புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 69 of 100 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 1:18 am

krishnaamma wrote:இங்கே வேலைக்கு பஞ்சமில்லையே!

என் நண்பன் வேலை தேடி வெளிநாடு செல்ல விரும்பாமல், உள்ளூரிலேயே சம்பாதிக்க நினைத்ததோடு, தன் மற்ற வேலையில்லா நண்பர்களுக்கும் வழி செய்ய திட்டமிட்டான். எங்கள் கிராமத்தில், மொத்தம், 28 தெருக்கள் உள்ளன. தெருவுக்கு இருவராக வயது வித்தியாசமின்றி, 60 நண்பர்களை தேர்வு செய்தான். தெருவில் எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான்.

அதேபோன்று அந்நாளில், பந்தல் போடுவது, காகிதப் பூக்கள் அலங்காரம், பந்தல் துணி கட்டுவது, வரவேற்பு பேனர்கள் அமைப்பது, பத்திரிகை அடிப்பது, ஒளி - ஒலி அமைப்பது, வீடியோ எடுப்பது, சமையல் ஏற்பாடு மற்றும் பந்தி பரிமாறுதல் என, விழா முடியும் வரை தங்கள் நண்பர்களுடன் பொறுப்பு ஏற்று நடத்த, அனுமதி வாங்கிக் கொண்டான்.
சம்பந்தப்பட்ட வீட்டினரிடம் கலந்து ஆலோசித்து சிக்கனமாகவும், சிறப்பாகவும் செய்ய ஆரம்பித்ததால், இன்று எங்கள் ஊரில் இந்த நண்பர்களின் உதவி இல்லாமல், எந்த விழாவும் நடப்பது இல்லை.

பல சிக்கல்கள், பல தடைகளையும் கடந்து வெற்றியும் பெற்று, சங்கமும் அமைத்து, உறுப்பினர்கள் அனைவருக்கும் சீருடைகள் தைத்து, வாழ வழி வகுத்து கொடுத்து விட்டான். அந்த நண்பனைப் போல மற்றவர்களும் வயது வித்தியாசமின்றி களமிறங்கலாமே!

டி.ஆர்.எச்.யாசீர்கான், பெங்களூரு.
மேற்கோள் செய்த பதிவு: 1154845

நல்ல ஐடியா ....நல்ல பதிவு ... படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 103459460 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 1571444738

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 03, 2015 7:06 am

krishnaamma wrote:
krishnaamma wrote:தாத்தா - பாட்டியர் விரோதிகளா?

சமீபத்தில், தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில், என் அண்ணன் மகனை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க சென்றிருந்தோம். பெற்றோரிடம், 'நீங்கள் படித்தவர்களா...' என்று கேட்டது முதல், சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

'நீச்சல் மற்றும் 'டூர்' கட்டாயம்; உங்கள் மகன் படிப்பில் சுமார் ரகம் என்றால், 'ஸ்பெஷல் ட்ரெயினிங்' (ஒன்றாம் வகுப்பிற்கு!) தருவோம்...' என்று கூறியதுடன், கடைசியாக ஒன்று கூறினார்கள் பாருங்கள்.... நொந்து போனோம்.

அவர்கள் கூறியது இதுதான்:

தாத்தா, பாட்டி இருந்தால், அதிக செல்லம் கொடுத்து பிள்ளையை கெடுத்து விடுவர்; அதனால், அவர்களிடமிருந்து பிள்ளையை கொஞ்சம் தள்ளியே வைத்திருந்து, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கணும், என்றனர். அப்பள்ளியில் குழந்தையை சேர்க்காமல், தற்போது, சாதாரண பள்ளியில் சேர்த்துள்ளோம்.

கல்வி வியாபாரிகளின் பணப் பிடுங்கலின் பரிமாணம், விஷ விருட்சமாக வளர்ந்து விட்டது புரிந்தது.

எஸ்.கோவிந்தராஜன், கோவை.
மேற்கோள் செய்த பதிவு: 1154846

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா..............ஏற்கனவே முதியோர் இல்லங்கள் பெருகி விட்டது, இதுல இவங்க வேற தூபம் போடறாங்களே............ஸ்கூல் நடத்தறாங்களா இல்ல................கோபம் கோபம் கோபம் .அவங்களையல்லாம்................ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1154847

ஒரே பாம் 48 கிலோமீட்டர் குலோஸ்.....எதுக்குமா இத்தன...பாம் .....புன்னகை புன்னகை புன்னகை இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் ..... கூடாது கூடாது கூடாது

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:38 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:ஒரு தூக்கம் போட்டு எழுந்து விட்டேன்...!!
-
வயதானவர்களுக்கு தூக்கம் சரியாக இருக்காது
என்பது தான் உண்மை.... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1154868

ஒ..சரி சரி...............என்றாலும் டேக் கேர் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154872

அம்மாம் அம்மா . அய்யாசாமி ராம் அய்யா அடிக்கடி காலை 3, 4 மணிக்கெலாம் இணைந்து இருப்பார் .
எனக்காக (நான் படிப்பதெல்லாம் பழைய பதிவுகள் தானே )  2...3 புதிய பதிவு போடுவார் ...
அப்படி நானாக நினைத்துக்கொள்வேன் ... புன்னகை புன்னகை

யாரும் இல்லாமல் தனியாக பதிவுகள் போடுவது ரொம்ப போர் ஷோபனா புன்னகை............எனவே நீங்கள் நினைத்தது தவறில்லை, அண்ணா உங்களுக்காகவே போட்டிருப்பார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:39 am

shobana sahas wrote:
krishnaamma wrote:இங்கே வேலைக்கு பஞ்சமில்லையே!

என் நண்பன் வேலை தேடி வெளிநாடு செல்ல விரும்பாமல், உள்ளூரிலேயே சம்பாதிக்க நினைத்ததோடு, தன் மற்ற வேலையில்லா நண்பர்களுக்கும் வழி செய்ய திட்டமிட்டான். எங்கள் கிராமத்தில், மொத்தம், 28 தெருக்கள் உள்ளன. தெருவுக்கு இருவராக வயது வித்தியாசமின்றி, 60 நண்பர்களை தேர்வு செய்தான். தெருவில் எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான்.

அதேபோன்று அந்நாளில், பந்தல் போடுவது, காகிதப் பூக்கள் அலங்காரம், பந்தல் துணி கட்டுவது, வரவேற்பு பேனர்கள் அமைப்பது, பத்திரிகை அடிப்பது, ஒளி - ஒலி அமைப்பது, வீடியோ எடுப்பது, சமையல் ஏற்பாடு மற்றும் பந்தி பரிமாறுதல் என, விழா முடியும் வரை தங்கள் நண்பர்களுடன் பொறுப்பு ஏற்று நடத்த, அனுமதி வாங்கிக் கொண்டான்.
சம்பந்தப்பட்ட வீட்டினரிடம் கலந்து ஆலோசித்து சிக்கனமாகவும், சிறப்பாகவும் செய்ய ஆரம்பித்ததால், இன்று எங்கள் ஊரில் இந்த நண்பர்களின் உதவி இல்லாமல், எந்த விழாவும் நடப்பது இல்லை.

பல சிக்கல்கள், பல தடைகளையும் கடந்து வெற்றியும் பெற்று, சங்கமும் அமைத்து, உறுப்பினர்கள் அனைவருக்கும் சீருடைகள் தைத்து, வாழ வழி வகுத்து கொடுத்து விட்டான். அந்த நண்பனைப் போல மற்றவர்களும் வயது வித்தியாசமின்றி களமிறங்கலாமே!

டி.ஆர்.எச்.யாசீர்கான், பெங்களூரு.
மேற்கோள் செய்த பதிவு: 1154845

நல்ல ஐடியா ....நல்ல பதிவு ... படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 103459460 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 69 1571444738

நன்றி ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:41 am

வேல்முருகன் wrote:

ஒரே பாம் 48 கிலோமீட்டர் குலோஸ்.....எதுக்குமா இத்தன...பாம் .....புன்னகை புன்னகை புன்னகை இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் ..... கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1154930

இல்ல வேல்முருகன்...........நல்லது 4 கத்துக்கும் நம் குழந்தைகள் என்று பள்ளிக்கு அனுப்பறோம்....அங்கே இப்படி நடந்து கொண்டால் எப்படி...............அது தான் எனக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது..............புன்னகை
.
.
அன்பாய் கொட்டை பாக்கை வைத்து அழுத்த வேண்டியது தான்............ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Tue Aug 04, 2015 11:59 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:

ஒரே பாம் 48 கிலோமீட்டர் குலோஸ்.....எதுக்குமா இத்தன...பாம் .....புன்னகை புன்னகை புன்னகை இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் ..... கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1154930

இல்ல வேல்முருகன்...........நல்லது 4 கத்துக்கும் நம் குழந்தைகள் என்று பள்ளிக்கு அனுப்பறோம்....அங்கே இப்படி நடந்து கொண்டால் எப்படி...............அது தான் எனக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது..............புன்னகை
.
.
அன்பாய் கொட்டை பாக்கை வைத்து அழுத்த வேண்டியது தான்............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1154998

சூப்பர்.....ஹ....ஹ....ஹ ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:13 am

பள்ளி வாகனம் ஓட்டுபவருக்கு பரிசு!

சமீபத்தில், ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, 'மைக் செட்' போடச் சென்றிருந்தேன். அவ்விழாவில், அப்பள்ளியின், பஸ் ஓட்டுனரை மேடைக்கு அழைத்து, 'இந்த ஆண்டு ஒரு சிறு விபத்து கூட இல்லாமல் பஸ்சை இயக்கிய, நம் ஓட்டுனரைப் பாராட்டி, பள்ளியின் சார்பில் அரை சவரன் மோதிரமும், பெற்றோர் சார்பில், 10,000 ரூபாய் பண முடிப்பும் பரிசாக வழங்குகிறோம்...' என்று கூறி ஓட்டுனரிடம் வழங்கினர்.

கரகோஷம் ஒலிக்க, அதை பெற்று, நன்றி கூறிய ஓட்டுனர், 'நம் பள்ளியில் பயிலும் குழந்தைகளை என் குழந்தைகளாக, பேரன், பேத்திகளாக கருதுகிறேன்; இதனால் தான், கவனமாக ஓட்டுகிறேன். விபத்தில்லாமல் இயக்குவதே என் லட்சியம்...' என்று கூறினார்.

இதைக் கேட்ட போது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக கருதும் இத்தகைய ஓட்டுனர்களை, இவ்வாறு நிர்வாகத்தினரும் பாராட்டி ஊக்குவித்தால், விபத்தை தவிர்க்கலாம். மற்றவர்களும் யோசிப்பரா?

ஏ.கே.ஆர்.யு.குணசீலன், திருப்பூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:15 am

நிஜம் தான்.....இப்படி ஓட்டுனரைப் பாராட்டி பரிசளிப்பது ரொம்ப நல்ல பழக்கம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:16 am

உறவுகளை புறந்தள்ளும் புதிய கலாசாரம்!

சமீபத்தில், என் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். விசேஷ வீட்டில் நல்ல கூட்டம் என்றாலும், வந்தவர்களில் பெரும்பாலானோர், என் நண்பரின் கல்லூரி மற்றும் தொழில்முறை நண்பர்களே! பெயருக்கு கூட உறவினர்கள் யாரும் இல்லை. இத்தனைக்கும் நண்பர் மற்றும் அவரது மனைவி வீட்டுச் சொந்தங்கள் அதிகம். இருப்பினும், உறவினர்கள் யாரும் தென்படாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

விசேஷம் முடிந்தவுடன், இதுபற்றி நண்பரிடம், 'கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத... உன் குடும்பத்தை விட, உன் மனைவி குடும்பம் மிகப் பெரியது; ஆனா, ரெண்டு பேரும் உங்க உறவினர் ஒருவரை கூட அழைக்காமல் விழா நடத்துவது சரியா?' என்றேன். அதற்கு, அருகில் இருந்த நண்பரின் மனைவி, 'சொந்தக்காரங்க எல்லாம் பொறாமை பிடிச்சவங்களா இருக்காங்க; அதுதான் வேண்டாம்ன்னு தவிர்த்துட்டோம். நீங்கல்லாம் அவரோட நண்பர்கள் தான்.

ஆனாலும், காலையில இருந்து ஒரு நிமிஷம் கூட உட்காராம பம்பரமா சுத்தி, எவ்வளவு சந்தோஷமா எங்களுக்கு வேலை பாத்து கொடுத்தீங்க. இதே பொறுப்ப எங்க சொந்தக்காரங்ககிட்ட கொடுத்திருந்தா எவ்வளவு சங்கடப்படுவாங்க தெரியுமா... எல்லாத்துக்கும் குறை வேறு சொல்வாங்க.

'உங்கிட்ட சொல்றதுக்கு என்னண்ணே... போன விசேஷத்துக்கு இவரு அக்கா வீட்டுக்காரர மொய் நோட்டு எழுத சொன்னோம். அதுல கணக்குல கொஞ்சம் பணம் கொறஞ்சது. அத கேட்டவுடனே, 'என்னை சந்தேகப்படுறியா'ன்னு கேட்டு, பெரிய பிரச்னை செய்திட்டாரு.

இது போதாதுன்னு, இவரு தம்பி பொண்டாட்டி, தன்னோட தாய்மாமனை சரியா உபசரிக்கலன்னு சண்டை போட்டு பாதியில போயிட்டாங்க. இதுபோக என்னோட சொந்தக்காரங்க பாதி பேரு வேணும்ன்னே லேட்டா வந்து சாப்பாடு இல்லன்னு சங்கடபட்டுகிட்டாங்க...' என்று, நண்பரும், அவர் மனைவியும் சொந்தங்களைப் பற்றி குற்றம், குறைகளை அடுக்கிக் கொண்டே போயினர்.

அவர்களின் கூற்றில் நியாயம் இருந்தாலும், இது, எல்லாருக்கும் இருக்கும் பிரச்னை தானே... இரு தரப்பினருமே கொஞ்சம் அனுசரித்து போயிருக்கலாமே... என்று தோன்றியது.

கூடப்பிறந்த உறவுகளை புறந்தள்ளி, நண்பர்களை மட்டும் வைத்து விசேஷம் செய்யும் அளவிற்கு நம் சமூகம் மாறி விட்டதை நினைத்து வருந்தினேன். நம் சமூகம் எங்கே போகிறது?

சி.த.பழனியப்பன்,மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:23 am

//உறவுகளை புறந்தள்ளும் புதிய கலாசாரம்!//

எனக்கு ஒன்று புரிவதில்லை, இங்கு நண்பர்கள் வீட்டில் மன தாராளத்துடன் நடப்பவர்கள் தானே தங்களின் உறவுகள் வீடுகளில் 'அலம்பல்' செய்வது?..............என் அங்குமட்டும்  அப்படி இங்கு மட்டும் இப்படி? ................. அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
இங்கு சௌதி இல் பல குடும்பங்கள் rent ஐ சேமிப்பதற்காக, யார் யாருடனோ ஒரு வீட்டை ஷேர் செய்து  கொள்வார்கள்................அதில் veg . non veg . குடும்பங்கள் கூட ஒரே வீட்டில் இருப்பார்கள்..........படுக்கை அறைதான் வேறு வேறு, மற்றபடி fridege , சமையல் ரூம் எல்லாம் ஒன்று தான்................. பயம் பயம் பயம் .....இப்படி எல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருப்பவர்கள், ஊரில் தன் மாமியார் மாமனாருடன் , நாத்தனார் மச்சினர் குடும்பத்துடன் ஒத்துப்போகமாட்டர்கள்????????????????என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
.
.
ஒருத்தியை நான் கேட்டே விட்டேன்........அவள் இப்படிப்பட்ட கேள்வியை என்னிடமிருந்து எதிர் பார்க்கலை....."ஹிஹிஹி...' என்று வழிந்தாள் ................. கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 69 of 100 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக