவனிக்கவில்லை நீக்கிவிட்டால் நல்லது...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக