ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குறுந்தொகையின்வளமும் பிறவும்.உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்... .!!! .12..

View previous topic View next topic Go down

குறுந்தொகையின்வளமும் பிறவும்.உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்... .!!! .12..

Post by sundaram77 on Tue Nov 26, 2013 12:48 pm



நண்பர்களே ,
ஒரு நவீன தமிழ் எழுத்தாளர் தமிழெழுத்தையே உருமாற்ற வேண்டும் எனப் பைத்தியக்காரத்தனமான/விஷமத்தனமான ஒரு 'ஆலோசனை ' யை, சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் நாளிதழில் சொல்லியுள்ளார் ; இது பற்றி தமிழ் ஆர்வலர்கள் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும் .

இப்போதோ தமிழுக்கெனவே தன் முழு வாழ்வை அர்ப்பணித்த ஒரு பேரறிவளானான பெருந்தகைப் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது ! இவர் ஒருவரின் பெரும் பங்களிப்பால்தான் இன்று உலகம் முழுக்கவும் தமிழ் தனக்குரிய பெருமையான இடத்தைப் பெற்றிருக்கிறது ! இதில் யாருக்கும் ஒரு துளியேனும் சந்தேகம் வேண்டாம் !! இவர்தான் 'உலகத் தமிழாராய்ச்சி அமைப்பு' நிறுவனம் தோற்றுவித்தவரும் , அந்நிறுவனம் சார்பாக உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியவரும் ஆவார் . இவரைப் பற்றி ஒரு ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது ; அதன் சில பகுதிகளை இங்கு தருகிறேன்.
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இடலாமா எனப் பார்த்தேன் ; ஆனால் , அதற்கான நேரம் எனக்கில்லை என்பதோடு ஆங்கிலத்தில் இருப்பதே சிறப்பு எனவும் பட்டது ; வேறு நினைப்போர் மன்னிக்க !



[You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]


.....................................................
.....................................................

Thaninayaga Adigal, a Sri Lankan Tamil Catholic priest, was born in Karampon, Jaffna, his mother’s place while his father hailed from the island of Delft.
.....................................................
.....................................................

His long stay in Europe (1934-1939) provided him opportunities to become proficient in various European languages such as Latin, Italian, French, German, Spanish, Portuguese, Greek, and some Hebrew which he put to great use in spreading the glory of Tamil.

This gave him a taste of the Sangam literature of which he became enamoured in course of time and decided to pursue his Tamil studies by enrolling himself as a student in the Master’s and then the M.Litt. courses at Annamalai University.

When Adigal became the Head of the Department of Indian Studies in the University of Malaya in 1961, he was distressed to find poor scope for professors of Tamil in various universities around the world to assemble frequently to share their researches with their peers. This condition prompted him to propose, in one of the meetings of the Tamil Development Council of Tamil Nadu Government in 1963, that the State government undertake to organise such meetings regularly.

IATR formation

Adigal availed himself of the opportunity provided by the Orientalists’ Congress, held in New Delhi in January 1964, to bring together the Tamil scholars attending the Congress and organise the International Association for Tamil Research (IATR). It was symptomatic of the success of this new organisation that Jean Filliozat, a Frenchman, became the president of this association, while two other European scholars became the vice-presidents and a European Dravidologist Kamil V. Zvelebil became joint secretary along with Thaninayaga Adigal.
It is this organisation which has conducted so far eight International Tamil Conferences in various countries. Most of the papers read in and books published during these conferences bear ample witness to the fulfilment of the original goal of the association.
He launched a tri-monthly “Tamil Culture” and propagated the value of Tamil, thereby attracted Tamil knowing foreigners, which paved way fresh research works. He not only guided many scholars in their research work, but authored a number of research papers and books.

Future plans
...................................

All his works and research papers would be compiled together to be brought out as a single volume. Creation of a chair or research institute or production of a documentary on his multifaceted services are some of the plans to be executed by the committee, according to Amudhan Adigal, Director, Thaninayaga Adigal Tamil Research Centre, Tiruchi.


அன்புடன்,
சுந்தரம்


பி.கு : கடைசியில் சொல்லப்பட்டிருக்கிற மறைத்திரு.அமுதன் அடிகள் சொற்பொழிவை சில வருடங்களுக்கு முன்னர் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன் ; சுருக்கமான பேச்சுதான் ; ஆயினும் , ஒரே வார்த்தையில் சொல்வதெனில் ' அமுதம் '!

avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின்வளமும் பிறவும்.உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்... .!!! .12..

Post by amirmaran on Tue Nov 26, 2013 4:32 pm


amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின்வளமும் பிறவும்.உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்... .!!! .12..

Post by சதாசிவம் on Fri Nov 29, 2013 10:11 am

பயனுள்ள தகவல், தமிழ் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது..
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின்வளமும் பிறவும்.உலகளாவிய தமிழராய்ச்சிக்கு வித்திட்டவர்... .!!! .12..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum