புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10 
127 Posts - 54%
heezulia
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 6:15 pm

First topic message reminder :

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 Aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1

ஜெய் ஜக்கம்மா!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,

ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 2:55 pm

ஜாஹீதாபானு wrote:குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும் புன்னகை

ஏது ஏது உட்டா 500 அடிச்சுட்டு அவன்கிட்ட சண்டைக்கு போறாப்ல தெரியுது

ஈகரை தமிழ் களஞ்சியம் குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 3:07 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும் புன்னகை

ஏது ஏது உட்டா 500 அடிச்சுட்டு அவன்கிட்ட சண்டைக்கு போறாப்ல தெரியுது
போற போக்கை மாத்தா எலக்ஷனுக்கு பணத்த வாங்கிட்டு உடனடியா அந்த MLA வ காலி பண்ணிட்டு அடுத்த தேர்தலுக்கு காத்திருப்பாங்க போலருக்கு மக்கள்.
தன்வினை தன்னை சுடும் - இந்த அரசியல் வாதிகளுக்கு

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 04, 2015 4:19 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும் புன்னகை

ஏது ஏது உட்டா 500 அடிச்சுட்டு அவன்கிட்ட சண்டைக்கு போறாப்ல தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1141981

நம்ம காசு தானே தராங்க சண்டை போட்டாலும் தப்பில்லை தானே பாலா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 04, 2015 4:41 pm

இந்த முறை அவ்ளோ தேறாது - போட்டிக்கு ஆளே இல்லையே புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 4:00 am

சரவணன் wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும் புன்னகை

ஏது ஏது உட்டா 500 அடிச்சுட்டு அவன்கிட்ட சண்டைக்கு போறாப்ல தெரியுது
போற போக்கை மாத்தா எலக்ஷனுக்கு பணத்த வாங்கிட்டு உடனடியா அந்த MLA வ காலி பண்ணிட்டு அடுத்த தேர்தலுக்கு காத்திருப்பாங்க போலருக்கு மக்கள்.
தன்வினை தன்னை சுடும் - இந்த அரசியல் வாதிகளுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1141986
ரொம்ப சரி யா சொன்னீங்க சரவணன் .

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 9:04 am

shobana sahas wrote:
ரொம்ப சரி யா சொன்னீங்க சரவணன் .
அப்படி தான் ஆகா போகுது பாருங்க. பணம் கொடுக்கலைனா அடிப்பாங்க.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:58 am

சரவணன் wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும் புன்னகை

ஏது ஏது உட்டா 500 அடிச்சுட்டு அவன்கிட்ட சண்டைக்கு போறாப்ல தெரியுது
போற போக்கை மாத்தா எலக்ஷனுக்கு பணத்த வாங்கிட்டு உடனடியா அந்த MLA வ காலி பண்ணிட்டு அடுத்த தேர்தலுக்கு காத்திருப்பாங்க போலருக்கு மக்கள்.
தன்வினை தன்னை சுடும் - இந்த அரசியல் வாதிகளுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1141986

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நீங்க வேற புதுசா ஐடியா தராதீங்க சரவணன் .....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 11:16 am

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும் புன்னகை

ஏது ஏது உட்டா 500 அடிச்சுட்டு அவன்கிட்ட சண்டைக்கு போறாப்ல தெரியுது

நம்ம காசு தானே தராங்க சண்டை போட்டாலும் தப்பில்லை தானே பாலா புன்னகை

அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 11:26 am

விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 11:37 am

சரவணன் wrote:
விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?

இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன். சோகம்

(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக