புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
1 Post - 1%
bala_t
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
1 Post - 1%
prajai
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
280 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

Page 53 of 81 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 67 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 54 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:16 am

தென்னாப்பிரிக்காவில் கொடூரம்: 86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை- பணம் கொள்ளை

வெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கொடூர கும்பல் நுழைந்தது.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த 86 வயது கன்னியாஸ்திரியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் என்பவரின் கை, கால்களை கட்டிப் போட்டு, அவரை வெறித்தனமாக கற்பழித்து கொன்றது. அங்கிருந்த பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது என உள்ளூர் ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

1923-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டில் கத்தோலிக்க பெண்கள் கன்னியாஸ்திரியாவதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. பலியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் பல ஆண்டுகளாக அந்த கான்வென்ட்டில் தொண்டாற்றி வந்துள்ளார்.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:19 am

புறக்கணித்த காதலனை வளைத்துப்போட 10 ஆபரேஷன்கள் மூலம் பேரழகு பொம்மையாக மாறிய 15 வயது சீனப் பெண்

உலகச் செய்திகள்!  - Page 54 630x354_

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். இவளை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவன் நீ அழகாக இல்லை என்று உதறியத்தள்ளியதால் ஆவேசம் அடைந்த லீ ஹீ, பத்துக்கும் மேற்பட்ட முகமாற்று ஆபரேஷன்களின் மூலம் உலகிலேயே மிக அழகிய பொம்மை பேரழியாக சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் பிரபலமாகி வருகிறாள்.

சிறிய கண்களை பெரிதாக்கிக் கொள்வது, கீழ் இமைகள், மேல் இமைகளை மேம்படுத்துவது, முகத்தில் உள்ள தாடையின் எலும்புகளை செதுக்கி, குழி விழும் அழகிய கன்னங்களை உருவாக்கியது, குண்டாக இருந்த நாசியை ‘v' வடிவில் கூர்மைப்படுத்தியது, சருமப் பளபளப்பு மற்றும் மார்பழகை எடுப்பாக மேம்படுத்துவது என பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்களின் மூலம் பெண்ணுக்குண்டான அத்தனை சிறப்பம்சங்களும் அடங்கிய ‘சாமுந்த்ரிகா லட்சணம்’ பொருந்திய இளம்தேவதையாக தோன்றும் லீ ஹீயை ‘பார்பி கேர்ள்’ என சீன இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.

சமீபத்தில் சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் வெளியாகியுள்ள இவளது புதிய புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ‘Like'கள் குவிந்துள்ளன. எனினும், அதில் ஒரு ‘Like' அவளை புறக்கணித்த காதலனிடம் இருந்து கிடைத்துள்ளதா? என்பது தெரியவில்லை.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:26 pm

மாணவிகளை ஓட்ட போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்த முதல்வர் கல்வித்துறை விசாரணை

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய கல்லூரி அல் தக்வால் மாணவிகள் கன்னிதன்மையை இழக்க நேரிடும் என்பதால் ஓட்ட பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள மாணவிகளுக்கு தடை விதித்து உள்ளார்.பிரின்ஸ்பலின் இந்த உத்தரவு குறித்து ஆஸ்திரேலிய கல்வித்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து பள்ளியின் முன்னாள ஆசிரியர் கடந்த வாரம் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரின்ஸ்பல் ( ஒமர் ஹல்லாக்) ”பெண்கள் அதிகம் ஓடினால் தங்கள் கன்னித்தன்மையை இழக்க நேரிடும் என்ன கொடுமை சார் இது என நம்பிக்கை வைத்துள்ளார். என உள்ளூர் பேப்பரில் செய்தி வெளியாகி உள்ளது

விக்டோரியா மாநிலத்தில் உள்ள இது மிகப்பேரிய இஸ்லாமிய பள்ளியாகும் இங்கு 1701 மாணவ மாணவிகள படித்து வருகின்றனர்.இது இரு பாலார் படிக்கும் சுயசார்புள்ள பள்ளி ஆகும். இங்கு 18 வயதுக்கு மேல் மாணவர்கள் சேர்த்து கொள்ள்ப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து 11.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி பெறுகிறது

இது குறித்து விக்டோரியா மாநில கலவி அமைச்சர் கூறும் போது

மெல்போர்னில் உள்ள அல்-தக்வா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கூறியது உண்மை என்றால் இது குறித்து மிகவும் கவலை கொள்ள வேண்டும்.

இது குறித்து பள்ளியின் ரெகுலேட்டரிடம் கூறி உள்ளேன். இது குறித்து விக்டோரியன் பதிவு மற்றும் தகுதி வழங்கும் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறினார்.

ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக்கூடாது , அந்த ஜிகாதி குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க மேற்கு ஆசியாவின் எண்ணெய் வளத்தின் கட்டுபாட்டை பெற சதி செய்கிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களை கொள்கிறார்கள் அது இஸ்லாமிய வழி அல்ல என கடந்த மாதம் மாணவ மாணவிகளிடம் பிரின்ஸ்பல் கூறியதாக ஏஜ் செய்தி வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கல்வி மந்திரி கிறிஸ்டோபர் பெய்ன் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டு இருந்தார்.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:33 pm

சீனாவில் மா சே துங் படத்தை அவமதித்தவருக்கு சிறை

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக திகழ்ந்தவர் மா சே துங். அந்த நாட்டில் கம்யூனிச புரட்சியையும், உள்நாட்டுப் போரையும் தலைமை தாங்கி நடத்தி, வரலாற்றின் பக்கங்களில் தன் பெயரை பதிப்பித்துக்கொண்டவர் இவர்.

பீஜிங் அருகே தியனன்மென் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மா சே துங் படத்தை, சன் பிங் (வயது 42) என்பவர் ஒரு பாட்டில் மையை வீசி அவமதித்தார்.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின்போது அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவர் மீது டாங்செங் மக்கள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சன் பிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 11:40 pm

சிவா wrote: புறக்கணித்த காதலனை வளைத்துப்போட 10 ஆபரேஷன்கள் மூலம் பேரழகு பொம்மையாக மாறிய 15 வயது சீனப் பெண்

உலகச் செய்திகள்!  - Page 54 630x354_

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். இவளை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவன் நீ அழகாக இல்லை என்று உதறியத்தள்ளியதால் ஆவேசம் அடைந்த லீ ஹீ, பத்துக்கும் மேற்பட்ட முகமாற்று ஆபரேஷன்களின் மூலம் உலகிலேயே மிக அழகிய பொம்மை பேரழியாக சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் பிரபலமாகி வருகிறாள்.

சிறிய கண்களை பெரிதாக்கிக் கொள்வது, கீழ் இமைகள், மேல் இமைகளை மேம்படுத்துவது, முகத்தில் உள்ள தாடையின் எலும்புகளை செதுக்கி, குழி விழும் அழகிய கன்னங்களை உருவாக்கியது, குண்டாக இருந்த நாசியை ‘v' வடிவில் கூர்மைப்படுத்தியது, சருமப் பளபளப்பு மற்றும் மார்பழகை எடுப்பாக மேம்படுத்துவது என பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்களின் மூலம் பெண்ணுக்குண்டான அத்தனை சிறப்பம்சங்களும் அடங்கிய ‘சாமுந்த்ரிகா லட்சணம்’ பொருந்திய இளம்தேவதையாக தோன்றும் லீ ஹீயை ‘பார்பி கேர்ள்’ என சீன இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.

சமீபத்தில் சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் வெளியாகியுள்ள இவளது புதிய புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ‘Like'கள் குவிந்துள்ளன. எனினும், அதில் ஒரு ‘Like' அவளை புறக்கணித்த காதலனிடம் இருந்து கிடைத்துள்ளதா? என்பது தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1132275

அடப்பாவமே .......புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:50 pm

நிர்வாணமாக வந்தால் தான் அனுமதி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓவிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது. James Turrell என்பவர் வரைந்த ஓவியங்களை பார்க்க வருபவர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஓவியத்துக்கும் அதை ரசிப்பவருக்கும் இடையே எதுவும் இருக்கக்கூடாது என்பதால், பார்வையாளர்கள் முழு நிர்வாணமாக வரவேண்டும் என்று கூறப்பட்டது.

இதை ஏற்று 50-க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் பிறந்த மேனியுடன் வந்து ஓவியத்தை ரசித்துச் சென்றனர்.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:59 pm

ஸ்மார்ட் போனில் விளையாடியதால் காயம்

ஸ்மார்ட் போனை வைத்து வீடியோ கேம் விளையாடுவது இளைய தலைமுறையினரின் பொழுதுபோக்கு. பஸ்களில், ரெயில்களில் பயணத்தின் போது கூட, இவர்கள் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

இப்படித்தான் அமெரிக்காவில் ஒரு இளைஞர் தனது ஸ்மார்ட் போனில் ‘கேண்டி கிரஷ் சாகா’ என்ற புதிர் விளையாட்டை விளையாடினார். அதுவும் இடையில் நிறுத்தாமல், ஒரு மாதம் விளையாடினார்.

இதன் காரணமாக அவரது கட்டைவிரல் தசை நார் கிழிந்து விட்டது. இப்படிப்பட்ட காயங்கள் பொதுவாக வலி தரக்கூடியவையாக இருக்கும்.

ஆனால் அவருக்கு வலியே இல்லையாம். அதே நேரத்தில் பிரச்சினைக்கு சிகிச்சை செய்து தீர்வு தேடி கொண்டார்.

வீடியோ கேம் விளையாடி தசைநார் கிழிந்தாலும், வலியே வராது என்பதையே இவரது அனுபவம் காட்டுவதாக சொல்கிறார்கள்.

இந்த ஆசாமி, தனது இடது கை விரல்களை கொண்டு விளையாடி இருக்கிறார். வலது கையை மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:59 pm

* நியூசிலாந்து நாட்டில் வெலிங்டன் நகரில் நேற்று திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 5.2 புள்ளிகளாக பதிவானது.

* அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவராக இந்தியரான டாக்டர் விவேக் மூர்த்தி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு துணை ஜனாதிபதி ஜோ பிடென் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

* சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அவற்றில் இதுவரை 2,079 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 66 பேர் அப்பாவி பொதுமக்கள். இங்கிலாந்தில் இயங்கி வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

* பாகிஸ்தானில் சாவால், சர்கோதா சிறைகளில் தலா ஒருவர் வீதம், நேற்று 2 மரண தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டனர்.

* லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் உள்ள கால்புகோ எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இதனால் அதன் 20 கி.மீ. சுற்றளவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 2:22 am

சவ ஊர்வலத்தில் ஆடை அவிழ்ப்பு நடனத்துக்கு சீனாவில் தடை

சீனாவின் கிராமப்புறங்களில் இறுதிச்சடகங்குகள் நடைபெறும் வேளையில் ஒரு வினோதமான வழக்கம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

படிப்படியாக ஆடைகளை களைந்த படியே நடனமிடும் மங்கையர்கள் இறுதி ஊர்வலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

எதற்காக? இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தான்!

இறுதி சடங்குக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இறந்துபோன மனிதருக்கு அதிகளவில் மரியாதை கிடைக்கும் என சீன கிராபமப்புறத்து மக்களின் நம்புகின்றனர்

ஆனால் சீனாவின் கிராமப்புறங்களில் நடக்கும் இது போன்ற இறுதிடச்சடங்கு சம்பிரதாயம் வெளி உலகின் பார்வைக்கு அவ்வளவாக தெரிவது கிடையாது.

இந்த ஆடை அவிழ்ப்பு நடனம் இறுதிச்சடங்குகளில் ஆடப்படுவது குறித்து நிறைய பேருக்கு தெரியாத நிலையில், சமூக வலைத்தலங்களில் இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சிலர் தங்களது ஆச்சரியத்தையும், கோபத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இது எப்படி ஒரு பாரம்பரிய வழக்கமாக இருந்திருக்க முடியும் என்கிறார் ஒரு வலைப்பதிவர். மற்ரொருவரோ, விளையாடுகிறீர்களா என்ன, கவர்ச்சி ஆட்டம் இறுதிச்சடங்கிலா? என்று வாயை பிளக்கிறார்.

ஆடை அவிழ்ப்பு நடனம் சீனாவில் சட்டவிரோதமானது.

சமீபத்தில் சீனாவின் கலச்சார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹேபை மாகாணம் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜீ ஆங்க் ஷு என்ற இடத்திலும் ஆபாச நடனமாடும் மங்கையர் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க அழைக்கப்பட்டிருப்பது குறித்து விவரித்திருக்கிறது.

இது போன்ற நாகரீகமற்ற நிகழ்ச்சிகள் , சீனாவின் கலாசார மதிப்பக் சீர்குலைத்து விடும் என்றும், இறுதிச்சடங்கில் இடம்பெறும் இந்த கவர்ச்சி நடனங்கள், வளர்ந்து வரும் நவீன சீனவின் வாழ்க்கை முறையை முடக்கும் தன்மை கொண்டது எனவும் சீனாவின் கலச்சார அமைச்சு, கண்டித்திருக்கிறது.

இதில் நடனம் ஆடியவர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கிரறார்கள்.

இந்த வழக்கத்தை ஒழிக்க அதிகாரிகள் முன்னர் எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை. ஆனால் விடாமுயற்சியுடன் சீன காவல்துறையடன் இணைந்து, இந்த வழக்கத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்திருக்கிறது சீன கலாச்சாரத்துறை.

சீன கிராமப்புற மக்களின் மூடநம்பிக்கைக்கும் சீன கலாச்சாரத்துறையின் விடாமுயற்ச்சிக்கும் சரியான போட்டி தான் அங்கு இப்போது நடைபெறுகிறது என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 9:38 pm

சீனா 110 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க முடிவு

சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னிட்டு பாகிஸ்தான் நாடு சீனாவிடம் இருந்து ஜே.எப்.-17 தண்டர் ரக போர் விமானங்களை வாங்க உள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவிடம் இருந்து மொத்தம் 110 போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது.

அவற்றில் முதல் கட்டமாக 50 ஜெட் விமானங்களை 3 வருட காலத்திற்குள் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் என சீன செய்தி தாளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், மீதமுள்ள 60 விமானங்கள் எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த ரக விமானங்களின் தொழில் நுட்பத்தை பாகிஸ்தானுக்கு சீனா முன்பே வழங்கி விட்டது. இதனால் பாகிஸ்தானில் தண்டர் ரக போர் விமானங்கள் தயாரிப்பு நடைபெறுகிறது. ஆனால், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட உடனடியாக அதிக அளவில் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு தேவையாக உள்ளது.

அரபிக் கடலில் பாகிஸ்தான் நாட்டின் குவாடர் துறைமுகத்தில் இருந்து சீனாவின் மேற்கு பகுதி வரை இணைப்பதற்கு ஜீ ஜின்பிங் 4,600 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் வான்வவெளிக்குள் ஜின்பிங் நுழையும்போது, அவரது சிறப்பு விமானத்தை சுற்றி 8 ஜே.எப்.-17 ரக போர் விமானங்கள் பாதுகாப்பிற்காக உடன் வந்தன.

அவரது வருகையின்போது, பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளுக்கு இடையே 51 ஒப்பந்தங்கள் கையெழுத்ததிடப்பட்டு உள்ளன. இதற்கு முன் வெளியான தகவலில், சீனா, 400-500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 8 நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 53 of 81 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 67 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக