புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_m10சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்

Page 2 of 2 Previous  1, 2

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jan 14, 2015 4:50 pm

First topic message reminder :

எனது ஊரிலே இருக்கும் சித்தர் முத்துவடுகநாதர் ஆலயத்தின் சிறப்புகள் சில உங்களின் பார்வைக்கு

சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் சித்தர் ஆலயம் சித்தர் முத்துவடுகநாதர் இல்லற நிலையில் நின்று ஆன்மீக பணிபுரிந்த இச்சித்தர் சேதுபதி சீமையின் செம்பிநாடு முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெண் வாரிசு வழி வந்த பூவலத்தேவனுக்கும் குமராயி அம்மைக்கும் 1737ல் பிறந்தவர் முத்துவடுகநாதர்.

பூவலத்தேவனின் திடீர் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றவர்கள் அடுத்த வாரிசான முத்துவடுகநாதருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர். இதை அறிந்த தாயார் இரவோடு இரவாக குழந்தையுடன் வெளியேறி பாலமேட்டில் குடியேறினார். அங்கு ஜெகநாதன் என்பவரின் பண்ணை வீட்டிலிருந்த போது ஜெகநாதனுக்கு முதுகில் ராஜபிளவை நோய் ஏற்பட்டது. அந்நோயை குணப்படுத்த பல வைத்தியர்கள் வந்தாலும் குணமாகவில்லை. இதையடுத்து பண்ணை வீட்டிலிருந்த முத்துவடுகநாதர் தன் கையால் மருந்து இட ராஜபிளவை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதையடுத்து அச்சிறுவனின் புகழ் பரவ குவிந்தது கூட்டம். பிறப்பிலேயே இறையருள் பெற்ற முத்துவடுகநாதர் அழகர்கோவில் சென்று பாலையா சுவாமிகளிடம் அருள் உபதேசம் பெற்றார் முத்துவடுகநாதர். மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறி ஆசிரியர் ஆனார். இதனால் பட்டூர் வாத்தியார் என்றே அழைக்கப்பட்டார். தான் வசித்த பட்டூர் அருகே உள்ள சிங்கம்புணரியில் சூனியங்கள் செய்யும் கூட்டத்தினர் மக்களை அச்சுறுத்தி பொருள்களை கொள்ளை கொண்டனர். மந்திர தந்திரங்களால் மக்களை ஆட்டிப் படைத்த அவர்களை அப்புறப்படுத்த சிங்கம்புணரிக்கு இச்சித்தர் அழைக்கப்பட்டார். எல்லோருக்கும் சவாலாக இருந்த அப்பீதாம்பர கூட்டத்தினரை ஊரை விட்டு ஓடச் செய்தார். இதையடுத்து சிங்கம்புணரி மக்களின் வேண்டுதலை ஏற்று அங்கேயே தங்கிய முத்துவடுகேசர் சிங்கம்புணரியை ஒட்டிய வனத்தின் அருகே உள்ள கத்தாழை காட்டுக்குள் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். அவர் செல்லும் வழியில் சிற்பி ஒருவர் சிலை செதுக்கும் வேலை செய்து வந்தார். தினம் ஒருவர் கம்பீரத் தோற்றத்துடனும் சித்தருக்குரிய பொலிவுடனும் அந்த அடந்த காட்டுக்குள் போவது வருவதுமாக இருந்ததைப் பார்த்து அவரிடம் சென்று தனக்கு வாரிசு இல்லாததை சொல்லி அழுதார். அதனால் மனமிறங்கிய அவர் சிலை செதுக்க ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வரும்படி கூறினார். தான் அந்த வனத்திற்குள் தவத்தில் ஈடுபடும் பொழுது அதை அப்படியே சிலையாக செதுக்கும்படி சிற்பியிடம் கூறினார் சித்தர். சிற்பம் உருவாக அதை தழுவி தனது தவ வலிமையை அச்சிற்பத்திற்கு ஏற்றினார். தான் ஜீவசமாதி அடையும் பொழுது இச்சிலையை அந்த பீடத்தின் மீது நிறுவி வழிபட கூறி அச்சிற்பிக்கும் குழந்தை வரம் அளித்தார். அதன் பின் சிவந்திலிங்கம் பண்டாரம் அவர்களின் வாரிசுதான் தனக்கு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். அப்போது சிவந்திலிங்கம் வாரிசுகள் நாங்கள் ஒரு ஏழை தங்களால் உங்களுக்கு பூஜைகள் செய்ய இயலும் என கூறினார்கள். அதற்கு சித்தர் சிங்கம்புணரி வணிகர்களிடம் சென்று எனக்கு பூஜை செய்வதற்கு என்று கேள் அவர்கள் கொடுப்பதை வாங்கி வந்து பூஜைகளை செய்தால் போதும் என சித்தர் கூறினார். அந்த முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு கடையாக சென்று வணிகர்கள் கொடுக்கும் பொருள் அல்லது பணத்தை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். ஒருமுறை புலவர் ஒருவர் சித்தரின் இறைசக்தியை பரிசோதிக்க சித்தரிடம் தாங்கள் சாப்பிட விரால் மீன் சமைத்து வந்துள்ளேன் என்று சாப்பிட கொடுத்தார். உண்மையில் அவை கருநாகத்துண்டுகள். அதை சுவைத்து சாப்பிட்ட சித்தர் பின்னர் உமிழ்ந்த போது கருநாகம் உயிர் பெற்று ஓடியது. பின்னர் அந்த புலவர் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இப்படி பல அதிசயங்கள் நிகழ்த்திய முத்துவடுகேசர் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து 18.08.1833 அன்று ஜீவசமாதி அடைந்தார். அதன்பின் சித்தர் அன்று கூறியபடி அச்சிற்பி செதுக்கிய சிலைக்குதான் தற்போது முத்துவடுகேசர் ஜீவசமாதி ஆலயத்தில் பரம்புமலை நோக்கி சிலையை நிறுவி அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. பின்பு அவரின் அருளால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி திருக்கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி, அமாவாசை வழிபாடுகள் நடத்துகின்றனர். பெளர்ணமி நள்ளிரவில் அபிஷேகமும், அன்னதானமும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவும் நடைபெறுகின்றனர். மனிதராக பிறந்து மனிதனோடு மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஜீவசமாதியான இந்த அருள் சித்தரின் அருள் தரிசனம் காண வெளி நாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆண்டு தோறும் சித்ரா பெளர்ணமியன்று திருத்தேரில் சித்தரின் திருவுருவச் சிலை நகர் வலம் கொண்டுவரப்படும். ஆண்டு தோறும் ஆடி மாதம் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறும். இச்சித்தரின் நேரடி வாரிசுகள் சிங்கம்புணரியில் இன்றும் இருக்கின்றனர். சித்தர் முத்துவடுகநாதர் சிங்கம்புணரி சந்திவீரன்கூடம் பின்புறம் உள்ள தனது இல்லத்தில் பூஜை செய்த அறையை கோவிலாக வணங்கி வருகின்றனர். அவர் பூஜைக்காக பயன்படுத்திய பொருள்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகின்றனர். இக்கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்துள்ளது. மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாம்பட்டி வழியாக கிழக்கே 10 கி.மீ பயணித்தால் சிங்கம்புணரி வந்துவிடும்.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 18, 2015 4:46 pm

அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி நன்றி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக