புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள்
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s), டிவிஎஸ் - 50 ( 1980 - ..), பஜாஜ் செடாக் ( 1972 - 2005), யெஸ்டி : ( 1961 - 1995 ), டிவிஎஸ் - இண்ட் சுசுகி ( 1980s - 1990s )...
**************************************************************************************
உங்களோட சின்ன வயசப் பத்தி சொல்லச் சொன்னா, உங்களுக்கு என்னென்ன நினைவிற்கு வரும்?
சின்ன வயசு விளையாட்டுக்கள், நண்பர்கள், விழாக்கள், அப்புறம்...... நாம் பயன்படுத்திய பொருட்கள் அல்லது வர்த்தகச் சின்னங்கள் (பிராண்டுகள்). ஆமாங்க, நாம பார்த்துப் பழக்கப்பட்ட மறக்க முடியாத வர்த்தகச்சின்னங்கள் பத்தி தான் இங்கே பார்க்க போறோம்..
1. ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s)
நமக்கு இந்த வண்டி அறிமுகம் ஆனதே எங்க வூட்டுக்கு வர்ற பால்காரர் மூலமாத்தான். அவரு வண்டி கைப்பிடில பூச்சுத்தி வச்சிருப்பாரு. அதனால விவரம் தெரியற வரைக்கும் இதுக்கு பேரு பூவண்டி.
இந்த வண்டில இருந்த வசதியப் பத்தி சொல்லனும்னா, குரங்குப் பெடல் போடலாம், டபுள்ஸ், டிரிபுள்ஸ் போகலாம், என்ன அடி அடிச்சாலும் தாங்கும். எத்தனையோ வீடுகள்ல குழந்தைகள உட்கார வைக்கற அளவுக்கு ஒரு சீட்டும் வச்சிருப்பங்க. இந்த வண்டில விளக்கு எரியலன்னு எங்கூரு காவல் நிலையத்துல பிடிச்சு வைச்சுக்கறது கூட நடக்கும் )
இந்த வண்டியோட செல்வாக்கு ஹீரோ ரேஞ்சர், BSA SLR எல்லாம் வர ஆரம்பிச்சவுடனே குறைய ஆரம்பிச்சிருச்சு.. ஆனாலும் நல்ல நேரம் எம்.ஜி.ஆர்ல ஆரம்பிச்சு, தலைவரோட அண்ணாமலை வரைக்கும் வந்த வண்டிங்கரங்காட்டி இதுக்கு எப்பவுமே நம்ம மனசுல ஒரு இடம் இருக்கத்தாங்க செய்யுது.
"ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது" பாட்டைப் பொது இடங்கள்ல பாடத் தடை செஞ்சிருந்தாங்களாம். அந்த அளவுக்கு சைக்கிள் பிரபலமா இருந்ததுங்கறத இப்ப நம்ப முடியுதா?
*********
2. டிவிஎஸ் - 50 ( 1980 - ....)
"நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL", இந்த விளம்பரத்தப் பத்தி சொல்ல வேண்டியதில்லை.
இதுக்கு முன்னாடி இருந்த லூனா, சுவேகா மாதிரி வண்டியெல்லாம் என்ன முறுக்கினாலும் 30 கிமி வேகத்தைத் தாண்டாது. அந்த நேரத்துல தான் நம்ம டிவிஎஸ் - 50 வந்ததாம்.
நம்ம ஊருக்காரங்களக் கேட்டாத் தெரியும். மூனு சிலிண்டர ஏத்தி வச்சிட்டு, பின்னாடி ஒரு துணிக்கட்டையும் வச்சிட்டு போவாங்க பாருங்க. இப்ப இருக்கற மினிடார் (MINIDOR) செய்யற வேலைய இது செய்யும்.
ஒரு சின்னக் குடும்பத்துல இருக்கற அத்தனை பேரையும் ஏத்திட்டுப் போக முடியும். காலப்போக்குல டிவிஎஸ் - 50, XL SUPERஆ மாறிடிச்சு.
*******
3. பஜாஜ் செடாக் ( 1972 - 2005)
"ஹமாரா பஜாஜ்".. இந்த வாசகத்தக் கேட்காத ஆளே இருக்க முடியாதுன்ன நினைக்கிறேன்.
நம்ம ஊருல வங்கி மானேஜர், ஒரு சில பணக்காரங்க மட்டும் தான் இந்த வண்டிய வச்சிருக்காங்கனு நினைச்சுட்டு இருந்தேன், நான் ஒருமுறை ஹைதராபாத் போகிற வரைக்கும். நம்ம தமிழகத்தத் தவிர்த்துட்டுப் பார்த்தா மற்ற மாநிலங்கள்ல அதிகமா பார்க்க முடியறது இந்த வண்டி தாங்க.
"ஹமாரா பஜாஜ்"ங்கர வர்த்தக வசனத்துக்கு ஏத்த மாதிரி, ஒரு சின்ன குடும்ப முழுக்க இந்த வண்டில சவாரி செய்ய முடியும்..
நம்ம பஜாஜ் பல்சர் மற்றும் இதர 4 STROKE எஞ்சின் வண்டிக வர ஆரம்பித்த பிறகு இந்த வண்டியோட செல்வாக்கு குறைய ஆரம்பித்து விட்டது.
********
4. யெஸ்டி : ( 1961 - 1995 )
ராஜ்தூத், புல்லட் மாதிரி வண்டிகள் இருந்த போது கோலோச்சிய வண்டி தான் "யெஸ்டி". இப்ப ஒரு 40 வயதாகிறவங்களக் கேட்டுப் பாருங்க.. இந்த வண்டி தான் அப்போதைய இளைஞர்கள் விருப்பமாம்.
வண்டிய 'ஸ்டார்ட்' பண்ணவே கடினம்னாலும், இந்த வண்டி மேல மிகுந்த மோகமாம். இப்பவும், என் நண்பர் ஒருத்தர் இந்த வண்டிய பயன்படுத்தீட்டு இருக்கிறார்.. ******** 5. இண்ட் சுசுகி ( 1980s - 1990s ) இந்த வண்டி வந்த பிறகு தான் இருசக்கர வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அடுத்ததாக வந்த AX-100R வரும் வரை இந்த வண்டி பிரபலமாக இருந்தது.
ன்னகை மன்னன் படத்தில் கமல், மௌன ராகம் கார்த்திக் என்று இந்த வண்டியும் மிகவும் பிரபலம் தான்.
********
என்ன தான் இப்போது எத்தனையோ இருசக்கர வாகனங்கள் வந்தாலும், மேலே குறிப்பிட்ட வர்த்தக சின்னங்களுக்கு நம் மனதில் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.
லெஹர் 7அப் (1992 - ... ), மேங்கோ ஃப்ரூட்டி (1970s - ... ),ஜெம்ஸ் ( 1968 - ... ),நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...)கேம்லின் ( 1931 - ...),ஹீரோ பேனா (1968 - ... ), பிரில் ( 1964 - ..... ), நடராஜ் பென்சில் (1958 - ..)
************************************************************************************
வர்த்தகச் சின்னங்கள் ( பிராண்ட்ஸ்) என்றால் நாம் சிந்திப்பது ஆப்பிள், சாம்சங்க், பெப்சி, கோககோலா போன்ற நிறுவனங்களின் சின்னங்களைத் தான்.
இந்த அளவிற்குப் பெரிய நிறுவனங்களின் பொருட்களாக இல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றின் மதிப்பு மட்டும் குறைவதே இல்லை.
அந்த வரிசையில் நாம் காணப்போகும் வர்த்தகச் சின்னங்கள் கீழே..
கேம்லின் ( 1931 - ....... )
கணிதத்தில் வரும் வடிவியல் (ஜியாமெட்ரி) என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கேம்லின் தான். எத்தனையோ வர்த்தகச் சின்னங்கள் வந்தாலும் கேம்லினிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.
ஹீரோ பேனா - (1968 - ... ):
இன்றைய தேதியில் சீனத் தயாரிப்பு என்றாலே போலியாக இருக்குமோ, தரக்குறைவான பொருளோ என்று பயப்படுகிறோம். ஆனால் ஒரு பொருள் "மே-இன்-சீனா" என்றால் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இருந்தது என்றால் அது கட்டாயமாக ஹீரோ பேனாவாகத்தான் இருக்கும்.
அதுவும் பள்ளிக்காலத்தில், "ஹீரோ பேனா" வைத்திருப்பது "பார்க்கர் பேனா" வைத்திருப்பது போல. என்ன தான் ஹீரோ பேனாவில் அதிகமாக மையைச் சேர்த்து வைக்க முடியாது என்றாலும் ரெனால்ட்டு -045 போன்ற பேனாக்கள் வந்தாலும் இதன் மதிப்பு மட்டும் குறையவே இல்லை.
********
பிரில் - ( 1964 - ..... ):
பேனாவைப் பற்றிக் கூறிவிட்டு அதில் ஊற்றும் மையைப் பற்றிக் கூறவில்லை என்றால் நன்றாகவா இருக்கும்?
பேனா மை என்றால் "பிரில்" தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் இல்லை என்கிற நிலை, வேற எந்தத் துறையிலாவது இருக்க முடியுமா?
பள்ளிக்கூட இறுதி நாளில், நண்பர்களின் சட்டையில் மையை அடித்ததை நினைத்து பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியில் பிரில்லுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது )
*********
நடராஜ் பென்சில் - (1958 - .....) :
தூர்தர்சன் காலத்தில் ஒரு விளம்பரம் வரும், "மூன்று பென்சில்களுக்கான ஓட்டப்பந்தயம் அது, மற்ற பென்சில்களின் முனை உடைந்து விடும், நடராஜ் மற்றும் முன்னேறி வெற்றியடையும்"
இன்றும் கடையில் போய் பென்சில் வாங்கினால் நமக்குக் கடைக்காரர் தருவது நடராஜ் பென்சிலைத்தான். என்ன தான் அப்சரா போன்ற போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் நடராஜின் மீது நமக்கு ஒரு தனிப்பற்று தான் ( நடராஜ் என்ற பெயர்க் காரணமோ?)
********
நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...... )
பச்சை நிற காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாய் தான் நியூட்ரின் மிட்டாய் வகைகள். எனக்குத் தெரிந்து 15 பைசாவிற்கு விற்றது.
கேட்பரீஸின் எக்ளைர்ஸ், டைரி மில்க் போன்ற மிட்டாய் வகைகள் விலை அதிகமானதால், நியூட்ரின் இனிப்பு வகைகள் எளியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தது.
ஆசை படம் வந்த நேரத்தில் இருந்து இதே நிறுவனத்தின் ஆசை மிட்டாயும் வெகுவாகப் பிரபலமடைந்திருந்தது.
********
ஜெம்ஸ் ( 1968 - .... )
"ஒரு சிறுவன் மைதானத்தில் மட்டையைப் பிடித்துக்கொண்டு இருப்பான். இன்னொரு சிறுவன் பந்தை வீச அது நேராக சிறுவனின் வாயில் போய் விழும். பார்த்தால் அவன் வீசியது ஜெம்ஸ் மிட்டாயை....". தூர்தர்சன் காலத்தில் பார்த்த அழகான விளம்பரம் இது.
எப்போதாவது ஜெம்ஸ் மிட்டாய் வாங்கும் அளவிற்கு காசு கிடைப்பதுண்டு. இந்த ஜெம்ஸ் மிட்டாய் விற்பனையில் தான் எத்தனை வர்த்தக உத்திகள். ஒரு முறை பார்த்தால் பொம்மைகளுடன் வரும், சில சமயம் பால்ரச குண்டுடன் வரும். (அது தான் நகர்த்தி நடுவில் சேர்ப்போமே.. )
கண்ணைக் கவரும் நிறத்தில் வருவதால், குழந்தைகள் மத்தியில் ஜெம்ஸிற்கு ஒரு தனி இடம் தான்.
********
லெஹர் 7அப் - (1992 - ... )
இப்பொழுது எப்படி வோடபோன் விளம்பரங்கள் பிரபலமோ, அந்த அளவிற்கு அந்த விளம்பரமும் பிரபலம் தான். பிடோ-டிடோவின் துறுதுறுப்பான வடிவமைப்பே இந்த குளிர்பானத்தை விளம்பரப்படுத்தப் போதுமானதாக இருந்தது.
கோல்ட்-ஸ்பாட், டொரினோ போன்ற வர்த்தகச்சின்னங்கள் மந்தமடையத்தொடங்கிய நேரம் தான் இந்த 7அப் குளிர்பான விற்பனை சூடானது.
**********
மேங்கோ ஃப்ரூட்டி - (1970s - ....... )
"மேங்கோ ஃப்ரூட்டி ஃப்ரெஸ் அன் ஜூசி ".. இந்த விளம்பரம் தெரியாதவர்களே இருக்க முடியாது.
மாஸா, ஸ்லைஸ் போன்ற வர்த்தகச்சின்னங்கள் வருவதற்கு முன்பிருந்தே மாம்பழ ருசியுள்ள குளிர்பானம் என்றால் அது ஃப்ரூட்டி தான். கடும்போட்டியை சமாளித்து இன்றும் புதுப்புது வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
நன்றி:- செந்திலின் பக்கங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பழைய ஹார்லிக்ஸ், காம்ப்ளான் பாட்டில்கள் இன்னும் வீட்டில் உள்ளது..உப்பு ஊறுகாய் ஜாடியாகbalakarthik wrote:ஆமாம் அப்படியே சாப்பிட்டு காலி பண்ணுவோம் அந்த ஜாடியில் ஹார்லிக்ஸ் இருந்ததை விட ஊறுகாய் உப்பு பருப்பு போன்றவைகள் இருந்ததுத்தான் அதிகம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
இந்த ஹீரோ பேனா & பச்சை கலர் crocodile belt இது ரெண்டையும் என்னால் மறக்க முடியாது.
சிறுவயதில் , எங்கப்பா ஆசிரியர் என்பதால் கிராமத்தில் வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால் ஒரு ஹீரோ பேனா எங்கப்பாவுக்கு கிடைக்கும். அத்துடன் ஊரில் உள்ள வயதான மைனர்கள் வெறும் வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு இந்த பச்சை பெல்ட் அணிந்த்துகொண்டு ஊரை சுற்றிவருவார்கள்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:ஹார்லிக்ஸ் சொல்ல மறந்துடீன்களே
பழைய ஹார்லிக்ஸ் பாட்டில் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். ஆர்லிக்சும் நல்ல சுவையா இருக்கும்..
இன்று வரை நான் உபயோகிக்கிறேன் எங்க வீட்டு ஹோர்லிக்ஸ் பேபி நான்..கரைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்று சொல்லும் ரகம்
ராஜா wrote:இந்த ஹீரோ பேனா & பச்சை கலர் crocodile belt இது ரெண்டையும் என்னால் மறக்க முடியாது.
சிறுவயதில் , எங்கப்பா ஆசிரியர் என்பதால் கிராமத்தில் வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால் ஒரு ஹீரோ பேனா எங்கப்பாவுக்கு கிடைக்கும். அத்துடன் ஊரில் உள்ள வயதான மைனர்கள் வெறும் வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு இந்த பச்சை பெல்ட் அணிந்த்துகொண்டு ஊரை சுற்றிவருவார்கள்.
பாகெட் வச்ச ஐயப்பசாமி பெல்ட் தானே சொல்லுரிங்க தல , மலைக்கு போகும்பொழுது மட்டும் அதை உபயோகிப்பேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
முதலையும் யானையும் சண்டை போடுமே அந்த பெல்ட். சிங்கப்பூர் பெல்ட் பத்தி சொல்றார்.balakarthik wrote:ராஜா wrote:இந்த ஹீரோ பேனா & பச்சை கலர் crocodile belt இது ரெண்டையும் என்னால் மறக்க முடியாது.
சிறுவயதில் , எங்கப்பா ஆசிரியர் என்பதால் கிராமத்தில் வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால் ஒரு ஹீரோ பேனா எங்கப்பாவுக்கு கிடைக்கும். அத்துடன் ஊரில் உள்ள வயதான மைனர்கள் வெறும் வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு இந்த பச்சை பெல்ட் அணிந்த்துகொண்டு ஊரை சுற்றிவருவார்கள்.
பாகெட் வச்ச ஐயப்பசாமி பெல்ட் தானே சொல்லுரிங்க தல , மலைக்கு போகும்பொழுது மட்டும் அதை உபயோகிப்பேன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு மிகவும் பிடித்த பேஸ்ட்...' binaca toothpaste' அப்பா வீட்டில் இருந்த வரை அது தான் உபயோகித்தேன் .............
அதில் குட்டி குட்டி பொம்மைகள் வரும் ...நிறைய சேர்த்து வைத்திருக்கோம்..இன்றும் இருக்கு அவை
அப்புறம் கம்பெனியை cibaka என்று மாத்தினார்கள்.அப்புறம் கோல்கேட் உடன் ஐக்கியமாகிவிட்டது என்று நினைக்கிறேன்

- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|