புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
26 Posts - 39%
prajai
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
1 Post - 2%
Jenila
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
6 Posts - 5%
prajai
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Jenila
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Rutu
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_m10நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 23, 2015 8:45 am

First topic message reminder :

என் அன்பு அப்பா தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின்
பிறந்தநாள் விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நெல்லை மண்ணில்.

கடலை முகக்கும் கருவி என்னிடம் இல்லை என்றாலும் இந்தச் சிப்பியும் (நானும்) பேசுகிறது ஒரு நூலைப் பற்றி.

தமிழ் வாழ்க! 
தமிழ்க்கடல் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 
இமிழ் கடல் உள்ளளவும் இனிதே தமிழ் பொழிக!

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 10600535_897990123576523_1508412900371562654_n

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 11057683_897990160243186_1217410929642905320_n
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 11156208_897990206909848_422269867562754399_n


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 23, 2015 6:54 pm

rtr_18 wrote:நானும் நெல்லை தான். அனுமதிசீட்டு வாங்க வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1132504

என்ன கேள்வி rtr 18 ,
இந்த கேள்விக்கு  Rs 100/-
அதற்கு பதில் சொன்னதற்கு Rs 400/-
உங்களுக்காக spl delux சீட்  Rs 1500/-
எல்லாம் சேர்ந்து Rs 2000/-
DD எடுத்து அனுப்புங்க எந்தன் பெயருக்கு .
உங்களுக்கு VIP வரவேற்புதான் .

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 HhuBmzCuQKqR8cEesn5V+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 23, 2015 7:34 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் இப்பிடி ஒரு புரளி கிளப்பி , உங்களுக்கு பக்கத்துலே ,ஒரு செல் ஏற்பாடு பண்ணிடுங்க !

ரமணியன்

அய்யா வரும்போது அல்வா, போலி எல்லாம் ஒரிஜினலா கொண்டு வாங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 23, 2015 11:38 pm

விழா சிறப்பா நல்லா நடக்க வாழ்த்துக்கள் ஆதிரா புன்னகை ............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 24, 2015 11:33 am

krishnaamma wrote:விழா சிறப்பா நல்லா நடக்க  வாழ்த்துக்கள் ஆதிரா புன்னகை ............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1132552
நன்றி கிருஷ்  அன்பு மலர்



நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Aநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Aநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Tநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Hநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Iநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Rநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Aநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க - Page 3 Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Apr 24, 2015 12:04 pm

விமந்தனி wrote:
mbalasaravanan wrote:நானும் நெல்லை தான்
அப்படின்னா நிச்சயம் விழாவுக்கு போய்வாங்க சரவணன்.

திருமணம் எப்போது..?. ஏப்ரலில் என்று சொன்னதாக நினைவு. எப்போது எங்களுக்கெல்லாம் அழைப்பு..?
மேற்கோள் செய்த பதிவு: 1132485
கண்டிப்பாக செல்கிறேன் விழாவிற்கு , அந்த பெண் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிட்டு போய்ட்டா , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இத்தனை நாட்கள் ஆகி விட்டன , இதை நான் ஏற்கனவே கிருஷ்ணம்மா விடம் சொல்லி விட்டேன் அவர்களும் தேறுதல் சொன்னார்கள் , ஒரு வேளை எனது திருமணம் நிச்ச்ச்யிக்க்கப் பட்டால் அனைவர்க்கும் அழைப்பு அனுப்புவேன் கண்டிப்பாக

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 24, 2015 12:25 pm

விழா இனிமையாக நடைபெற அன்பு வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 24, 2015 12:26 pm

mbalasaravanan wrote:
விமந்தனி wrote:
mbalasaravanan wrote:நானும் நெல்லை தான்
அப்படின்னா நிச்சயம் விழாவுக்கு போய்வாங்க சரவணன்.

திருமணம் எப்போது..?. ஏப்ரலில் என்று சொன்னதாக நினைவு. எப்போது எங்களுக்கெல்லாம் அழைப்பு..?
மேற்கோள் செய்த பதிவு: 1132485
கண்டிப்பாக செல்கிறேன் விழாவிற்கு , அந்த பெண் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிட்டு போய்ட்டா , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இத்தனை நாட்கள் ஆகி விட்டன , இதை நான் ஏற்கனவே கிருஷ்ணம்மா விடம் சொல்லி விட்டேன் அவர்களும் தேறுதல் சொன்னார்கள் , ஒரு வேளை எனது திருமணம் நிச்ச்ச்யிக்க்கப் பட்டால் அனைவர்க்கும் அழைப்பு அனுப்புவேன் கண்டிப்பாக
மேற்கோள் செய்த பதிவு: 1132650

கவலையை விடுங்க பாலா ... இதைவிட சிறப்பான வாழ்க்கைத்துணை உங்களுக்கு அமையும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Apr 24, 2015 12:32 pm

பாலாஜி wrote:
mbalasaravanan wrote:
விமந்தனி wrote:
mbalasaravanan wrote:நானும் நெல்லை தான்
அப்படின்னா நிச்சயம் விழாவுக்கு போய்வாங்க சரவணன்.

திருமணம் எப்போது..?. ஏப்ரலில் என்று சொன்னதாக நினைவு. எப்போது எங்களுக்கெல்லாம் அழைப்பு..?
மேற்கோள் செய்த பதிவு: 1132485
கண்டிப்பாக செல்கிறேன் விழாவிற்கு , அந்த பெண் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிட்டு போய்ட்டா , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இத்தனை நாட்கள் ஆகி விட்டன , இதை நான் ஏற்கனவே  கிருஷ்ணம்மா விடம்  சொல்லி விட்டேன் அவர்களும் தேறுதல் சொன்னார்கள் , ஒரு வேளை எனது திருமணம் நிச்ச்ச்யிக்க்கப் பட்டால் அனைவர்க்கும் அழைப்பு அனுப்புவேன் கண்டிப்பாக  
மேற்கோள் செய்த பதிவு: 1132650

கவலையை விடுங்க பாலா ... இதைவிட சிறப்பான வாழ்க்கைத்துணை உங்களுக்கு அமையும்  
மேற்கோள் செய்த பதிவு: 1132658
மிக்க நன்றி கண்டிப்பாக நல்லதே நடக்கும் எனும் நம்பிக்கை உள்ளது அதற்கு மேல் நீங்களெல்லாம் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 12:42 pm

அதனால் என்ன , எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள் .
இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் என்றோ எழுதிவிட்டான் .
உங்களுக்கு அமைய இருக்கும் மனைவி , உங்களை விரும்புவராகவும் ,
உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு உகந்தவர்களாகவும் இருப்பார்கள் .
All The Best -Balasaravanan .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 12:46 pm

போலி எல்லாம் ஒரிஜினலா
அது எப்பிடிங்க கொண்டு வரமுடியும் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக