புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 70 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 70 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 70 Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
Manimegala

1 Post - 2%
ஜாஹீதாபானு

jairam

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Ammu Swarnalatha

2 Posts - 1%
Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 70 of 100 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 11:25 am

krishnaamma wrote:பள்ளி வாகனம் ஓட்டுபவருக்கு பரிசு!

ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, 'மைக் செட்' போடச் சென்றிருந்தேன்.

ஏ.கே.ஆர்.யு.குணசீலன், திருப்பூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1156615

அருமை ...அருமை ....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:26 am

ஆடு மேய்த்து படிக்கும் இளைஞர்!

கிராமத்தில் இருக்கும் என் நண்பரை சந்திக்க, அவரது வீட்டுற்கு சென்றிருந்தேன். மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே, அவரது ஓட்டு வீடு அமைந்திருந்தது. ஆடு, மாடு மற்றும் விவசாயம் என, அருமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதை கண்டு வியந்து, 'உன் பையன் இப்போ என்ன செய்றான்?' என்று கேட்டேன். வெளியே எட்டி பார்த்தவாறு, 'அதோ... அங்க ஆடு மேய்ச்சிட்டு இருக்கான் பாரு...' என்றார்.

நான் அதிர்ச்சியாகி, 'ஏன்... படிக்க வைக்கலயா?' என்று கேட்டதற்கு, 'பி.காம்., ரெண்டாவது வருஷம் படிக்கிறான்...' என்றார். அதற்குள், அந்த இளைஞன் என்னிடம் வந்து, நலம் விசாரித்தான். 'படிச்சுகிட்டே வீட்டுக்கு உதவியா ஆடு, மாடு மேய்க்கிற போல...' என்றேன்.

'இல்ல மாமா... நான் பிளஸ்2 முடிச்சதும், 'காலேஜ் போக வேணாம். விவசாயத்தை பாத்துகிட்டு, சந்தைக்கு போய் வியாபாரத்தை பாரு'ன்னு அப்பா சொன்னாரு. நான்தான் பிடிவாதமா பி.காம்., 'அப்ளிகேஷன்' போட்டேன். உடனே, அப்பா, 'என்னால நீ கேக்குறப்போ பணம் கொடுக்க முடியாது; நம்ம கிட்ட எட்டு ஆட்டுக்குட்டி இருக்கு.

தினமும் சாயங்காலம் அதை மேய்ச்சு, ஆண்டுக்கு ரெண்டு ஆட்டை வித்து பீஸ் கட்டிக்கோன்னு சொன்னாரு. போன வருஷம் புதுசா ரெண்டு குட்டியும் பிறந்திடுச்சு. இப்போ படிக்கிறதுக்கு பண கஷ்டம் இல்ல...' என்று முடித்தான்.

உலகிலேயே ஊழல், பொய் புரட்டு இல்லாதது ரெண்டு தொழில் தான். ஒன்று, விவசாயம்; மற்றொன்று கால்நடை வளர்ப்பு!

கல்லூரி மாணவனாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையை புரிந்து, கவுரவம் பார்க்காமல் கால்நடையை மேய்க்கும் அந்த இளைஞனை பாராட்டிவிட்டு வந்தேன்.

பி.சதீஷ்குமார், சிக்கந்தர் சாவடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 12:00 pm

நல்ல கதை அம்மா ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 09, 2015 12:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 12:41 pm

வேல்முருகன் wrote:நல்ல கதை அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1156641

கதையா?................ அநியாயம் அநியாயம் அநியாயம் .....எது? .............. ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 1:05 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:நல்ல கதை அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1156641

கதையா?................ அநியாயம் அநியாயம் அநியாயம் .....எது? .............. ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156658

நீங்கள் ஒரே கதைகளாய் சொல்லி ...எனக்கு நிஜம் கூட கதை போன்று தெரிந்துவிட்டது ...

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 70 Z1q7d3S3n52CDvEhKkAe+1294239109

அப்பாட எப்படியோ சமாளிசாச்சி......

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 1:07 pm

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:நல்ல கதை அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1156641

கதையா?................ அநியாயம் அநியாயம் அநியாயம் .....எது? .............. ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156658

நீங்கள் ஒரே கதைகளாய் சொல்லி ...எனக்கு நிஜம் கூட கதை போன்று தெரிந்துவிட்டது ...

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 70 Z1q7d3S3n52CDvEhKkAe+1294239109

அப்பாட எப்படியோ சமாளிசாச்சி......
மேற்கோள் செய்த பதிவு: 1156664

ஹா...ஹா...ஹா.....சரி.....சரி.............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் போகட்டும் போங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 1:01 am

மனைவிக்கு விடை கொடுத்த மனசாட்சி!

சமீபத்தில் திருமணமான, பத்திரப் பதிவுத் துறையில் வேலை செய்யும் நண்பனை பார்க்க அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவனும், அவன் குடும்பத்தாரும் மட்டுமே இருந்தனர். அவனுடைய மனைவியை காணவில்லை. 'எங்க உன் மனைவி?' என கேட்டதற்கு, 'ரெண்டு பேருக்கும் ஒத்து வரல; அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா...' என்றான் சலனமே இல்லாமல்!

'என்னடா ஒத்து வரல... புதுப்பொண்ணுங்க புகுந்த வீட்டுல சகஜமாகற வரைக்கும் கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இருப்பாங்க. நீ தான் அனுசரிச்சு போகணும்...' என்றேன்.

'மச்சான்... என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். நான் எதை வேணா, 'அட்ஜெஸ்ட்' செய்வேன்; ஆனா, என் மனசாட்சிய அடகு வைக்க மாட்டேன். அவ, அத, 'அட்ஜெஸ்ட்' செய்துக்க சொன்னா அதான், போனா போகட்டும்ன்னு விட்டுட்டேன்...' என்றான்.

'மனசாட்சிய அடகு வைக்கச் சொல்றாளா... அப்படி என்ன சொல்லிட்டா?' என்று கேட்டேன்.
'ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரும் போது, ஸ்வீட்டும், பூவும் வாங்கிட்டு வந்தேன். அதை வாங்கி ஓரமா வெச்சிட்டு, 'பணம் எங்கே'ன்னு கேட்டா. 'பணமா... என்ன பணம்'ன்னு கேட்டேன்.

'பத்திரப் பதிவு துறையில வேலை செய்யுற உன் புருஷன், தினமும், 5,000, 10,000ம்ன்னு லஞ்சம் வாங்கிட்டு வருவான். பாத்து பத்திரமா வாங்கி சேர்த்து வைச்சுக்கோன்னு சொல்லி தான் எங்கப்பா உங்களுக்கு என்னை கட்டி வைச்சாரு. நீங்க என்னடான்னா வெறும் கையை வீசிட்டு வந்திருக்கீங்களே...' என்றாள்.

'எங்க பரம்பரைக்கே லஞ்சம் வாங்குற பழக்கம் கிடையாது'ன்னேன். தினமும் இதே பல்லவியைப் பாடி, 'பிழைக்கத் தெரியாத ஆளோட என்னால குப்பை கொட்ட முடியாது'ன்னு, அவ அப்பன் வீட்டுக்கு போயிட்டா. நானும் போனாப் போறான்னு தலைமுழுகிட்டேன். மனைவிக்காக என்னால மனசாட்சிய அடகு வைக்க முடியாது...' என்றான்.

'உன்ன மாதிரி ஒரு நேர்மையாளனை நண்பனா அடைஞ்சத நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன்...' என்று சொல்லி, அவனை பாராட்டி, அவனது நல்ல குணத்தை அவன் மனைவிக்கு புரிய வைக்க கிளம்பினேன்.
— எஸ்.ராமசுப்ரமணியன், சென்னை.

பின்குறிப்பு: மனசாட்சியை மதித்து மனைவிக்கு விடை கொடுத்த அந்த மகானுபாவர் எந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருக்கிறார்? அவரை சந்திக்க வேண்டும் போலுள்ளதே!
— பொறுப்பாசிரியர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 1:04 am

அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 1:09 am

சமூக அக்கறை கொண்ட தலைமையாசிரியர்!

சமீபத்தில், எங்கள் ஊர் அரசு பள்ளியில், மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவில், பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து மரக்கன்றுகளை கொடுத்த தலைமை ஆசிரியர், 'உங்களில் பெரும்பாலானோர் 5 கி.மீ., தூரம் நடந்து தான் பள்ளிக்கூடம் வர்றீங்க. அப்படி வரும் வழியில, சாலையோரம் இந்த மரக்கன்றுகளை, அவரவர் கையாலேயே நடணும்.

இதுக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கணும். அதோட, மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது, ரெண்டு பாட்டில்கள்ல தண்ணீர் எடுத்துட்டு வரணும். ஒன்று குடிக்கிறதுக்கும், மற்றொன்று நீங்க நட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்தணும்.

இதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்கணும். அதேபோல், பள்ளி முடிந்து செல்லும் போதும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றணும். இதன் மூலம் மாணவர்கள், தாங்கள் வைத்த கன்றுகள் என்று அதிக அக்கறை எடுத்து கொள்வர்; ஊரும் மாசுபடாமல் காக்கப்படும்...' என்றார். இதை கேட்ட நான் வியந்து, தலைமை ஆசிரியரை மனதார பாராட்டினேன்.

பா.பாலாஜி, பண்ருட்டி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 70 of 100 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக