புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
72 Posts - 53%
heezulia
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_m10துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!


   
   

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 17, 2014 7:00 pm

ஆபீஸ் முடிந்ததும்
நடந்து வீட்டுக்கு
போறிங்களே.. ஏன்?

துாங்கி எழுத்த உடனே
வாக்கிங் போகனும்”னு
டாக்டர் சொல்லிட்டார்!!




சார், நான் உங்க பெண்ணை
கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன்!!

குடிப்பீங்களா?

பேசி முடிச்ச பிறகு
குடிக்கலாமே??




என் மனைவிக்கு வந்துள்ள
வியாதி குணமாகாம
இருக்க ஏதாவது
செய்யுங்க டாக்டர்!!

அப்படி என்ன வியாதி??

துாக்கத்துல துணி துவைக்கிற
வியாதி!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 17, 2014 7:18 pm

புன்னகைபுன்னகைபுன்னகை

சொந்த சரக்கா? படைத்தவருக்கு நன்றி சொல்லலேன்னா இனி பதிவுகள் நீக்கப்படும் ஜெசிபர்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 7:36 pm

யினியவன் wrote:புன்னகைபுன்னகைபுன்னகை

சொந்த சரக்கா? படைத்தவருக்கு நன்றி சொல்லலேன்னா இனி பதிவுகள் நீக்கப்படும் ஜெசிபர்.
மேற்கோள் செய்த பதிவு: 1088561

ஆமாம் பொறுத்தது போரும் என்று இனியவன் பொங்கி எழுந்து விட்டார் ஜெசிபர் .......தளத்தின் வழிமுறைகளை நன்கு படியுங்கள் பிறகு ...........நல்ல படி பதிவு போடுங்கள் ஜெசிபர்............500 பதிவுகளை நெருங்குகிறீர்கள்.................. இன்னும் சரியா பதிவு போடலை என்றால்.................வருத்தமாய் இருக்கு...............இப்படி உங்களுக்கு எப்பப்பாரு சொல்வதும் எனக்கு சங்கடமாய் இருக்கு....................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 1:04 pm

தூக்கத்தில துணி துவைக்கிற வேல எங்க வீட்லேயும் நடக்குதுங்க, அதுவும் காலால துணி துவைக்கிறாங்க, இல்ல இல்ல மிதிக்கிறாங்க. இனியும் விளக்கமா சொல்லனுமாக்கும், புரிஞ்சுக்கோங்க.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 18, 2014 1:06 pm

நல்ல பகிர்வு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 1:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:தூக்கத்தில துணி துவைக்கிற வேல எங்க வீட்லேயும் நடக்குதுங்க, அதுவும் காலால துணி துவைக்கிறாங்க, இல்ல இல்ல மிதிக்கிறாங்க. இனியும் விளக்கமா சொல்லனுமாக்கும், புரிஞ்சுக்கோங்க.
அய்யா வீட்ல தினமும் தையலினால் துவையல், அவியல், மிதியல் தான் போல புன்னகை




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 1:19 pm

அந்த தையல், நானா தேடிக்கிட்ட வளையல்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 18, 2014 1:19 pm

அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 1:29 pm

ஏன் சின்ன அக்கா, இப்படி ஓட்டம், அடி பட்ர போவுது.
கொஞ்சம் நடந்து தான் போங்களேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 1:34 pm

மாணிக்கம் நடேசன் wrote:அந்த தையல், நானா தேடிக்கிட்ட வளையல்.
அடிக்கடி வளையல் வாங்க செலவாகுதாம்மே - அடிக்கறப்ப வளையலை கழட்டிட்டு அடிக்க சொல்லுங்கய்யா - எங்க வீட்ல அப்படித்தான் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக