புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
1 Post - 1%
bala_t
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
1 Post - 1%
prajai
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
290 Posts - 42%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜூன்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 31, 2015 12:07 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 ILAI1ocbTCpDHJAovQDn+1.-June

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 15, 2015 12:06 pm

ஈகரைச்செல்வி wrote:வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 103459460

பெயரை மாற்றிவிட்டீர்களா...! நன்றாக இருக்கிறது. இந்த பெயரை தேர்ந்தெடுக்க ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா..? சுவாரசியமானதாக இருந்தால் இங்கு பகிரலாமே...?

(ஆனாலும் தமிழிசை என்ற பெயர் அழகாய் இருந்தது.)

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 15, 2015 2:33 pm

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 5NAkk0WQUGVTxxwgVPrg+June-15

1911 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.

இந்நிறுவனம் 1911 ஆம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்), என்ற பெயரில் நிறுவப்பட்டது.அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி,இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது.

இந்த நிறுவனம் கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆலோசனைகள், ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.

டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.

1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.

இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாளமும் பிக் புளு (BIG BLUE) என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பார்ச்சூன் இதழால் தரவரிசைப்படுத்தப்பட்டது.

அதே இதழ் சந்தை முதலீட்டு மதிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகவும் அதிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்பதாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வருமானத்தில் பத்தொன்பதாவது மிகப்பெரிய நிறுவமனாகவும் வகைப்படுத்தியது.

2012 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் 31 வது மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பளித்தது.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 12:06 am

விமந்தனி wrote:
ஈகரைச்செல்வி wrote:வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 103459460

பெயரை மாற்றிவிட்டீர்களா...! நன்றாக இருக்கிறது. இந்த பெயரை தேர்ந்தெடுக்க ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா..? சுவாரசியமானதாக இருந்தால் இங்கு பகிரலாமே...?

(ஆனாலும் தமிழிசை என்ற பெயர் அழகாய் இருந்தது.)
மேற்கோள் செய்த பதிவு: 1145320

அவங்க புனைப்பெயர் வேண்டும் என்று கேட்டு ஒரு பெரிய லிஸ்டே கொடுத்தோம் விமந்தனி, அதிலிருந்து அவங்க தேர்ந்து எடுத்தது இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 16, 2015 6:57 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 ANpR83OEQ8eRfRFXNeuM+June-16

1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.

வலன்டீனா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.

இவர் வஸ்தோக் 6 விண்கலத்தில் ஜூன் 16 1963 அன்று விண்வெளிக்கு சென்று அங்கு 3 நாட்களுக்குச் சற்றுக் குறைவாக தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்.

அவருக்கு அடுத்தபடியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.

இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலெண்டினா திரஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.

வோஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

ஜூன் 19 ம் தேதி விண்கலம் பூமிநோக்கி பாய்ந்து வந்தபோது, தரையிரங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.

‘ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்’ என்ற மெடலுடன் ‘லெனின் விருது’ மற்றும் பல விருதுகள் குவிந்தன. இந்த வெற்றி அத்தனையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தார் வாலெண்டினா.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:00 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஈகரைச்செல்வி wrote:வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 103459460

பெயரை மாற்றிவிட்டீர்களா...! நன்றாக இருக்கிறது. இந்த பெயரை தேர்ந்தெடுக்க ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா..? சுவாரசியமானதாக இருந்தால் இங்கு பகிரலாமே...?

(ஆனாலும் தமிழிசை என்ற பெயர் அழகாய் இருந்தது.)
மேற்கோள் செய்த பதிவு: 1145320

அவங்க புனைப்பெயர் வேண்டும் என்று கேட்டு ஒரு பெரிய லிஸ்டே கொடுத்தோம் விமந்தனி, அதிலிருந்து அவங்க தேர்ந்து எடுத்தது இது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1145503
அதிலிருந்தே தேர்ந்தெடுத்தேன்

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:06 am

விமந்தனி wrote:
ஈகரைச்செல்வி wrote:வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 103459460

பெயரை மாற்றிவிட்டீர்களா...! நன்றாக இருக்கிறது. இந்த பெயரை தேர்ந்தெடுக்க ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா..? சுவாரசியமானதாக இருந்தால் இங்கு பகிரலாமே...?

(ஆனாலும் தமிழிசை என்ற பெயர் அழகாய் இருந்தது.)
மேற்கோள் செய்த பதிவு: 1145320

பலபெயரிலிருந்து இதை தேர்ந்தெடுத்தேன் காரணமும் உளதே
என் கவிதை கதை கட்டுரையை சான்றோர் பலர் உண்டு அவர்களின்முன் படைப்பது எனக்கொரு பிரசவமே அதற்கு தாய்வீடு இந்த ஈகரை அத்தோடு செல்வி என்பவர் ஈழஎழுத்தாளர் பெண்ணியவாதி அவர்ரசிகை இரண்டையும் இணைத்து ஈகரைச்செல்வி ஆக்கினேன்

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:17 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 IBvrD4MiS0W6XnkSN4NJ+June-17

1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு
ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்
வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி
என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப்
படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள்
மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில்
படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த
புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு
முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.

அந்நாளில் பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும்
நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது.

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும்
தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில்
உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு
கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து
விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன்,
ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக்
கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.

வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில்
தங்குவது உண்டு. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய
இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும்
தீவிரம் அடைந்தது.

1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து
சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது
மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல்
வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார்.

அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி,
புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது
துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால்
தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.

திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய
விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம்
அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி
ரயில் சந்திப்பு என்ற சூட்டினார்.

வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும்
திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு
நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23, 2013 அன்று
திறக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:17 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 0ycZ1kDS5SzcMMSxusCe+June-18

1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.

சாலி கிறிஸ்டென் றைட் (Sally Kristen Ride) அமெரிக்க இயற்பியலாளரும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார்.

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார். இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில் 1983 இலும் 1984 இலும் இரு தடவைகள் விண்வெளி சென்றார்.

இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963), மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர்.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:18 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 PNrDDI2ARHX0gXQTrRlD+June-19

1993 - வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் இறந்த தினம் இன்று.

சர் வில்லியம் கோல்டிங் (Sir William Gerald Golding, செப்டம்பர் 19, 1911 – ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் ஆவார்.

இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும். பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961 இன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980 இல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ்(Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார்.

1988 இல் சர் பட்டம் பெற்றார்.

1993 இல் காலமானார்.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:18 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 4uY0S6OTr2s7hMcRC80p+June-20

1858 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும்.

இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.

முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்.

ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி “இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக