புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
30 Posts - 57%
heezulia
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
1 Post - 2%
Manimegala
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
11 Posts - 4%
prajai
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
9 Posts - 3%
Jenila
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
2 Posts - 1%
Barushree
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
2 Posts - 1%
jairam
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 4:58 pm

வாட்ஸ் அப் Whatsupp என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் புரோகிராம், ஒரே நாளில் 2,700 கோடி செய்திகளைக் கையாண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ் அமைப்பில், இதுவரை ஒரு நாளில் அதிக பட்சமாக நூறு கோடி செய்திகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதனை ஒப்பிடுகையில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் விஸ்வரூப சாதனை புரிய வரும்.

வாட்ஸ் அப் மெசேஜ் புரோகிராமில், மெசேஜ் சேவை ஒரு போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலவசமாக எஸ். எம்.எஸ். சேவை தரப்படுவதால், எஸ். எம்.எஸ். கட்டணம் அதிகமாகவுள்ள இந்தியா போன்ற நாடுகளில், இந்த சேவை அதிக பிரபலமடைந்துள்ளது. மேலும், நோக்கியா ஆஷா போன்ற, ஸ்மார்ட் போன் அல்லாத மொபைல் போன்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது போன்ற வசதிகளால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1,800 கோடி மெசேஜ்களைக் கையாண்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷன், தற்போது 2,700 கோடிக்குத் தாவியுள்ளது. எந்த இணைய சேவையும் இது போல திடீரென உயர்ந்த நிலையை அடைந்ததில்லை.



Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 5:05 pm

சூப்பருங்க whatsapp

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:08 pm

எனக்கு இந்த பயன்பாட்டை அந்தளவிர்க்கு பயன்படுத்த தெரியவில்லை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 5:23 pm

ராஜு சரவணன் wrote:எனக்கு இந்த பயன்பாட்டை  அந்தளவிர்க்கு பயன்படுத்த தெரியவில்லை  புன்னகை
பூவன் மாதிரி நாலஞ்சு கபி வெச்சிருந்தா பயன் படுத்துவீங்க ராஜூ புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:27 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:எனக்கு இந்த பயன்பாட்டை  அந்தளவிர்க்கு பயன்படுத்த தெரியவில்லை  புன்னகை
பூவன் மாதிரி நாலஞ்சு கபி வெச்சிருந்தா பயன் படுத்துவீங்க ராஜூ புன்னகை

4 கபிய வச்சு எப்படிதான் மனுஷன் சமாளிக்கிராரோ. புன்னகை
நான் ஒரு அபிய வச்சுக்கிட்டு(கல்யாணம்) ஒண்ணும் முடியல சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 5:30 pm

எங்க சார் இந்த அப்ளிகேஷனை வச்சுக்கிட்டு படுத்துறபாடு இருக்கே....என்ன கொடுமை சார் இது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:37 pm

ஜாஹீதாபானு wrote:எங்க சார் இந்த அப்ளிகேஷனை வச்சுக்கிட்டு படுத்துறபாடு இருக்கே....என்ன கொடுமை சார் இது 

அப்ளிகேஷன் னை ஏன் வச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.
பேசாம அப்ளை பண்ண வேண்டியது தானே புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 5:38 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:எங்க சார் இந்த அப்ளிகேஷனை வச்சுக்கிட்டு படுத்துறபாடு இருக்கே....என்ன கொடுமை சார் இது 

அப்ளிகேஷன் னை ஏன் வச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.
பேசாம அப்ளை பண்ண வேண்டியது தானே புன்னகை

கூடாது கூடாது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 5:42 pm

ராஜு சரவணன் wrote:
அப்ளிகேஷன் னை ஏன் வச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.
பேசாம அப்ளை பண்ண வேண்டியது தானே புன்னகை
ரிட்டயர் ஆவர வயசில வந்துட்டாங்க ன்னு திட்டுவாங்களே!!!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 5:44 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
அப்ளிகேஷன் னை ஏன் வச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.
பேசாம அப்ளை பண்ண வேண்டியது தானே புன்னகை
ரிட்டயர் ஆவர வயசில வந்துட்டாங்க ன்னு திட்டுவாங்களே!!!

எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பிங்களா??????????????????????????//



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக