புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
1 Post - 7%
Manimegala
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
95 Posts - 36%
mohamed nizamudeen
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Jenila
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_m10Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 1 Jul 2013 - 18:28

First topic message reminder :

வாட்ஸ் அப் Whatsupp என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் புரோகிராம், ஒரே நாளில் 2,700 கோடி செய்திகளைக் கையாண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ் அமைப்பில், இதுவரை ஒரு நாளில் அதிக பட்சமாக நூறு கோடி செய்திகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதனை ஒப்பிடுகையில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் விஸ்வரூப சாதனை புரிய வரும்.

வாட்ஸ் அப் மெசேஜ் புரோகிராமில், மெசேஜ் சேவை ஒரு போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலவசமாக எஸ். எம்.எஸ். சேவை தரப்படுவதால், எஸ். எம்.எஸ். கட்டணம் அதிகமாகவுள்ள இந்தியா போன்ற நாடுகளில், இந்த சேவை அதிக பிரபலமடைந்துள்ளது. மேலும், நோக்கியா ஆஷா போன்ற, ஸ்மார்ட் போன் அல்லாத மொபைல் போன்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது போன்ற வசதிகளால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1,800 கோடி மெசேஜ்களைக் கையாண்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷன், தற்போது 2,700 கோடிக்குத் தாவியுள்ளது. எந்த இணைய சேவையும் இது போல திடீரென உயர்ந்த நிலையை அடைந்ததில்லை.



Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 19:15

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
அப்ளிகேஷன் னை ஏன் வச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.
பேசாம அப்ளை பண்ண வேண்டியது தானே புன்னகை
ரிட்டயர் ஆவர வயசில வந்துட்டாங்க ன்னு திட்டுவாங்களே!!!

தேவையா அக்கா இப்ப தான் அப்ளிகேஷன் என்ற வார்த்தையை சுருக்கி ஆப்ஸ் என்று சொல்லும் போது நீங்க மட்டும் அப்ளிகேஷன் என்று சொல்லி நல்ல பெயர் வாங்கலாம் என்று பாக்கிறீங்களா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 1 Jul 2013 - 19:15

ஜாஹீதாபானு wrote:எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பிங்களா??????????????????????????//
மக்கிப் போயி மங்குனியா இருக்கோம்ல ரெண்டு தட்டு தட்டினா இது மாதிரி உதிரும் பானு




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 1 Jul 2013 - 19:17

ராஜு சரவணன் wrote:தேவையா அக்கா இப்ப தான் அப்ளிகேஷன் என்ற வார்த்தையை சுருக்கி ஆப்ஸ் என்று சொல்லும் போது நீங்க மட்டும் அப்ளிகேஷன் என்று சொல்லி நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்க்கிறீங்களா புன்னகை
ஆப்ஸ் ன்னு சொன்னா வெக்கிற ஆப்ஸுன்னு பயமா இருக்காம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 1 Jul 2013 - 19:18

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:எனக்கு இந்த பயன்பாட்டை  அந்தளவிர்க்கு பயன்படுத்த தெரியவில்லை  புன்னகை
பூவன் மாதிரி நாலஞ்சு கபி வெச்சிருந்தா பயன் படுத்துவீங்க ராஜூ புன்னகை

இங்கேயும் நானா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 1 Jul 2013 - 19:19

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பிங்களா??????????????????????????//
மக்கிப் போயி மங்குனியா இருக்கோம்ல ரெண்டு தட்டு தட்டினா இது மாதிரி உதிரும் பானு

பார்த்துண்ணா கிருஷ்ணாம்மா கிட்ட கேட்டு வாங்கின மூளையும் சேர்ந்து உதிரப் போகுதுசிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 19:19

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:தேவையா அக்கா இப்ப தான் அப்ளிகேஷன் என்ற வார்த்தையை சுருக்கி ஆப்ஸ் என்று சொல்லும் போது நீங்க மட்டும் அப்ளிகேஷன் என்று சொல்லி நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்க்கிறீங்களா புன்னகை
ஆப்ஸ் ன்னு சொன்னா வெக்கிற ஆப்ஸுன்னு பயமா இருக்காம்

அது ஆப்புஸ்  இது ஆப்ஸ், சரியா அக்கா! புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 1 Jul 2013 - 19:22

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
அப்ளிகேஷன் னை ஏன் வச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.
பேசாம அப்ளை பண்ண வேண்டியது தானே புன்னகை
ரிட்டயர் ஆவர வயசில வந்துட்டாங்க ன்னு திட்டுவாங்களே!!!

தேவையா அக்கா இப்ப தான் அப்ளிகேஷன் என்ற வார்த்தையை சுருக்கி ஆப்ஸ் என்று சொல்லும் போது நீங்க மட்டும் அப்ளிகேஷன் என்று சொல்லி நல்ல பெயர் வாங்கலாம் என்று பாக்கிறீங்களா புன்னகை

அதானேசோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 1 Jul 2013 - 19:24

ஜாஹீதாபானு wrote:பார்த்துண்ணா கிருஷ்ணாம்மா கிட்ட கேட்டு வாங்கின மூளையும் சேர்ந்து உதிரப் போகுதுசிப்பு வருது சிப்பு வருது 
உன் தலையில் மன்னு கொட்டினால் என் கண்ணில் உதிரம் சொட்டுதடி ன்னு பாட்டு பாடுவோம்ல




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 1 Jul 2013 - 19:30

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பார்த்துண்ணா கிருஷ்ணாம்மா கிட்ட கேட்டு வாங்கின மூளையும் சேர்ந்து உதிரப் போகுதுசிப்பு வருது சிப்பு வருது 
உன் தலையில் மன்னு கொட்டினால் என் கண்ணில் உதிரம் சொட்டுதடி ன்னு பாட்டு பாடுவோம்ல

சிரி சிரி சிரி சிரி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 1 Jul 2013 - 20:34

2700 கோடியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

நானும் ஒரு அக்கவுண்ட் தொடங்க வேண்டியது தான் பாக்கி




Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 MWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 UWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 TWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 HWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 UWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 MWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 OWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 HWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 AWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 MWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 EWhatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக