புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
31 Posts - 44%
jairam
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 6:52 am

First topic message reminder :

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 6:58 am

anirudh wrote:இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!

பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?

மேற்கோள் செய்த பதிவு: 1114924
-
ராதையுடன் ஆடிப் பாடினான் கிருஷ்ணன்
-
கிருஷ்ணனை விட மூத்தவள் ராதை.
அவளது கணவன் அயனா என்ற யாதவன்..!

-
இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவங்களில்
ஒன்றான 'காதல்' பாவத்தில் கிருஷ்ணனை
நேசித்து அவனுடன் ஓருயிராக இணைந்து,
ராஸ லீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும்
அவனை விட்டுப்பிரிய மனமினறி வாழ்ந்த
ராதையின் பக்திக்கு அளவேது?

பரமாத்வான இறைவனுடன் இரண்டறக் கலந்த
ஜீவாத்மா ரூபிணி ராதை!

அதனாலேயே அவள் பெயரைத் தன்னோடு
இணைத்து 'ராதா' கிருஷ்ணன் ஆனார்.

-
அந்த ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி
உத்தரபிரதேசத்திலுள்ள ராதை பிறந்த 'பர்ஸானா'
என்ற ஊரில் மிக விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறதாம்
-
---------------------------------------

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 IAyqwzUxS0qTLFUUt4Mq+radhai
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 9:41 am

//அந்த ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி
உத்தரபிரதேசத்திலுள்ள ராதை பிறந்த 'பர்ஸானா'
என்ற ஊரில் மிக விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறதாம்//


ஆமாம் ராம் அண்ணா, ' ராதாஷ்டமி ' இஸ்கான் இல் கூட ரொம்ப விசேஷமாக கொண்டடுவார்கள் புன்னகை

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! - Page 2 Sit8Q9p0TYKGK2XSTUHM+main_iskcon_delhi



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக