புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜாடி நிறைய வேண்டும்
வயிறு பசிக்கின்ற போது
தட்டில் பலகாரம் கொட்ட வேண்டும்
வண்ண இனிப்புகள் வேண்டும்
அது வேண்டும் என வாய் பேச வேண்டும்
பேச வாய் திறக்கும் போதே
நான் செய்து வாயினில் நிறைக்க வேண்டும்
பழைய மெனு கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஒரு இடம் கொடு
புது மெனு எங்கள் தாய் மொழி என்று வரம் கொடு
சமையலில் சில மாறுதல் தனை வர விடு
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
பட்டினி இல்லாத பூமி
ஒரு சப்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ள வேண்டும்
பஞ்ச பசி போக்க வேண்டும்
இந்த பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
வயிற்றின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
பலகாரங்கள் இந்த வயிற்றினிலே வந்து வாழட்டும்
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
ரஹ்மான் வைரமுத்து சித்ரா மனோ கூட்டணியின்
திருடா திருடி படப் பாடலை திருடி - கிருஷ்ணாம்மாவுக்காக
இருபத்தி ஆறாயிரம் பதிவுகளை கடந்து வீறு நடை போடும் உங்களுக்கு வாழ்த்துகள்ம்மா.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கால் கோடி பதிவுகளைக் கடந்த ... தங்கை கிருஷ்ணம்மாவுக்கு அண்ணா கனிவான நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote: கிருஷ்ணாம்மா.
நன்றி விமந்தினி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093091P.S.T.Rajan wrote:கால் கோடி பதிவுகளைக் கடந்த ... தங்கை கிருஷ்ணம்மாவுக்கு அண்ணா கனிவான நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி ராஜன் அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093083விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093145T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093083விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !
ரமணியன்
சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093083விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !
ரமணியன்
சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள்
அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093334விமந்தனி wrote:krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093083விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !
ரமணியன்
சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள்
அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1093336krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093334விமந்தனி wrote:krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093083விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !
ரமணியன்
சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள்
அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள்.
ஹா ஹா ஹா - ஆவன செய்ய போக ஆவென கத்தும் நிலை வரப் போகுது எனக்கு - ஆளாளுக்கு அடிச்சா ஆவென கத்துவேன் அய்யோன்னும் கத்துவேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|