புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_m10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10 
49 Posts - 57%
heezulia
சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_m10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10 
34 Posts - 40%
mohamed nizamudeen
சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_m10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_m10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10 
91 Posts - 59%
heezulia
சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_m10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10 
55 Posts - 36%

5 Posts - 3%
T.N.Balasubramanian
சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_m10சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 30, 2012 10:58 pm

சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Sonof

சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்?

(தமிழ்வின் இலிருநது ...)

ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும்,...

...அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம் காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்றுவித்தன.

வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, மார்ச் 22ஆம் திகதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாகாந்தியை அணுகி அவரிடம் முறையிட்டனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட படங்களை அவர்கள் சோனியாகாந்தியிடம் காண்பித்து நியாயம் கேட்டனர்.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் மார்பில் சுடப்பட்டுக் கிடக்கும் காட்சி அவரை உறைய வைத்தது. இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் நடவடிக்கை எடுப்பதாக சோனியாகாந்தி உறுதி வழங்கினார்.

உடனடியாகவே, அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தையின் மரணம் இந்திய - இலங்கை உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 11:18 pm

இந்த மன மாற்றம் உண்மையானதாகவும் பயனுள்ளதாகவும் அமையட்டும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 11:31 pm

அட போங்கம்மா...காலம் போன கடைசில சங்கரா சங்கரான்னுட்டு... என்ன கொடுமை சார் இது

சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? 224747944

சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Rசோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Aசோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Emptyசோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Rசோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 30, 2012 11:34 pm

கருத்து சொல்ல விருப்பமில்லை. என்ன கொடுமை சார் இது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Mar 31, 2012 8:17 am

தீர்மானத்தை எதிர்த்தால் இனியும் ..பிழைப்பு நடத்தமுடியாது என்பதுதான் காரணம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 31, 2012 8:30 am

கே. பாலா wrote:தீர்மானத்தை எதிர்த்தால் இனியும் ..பிழைப்பு நடத்தமுடியாது என்பதுதான் காரணம்

இதுதான் உண்மையான காரணம்!

சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 31, 2012 10:38 am

தீர்மானத்தை ஆதரிப்பது போல ஆதரித்து , உண்மையில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தில் மாற்றங்களை கொண்டு வந்தது யார்?!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 31, 2012 10:49 am

இது போன்ற எண்ணில் அடங்கா குழந்தைகளின் மரணத்திற்க்கு என்ன பதில் இத்தாலி அம்மையாரே ..

மெய்க்காப்பாளர்கள் கண் எதிரே கொலை செய்யப்படும் படும்போது அந்த சிறுவனின் மனநிலையை நினைத்துபாருங்கள் .சின்ன வயதிலும் கண்ணை திறந்த படியே மரணம் ஏற்ற மாவீரன் அவன் .அவன் கண்ணை திறந்து கொண்டே ஏதோ சொல்லுகின்றான் ..

இலங்கைக்கு ஆதரவாக அல்லது சாதமாக திருத்தங்களை கொண்டுவந்து தீர்மானத்தை ஆதரித்து உள்ளீர் ..

தமிழன் எவரும் கை சின்னத்திற்க்கு வாக்கு அளிக்க கூடாது என்ற நிலை வரும் .. (வந்துகொண்டுயிருக்கின்றது )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 31, 2012 7:31 pm

நிச்சயமாக!

1. முதலாவது தமிழ்நாட்டின் கிளர்ந்தெழுந்த ஒற்றுமை
இனிமேல் ஏமாற்றுவேலை சரிவராது என்னும் நிலைமை!

2. புலனாய்வு பிரிவுடன் கூடிய வெளிநாட்டுக்கொள்கை வகுத்தோரின் திட்டங்கள் பதுகாப்புக்கு பங்கம் விளைவித்து
எதிர் திசையில் திருப்பி விட்டதே என்ற காலம்கடந்த ஞானம்! (கச்ச தீவில் கூட இலங்கை ராணுவம் தளம் அமைத்துவிட்டது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் பின்னடைவுகள்)

3. இப்போது சீனாவின் தந்திரோபாய முன்னெடுப்புக்களினால் தாம் பலமிழந்து வருவதை உணர்ந்து அமெரிக்காவின் நல்லுறவு தேவைப்படும் சூழ்நிலை.

இவைதவிர இரும்பு இதயம் கொண்ட வரின் மகளுக்கு எதிரி பிள்ளை இறந்ததில் மனம் உருகியிருந்தால் புத்தர்போல காவிஆடை அணிந்திருக்காலாமே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 12:39 am

kirikasan wrote:நிச்சயமாக!

1. முதலாவது தமிழ்நாட்டின் கிளர்ந்தெழுந்த ஒற்றுமை
இனிமேல் ஏமாற்றுவேலை சரிவராது என்னும் நிலைமை!

2. புலனாய்வு பிரிவுடன் கூடிய வெளிநாட்டுக்கொள்கை வகுத்தோரின் திட்டங்கள் பதுகாப்புக்கு பங்கம் விளைவித்து
எதிர் திசையில் திருப்பி விட்டதே என்ற காலம்கடந்த ஞானம்! (கச்ச தீவில் கூட இலங்கை ராணுவம் தளம் அமைத்துவிட்டது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் பின்னடைவுகள்)

3. இப்போது சீனாவின் தந்திரோபாய முன்னெடுப்புக்களினால் தாம் பலமிழந்து வருவதை உணர்ந்து அமெரிக்காவின் நல்லுறவு தேவைப்படும் சூழ்நிலை.

இவைதவிர இரும்பு இதயம் கொண்ட வரின் மகளுக்கு எதிரி பிள்ளை இறந்ததில் மனம் உருகியிருந்தால் புத்தர்போல காவிஆடை அணிந்திருக்காலாமே
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக