புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
85 Posts - 51%
heezulia

62 Posts - 37%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

7 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
127 Posts - 54%

83 Posts - 35%
T.N.Balasubramanian
தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_m10தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Poll_c10 
11 Posts - 5%

9 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 20, 2012 12:11 pm

தாய் தமிழ் உறவுகளே ...

தமிழினம் எப்போது அழியும் ! இல்லை அது இப்போதே அழிந்து கொண்டு தான் இருக்கிறது ..

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம் , தன் சொந்த இனத்தை வாழா வைகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை ... 15 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தி விட்டு , மின் கட்டணத்தை ஏற்றி விட்டு , மின்சாரம் பற்றாகுறை , இன்னும் கட்டணம் ஏறும் ,,,என்கிறார்கள் ... ஆனால் கார் கம்பெனி களுக்கும் , அலைபேசி கம்பெனிகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் ,,, இது எப்படி ?
அவர்கள் தன் தமிழர்களுக்கு வேலை கொடுகிறர்களே என சில அறிவு ஜீவிகள் பேசி திரிகிறார்கள் ,,,, அங்கே தமிழன் உயர் பதவிகளில இருகிறான ?,,, அடி மட்ட வேலைகளுக்கும் , சுத்தம் செய்வதற்குமே பயன்படுத்த படுகிறான் ... அதை பற்றி எல்லாம் ஆள்பவர்களுக்கு கவலை இல்லை ... ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை ,,,

உனக்கு என்னையா வேலை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா ?

இரவு 12 மணி இருக்கும் , மின்சாரம் போய் விட்டது ... 3 மாத குழந்தை வெம்மை தாங்காமல் வீரிட்டு அழுகிறது ,,, தாய் கோபப்பட்டு இரு அடிகளை வீசுகிறாள் ..
அவள் அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தை தன் பிள்ளைகளின் மேல் காட்டுகிறாள் ..
இப்படி தன்னை வருத்தி கொண்டு அரசாங்கத்திற்கு வரி கட்டும் வறுமை கோட்டு கீழ் உள்ள , நடுத்தர மக்கள் தான் எத்துனை எத்துனை ?

2 கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை... கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?

நமக்கு தெரிந்தது எல்லாம் சூர்யா வும் ஆர்யாவும் அடுத்து என்ன படத்தில் இவளுடன் இடுப்பை ஆட்ட போகிறார்கள் என்பதும் , சச்சின் இதனை 100 கள் போட்டார் என்பதும் தான் ... இப்ப என்ன சொல்ல வரிங்க , சினிமா வே பார்க்க கூடாது என்ற , கிரிக்கெட் பார்க்க கூடாது என்ற , என வரிந்து கட்டி கொண்டு வரும் மானமிக்க தமிழர்களே ... அவர்களை பார்க்க வேண்டாம் என சொல்லவில்லை ... தமிழன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ,
நமது பிள்ளைகள் தமிழில் கற்க ,பேச , எழுத அதை கற்று கொடுங்கள் , கற்கும் சூழலை உருவாக்குங்கள் என்பது தான் ...

12 வகுப்பும் முடித்த மாணவனிடம் பிரபாகரன் யாரென்று தெரியுமா என கேட்டேன் , " அவனா இலங்கையில் சண்டை போட்டன் , இலங்கையிடம் துப்பாக்கி அதிகம் இருந்ததால் அவனை சுட்டு கொண்டு போட்டங்கள் என்கிறான் ,,, இதே நொன்னை சூர்யாவை அவர் என்று விழிக்கிறான் ...

தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

இருக்கும் 7 கோடி பேரில் 700 சாதிகள் , மேல் சாதி , கீழ் சாதி என்று ,,, அட கண் இல்லாத குருட்டு தமிழனே ,.... வடநாடவனும் , மேலை நாட்டவனும் தமிழனே தாழ்ந்தே சாதி என்கிறான் ,... இதற்கு உன் பதில் என்ன ?

ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?

தமிழீழம் ஈழ தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல தமிழகத்தின் தேவையும் அதுதான் ...

எழுங்கள் தமிழர்களே . போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ... அடங்கி கிடப்பதால் நாளை நம் இனமே இல்லாமல் போகலாம் ,,,
வீதி வாருங்கள் ,.. லட்சம் லட்சமாக அணி திரளுங்கள் நமது உரிமை , நம் கைகளிகே இருக்கிறது ,,, ஏகதிபதிய , முதலாளித்துவ நாய்களை அடித்து நொறுக்குங்கள் அடிகின்ற அடியில் எலும்பு முழுவதும் நொறுங்கி போன யானை போல எழுந்தரிக்க வே முடியாமல் இருக்க வேண்டும் ...

தமிழன் மீது கை வைத்தல் இங்கே என்ன நடக்கும் என நிருபியுங்கள் ...
புரட்சி ஓங்குக , தமிழினம் எழுக ...

உயிர் உன்னதமானது தான் , அதை விட உன்னதமானது எமது உரிமை , சுதந்திரம் - வே . பிரபாகரன்
-
மதன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 1:41 pm

கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?
நானும் கேள்வி பட்டேன் சென்னையை சேர்ந்த அந்த வாலிபர் இறுதியில் சென்னை அர்சு மருத்துவமனையில் இறந்தார்

மதன் அண்ணா உங்கள் வரிகள் தமிழ் இனபற்றை வெளிபடுத்துகிறது , இறந்து போன முத்துகுமாரையும் ஜாதி பெயர் சொல்லி நோகடித்த சமுதாயம் நாம் சமுதாயம் மறக்க வேண்டாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 2:08 pm

உணர்வுப் பூர்வமான கட்டுரை. முகநூலில் பகிர்ந்துள்ளேன்.

அருமை மதன்! நன்றி

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 3:29 pm

புரட்சி wrote:தாய் தமிழ் உறவுகளே ...

தமிழினம் எப்போது அழியும் ! இல்லை அது இப்போதே அழிந்து கொண்டு தான் இருக்கிறது ..

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம் , தன் சொந்த இனத்தை வாழா வைகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை ... 15 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தி விட்டு , மின் கட்டணத்தை ஏற்றி விட்டு , மின்சாரம் பற்றாகுறை , இன்னும் கட்டணம் ஏறும் ,,,என்கிறார்கள் ... ஆனால் கார் கம்பெனி களுக்கும் , அலைபேசி கம்பெனிகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் ,,, இது எப்படி ?
அவர்கள் தன் தமிழர்களுக்கு வேலை கொடுகிறர்களே என சில அறிவு ஜீவிகள் பேசி திரிகிறார்கள் ,,,, அங்கே தமிழன் உயர் பதவிகளில இருகிறான ?,,, அடி மட்ட வேலைகளுக்கும் , சுத்தம் செய்வதற்குமே பயன்படுத்த படுகிறான் ... அதை பற்றி எல்லாம் ஆள்பவர்களுக்கு கவலை இல்லை ... ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை ,,,

//காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை// இது பரவில்லை வாழ்பவன் தமிழன் இல்லை என்ற நிலைமை .......??

உனக்கு என்னையா வேலை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா ?

இரவு 12 மணி இருக்கும் , மின்சாரம் போய் விட்டது ... 3 மாத குழந்தை வெம்மை தாங்காமல் வீரிட்டு அழுகிறது ,,, தாய் கோபப்பட்டு இரு அடிகளை வீசுகிறாள் ..
அவள் அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தை தன் பிள்ளைகளின் மேல் காட்டுகிறாள் ..
இப்படி தன்னை வருத்தி கொண்டு அரசாங்கத்திற்கு வரி கட்டும் வறுமை கோட்டு கீழ் உள்ள , நடுத்தர மக்கள் தான் எத்துனை எத்துனை ?

2 கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை... கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?

பெரியார் போன்றவர்கள் சொல்லி கேட்காத நம்மவர். அவனுக்கு எழ்மலாயன் மன்னிக்வும் இயப்பன் சரியாய் தண்டனை கொடுத்துவிட்டார் என்றால்?? முடியல

நமக்கு தெரிந்தது எல்லாம் சூர்யா வும் ஆர்யாவும் அடுத்து என்ன படத்தில் இவளுடன் இடுப்பை ஆட்ட போகிறார்கள் என்பதும் , சச்சின் இதனை 100 கள் போட்டார் என்பதும் தான் ... இப்ப என்ன சொல்ல வரிங்க , சினிமா வே பார்க்க கூடாது என்ற , கிரிக்கெட் பார்க்க கூடாது என்ற , என வரிந்து கட்டி கொண்டு வரும் மானமிக்க தமிழர்களே ... அவர்களை பார்க்க வேண்டாம் என சொல்லவில்லை ... தமிழன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ,
நமது பிள்ளைகள் தமிழில் கற்க ,பேச , எழுத அதை கற்று கொடுங்கள் , கற்கும் சூழலை உருவாக்குங்கள் என்பது தான் ...

/ சூர்யா வும் ஆர்யாவும் // அப்போ கோவில் குஸ்புக்கு மட்டும் தானா??

12 வகுப்பும் முடித்த மாணவனிடம் பிரபாகரன் யாரென்று தெரியுமா என கேட்டேன் , " அவனா இலங்கையில் சண்டை போட்டன் , இலங்கையிடம் துப்பாக்கி அதிகம் இருந்ததால் அவனை சுட்டு கொண்டு போட்டங்கள் என்கிறான் ,,, இதே நொன்னை சூர்யாவை அவர் என்று விழிக்கிறான் ...

பவ அந்த பயபுள்ள

தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

இருக்கும் 7 கோடி பேரில் 700 சாதிகள் , மேல் சாதி , கீழ் சாதி என்று ,,, அட கண் இல்லாத குருட்டு தமிழனே ,.... வடநாடவனும் , மேலை நாட்டவனும் தமிழனே தாழ்ந்தே சாதி என்கிறான் ,... இதற்கு உன் பதில் என்ன ?

700 சாதிகள் மட்டும் தான்??

ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?

தமிழீழம் ஈழ தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல தமிழகத்தின் தேவையும் அதுதான் ...

எழுங்கள் தமிழர்களே . போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ... அடங்கி கிடப்பதால் நாளை நம் இனமே இல்லாமல் போகலாம் ,,,
வீதி வாருங்கள் ,.. லட்சம் லட்சமாக அணி திரளுங்கள் நமது உரிமை , நம் கைகளிகே இருக்கிறது ,,, ஏகதிபதிய , முதலாளித்துவ நாய்களை அடித்து நொறுக்குங்கள் அடிகின்ற அடியில் எலும்பு முழுவதும் நொறுங்கி போன யானை போல எழுந்தரிக்க வே முடியாமல் இருக்க வேண்டும் ...

தமிழன் மீது கை வைத்தல் இங்கே என்ன நடக்கும் என நிருபியுங்கள் ...
புரட்சி ஓங்குக , தமிழினம் எழுக ...

உயிர் உன்னதமானது தான் , அதை விட உன்னதமானது எமது உரிமை , சுதந்திரம் - வே . பிரபாகரன்
-
மதன்

மதனின் தமிழ் பற்று அருமை!! வெறும் பேச்சில் சண்டை போடுவதில் முடிந்து விட கூடாது..

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 20, 2012 7:46 pm

[quote

மதனின் தமிழ் பற்று அருமை!! வெறும் பேச்சில் சண்டை போடுவதில் முடிந்து விட கூடாது..

[/quote]

கண்டிப்பாக நான் பேச்சோடு முடிந்து விட மாட்டேன் நண்பா,,

ஒரு துப்பாக்கி குண்டிலேயே என் மரணம் இருக்கிறது ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 20, 2012 9:32 pm

மிகவும் அருமை மதன்...மிக மிக உண்மையான தமிழன் நிலையை சரியாக உணர்த்தயுள்ளீர்கள். நன்றி. மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 10:15 am

புரட்சி wrote:கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை...
தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

வெறும் வடநாட்டவர் மட்டுமல்ல மதன் இங்கே உள்ள தமிழ் நாடு அரசியல்வாதிகளும் கூட இதற்க்கு காரணம் மகளுக்காக பல தடவை தில்லிக்கு செல்வார்கள் தமிழனுக்காக வெறும் கடிதம் மட்டுமே எழுதுவார்கள். உணர்ச்சி மிகுந்த கட்டுரை :வணக்கம்: நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 21, 2012 10:33 am

உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 21, 2012 10:35 am

ராஜா wrote:உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!
தலைமை நடத்துனர் சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 21, 2012 10:37 am

கே. பாலா wrote:
ராஜா wrote:உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!
தலைமை நடத்துனர் சூப்பருங்க

இரண்டு கடற்படை நாய்களும் தான் , சீனகாரனும் தான்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக