புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
4 Posts - 27%
சிவா
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
310 Posts - 42%
heezulia
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
6 Posts - 1%
prajai
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
4 Posts - 1%
manikavi
பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_m10பருக்களை குணமாக்கும் உணவு முறை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருக்களை குணமாக்கும் உணவு முறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 2:55 am

சருமத்தில் காணப்படும் சீபச் சுரப்புகளின் அடைப்பினால் சருமத் துவாரங்கள் வீங்கி உண்டாவதுதான் பருக்கள் என்பது. இந்தப்பிரச்சினை டீன் ஏஜ; பருவத் தினருக்கே அதிகம் வருகிறது. இவற்றை உணவு முறையும் தூண்டுகின்றன. சரியான உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் தடுத்துவிடலாம்.
நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, கொழுப்பு, மாவுப்பொருள், சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது, மலச்சிக்கல் போன்றவை, டீ, காபி அருந்துதல் ஆகியவை முகப்பருவை தூண்டும் முக்கியக் காரணிகள்.

குணப்படுத்தும் உணவுமுறை

கன்னங்களின் இரண்டு பக்கங்களிலும் வரக்கூடிய நிறைய பருக்களைக்கூட உணவு முறையால் இரண்டு மாதங்களிலேயே முற்றிலும் சரியாக்கிவிடலாம். எப்படி என்பதைப் பாருங்கள்.

முதலில் குடலைச் சுத்தம் செய்யும் விதத்தில் வாரம் ஒருமுறை பழம் சாப்பிடும் உணவுமுறைத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், திராட்சை, பீச் ஆகிய பழங்களை சாறாகவோ, பழமாகவோ மூன்று வேளையும் உட்கொள்ள வேண்டும். வேறு பானங்கள்கூடாது. இந்தப் பழ உணவை மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம், பேரீச்சை போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம், சிட்ரஸ் அதிகமுள்ள பழங்களும், மாவுப் பொருள் அதிகமுள்ள பழங்களும் பருக்களை அதிகப்படுத்தும்.

பழ உணவுக்கு அடுத்தநாள் பச்சைக் காய்கறிகள், கைக்குத்தல் அரிசி, முளைக் கட்டிய தானியங்கள், கடலை முதலியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவுத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 2:56 am

சர்க்கரை, ஸ்ட்ராங்கான காபி, டீ, ஊறுகாய், ஐஸ்கிரிம், அசைவம் முதலியவற்றை கட்டாயமாக ஒதுக்கி வைக்கவேண்டும். குறித்தநேரத்தில் தவறாமல் சாப்பிட்டுவிட வேண்டும்.

வைட்டமின்- சி மற்றும் வைட்டமின்- ஈ மாத்திரைகளைக்கூட பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய், காரட் முதலியவற்றை அரைத்து முகத்தில் பூசுவது நல்லது. கரும்புள்ளிகள் மாறும்.

இரவு படுக்கப் போகும்போது முகத்தை நன்றாகக் கழுவவேண்டும். ஒருதேக்கரண்டி கொத்துமல்லி சாற்றில் சிறிது மஞ்சள் பவுடர் சேர்க்கவும். இதை முகத்தில் சிக்கொண்டு படுத்தால் பருக்களும், கரும்புள்ளிகளும் காணாமல் போய்விடும்.

பருக்களை முன்கூட்டி தவிர்க்க விரும்புவோர் உணவில் பால், தயிர், பறங்கிக் காய், ஆரஞ்சு, பாசிப்பருப்பு, தக்காளி, மீன், ஈரல், மொச்சை அல்லது கொண்டைக்கடலை, கீரை வகைகள் ஆகியவற்றை உணவில் இடைவிடாமல் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பருக்களைக் கிள்ளுவது, புழுக்கமான இடத்தில் உட்காருவது போன்றவை பருக்களை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 06, 2010 3:13 am

பருக்களைக் கிள்ளுவது, புழுக்கமான இடத்தில் உட்காருவது போன்றவை பருக்களை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

இது தெரியாமல் போச்சே வட போச்சே ஐயோ ஐயோ சரி இனி விடுங்க வரும் சந்ததிகளுக்கு இது உதவும் விதமாக உள்ளது அன்பு நன்றிகள் அண்ணா

அன்புடன்
அப்புகுட்டி.



பருக்களை குணமாக்கும் உணவு முறை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக