புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_c10 
59 Posts - 45%
heezulia

54 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

M. Priya

1 Post - 1%
kargan86

Ammu Swarnalatha

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_c10 
97 Posts - 52%

59 Posts - 32%

9 Posts - 5%

7 Posts - 4%

4 Posts - 2%
Baarushree
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 13 Poll_c10 
3 Posts - 2%
Rutu

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 7 Oct 2015 - 21:38

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 3 Dec 2015 - 20:50

சசி wrote:அருமை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1178179
நன்றி சசி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 3 Dec 2015 - 20:54

3-12-2015
கலை
கலைகள் யாவும் முடிவில் கடவுளின் பெருமையையே விளக்குகின்றன என்பதை நான் அறிந்துகொள்வேனாக.
கலைஞானங்கள் யாவும் உலகத்தில் உள்ள அதிசயங்களை விளக்குகின்றன. ஒவ்வொரு கலையும் கடைசியில் கடவுள் தான் இவ்வுலகாகத் தோன்றிக் கொண்டிருக்கிறார் என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே கற்கவேண்டிய முறையில் கலையைக் கற்றால் மெய்பொருளை அடைதற்கு அது உபாயமாகும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

---திருக்குறள்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 4 Dec 2015 - 10:23

4-12-2015
நிலை
எனது எடல் வாழக்கை தேர் ஓட்டத்துக்கு ஒப்பானது. தேர் நிலைக்கு வருவது போன்று இறைவா, உன்னை அடையுங்கால் நான் நிலைக்கு வந்தவனாகிறேன்.
ஒவ்வொரு பொருளுக்கும் உற்ற நிலையுண்டு. தனது நிலையை அடையும் வரையில் எப்பொருளுக்கும் ஓய்வு இல்லை. நீரானது கடலைப்போய் அடையும் வரையில் அதற்கு நிலை தடுமாற்றமே நிகழ்கிறது. மனிதன் தெய்வத்தை அடையும் வரையில் அவன் நிலை தடுமாறித் தத்தளித்துக்கொண்டிருக்கிறான்.

தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல்

வாடாச் சமநிலையில் வாழ்வார் பராபரமே

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 5 Dec 2015 - 15:20

5-12-2015

அந்தர்யோகம்

விளையாடும் பொம்மைகளை விட்டெறிந்து விட்டுக் குழந்தை தன் தாயை நாடுவது
போன்று இறைவா, உன்னை நான் நாடுவேனாக.

காலமெல்லாம் மனிதன் உலக வியவகாரத்தில் மூழ்கியிருப்பது பொருந்தாது. அவைகளை
ஒதுக்கி வைத்துவிட்டு இடையிடையே அருள் நாட்டம் கொள்ளவேண்டும். அப்படிச்
செய்தால் அவன் பிறவிப் பெருங்கடலில் மூழ்கிப்போய் விடமாட்டான்

ஐவரொடுங்கூடாமல் அந்தரங்க சேவைதந்த

தெய்வ அறிவே சிவமே பராபரமே.

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 6 Dec 2015 - 10:41

6-12-2015
அந்தக்கரணம்

உலகைக் காண்பதற்குப் பயன்படுகிற அந்தகரத்தை இறைவா, உன்னிடம் திருப்பி
உன்னையே காணப் பழகி வருவேனாக.

அந்தக்கரணம் அல்லது மனது புறவுலகைபக் காண உதவுகிறது. கெட்ட மனமுடையவர்க்கு
உலகம் கேடுடையதாகத் தெரிகிறது. மனம் நல்லதாக மாறுமளவு உலகும் நல்லதாகத்
தோன்றுகிறது. தெய்விக மனதுக்கு தெய்வக் காட்சியே எங்கும் தென்படுகிறது.
மனதை தெய்வத்தில் ஒடுக்கி விட்டால் மனிதன் தெய்வத்தை
அடையப்பெறுகிறான்.

அந்தக்கரணம் அடங்கத் துறப்பதுவே

எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே.

--தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 7 Dec 2015 - 11:07

7-12-2015
ஆணவம்

இறைவா, நான் யாண்டும் உன்னுடைய சன்னிதியிலேயே இருக்கிறேன் எனினும்
ஆணவம் குறுக்கிட்டு என் காட்சியை மறைக்கிறது, என்னே!

சூரியனைவிடப் பன்மடங்கு சிறியது பூமி. சூரியன் இப்பூமிக்கும் இன்னும் பல கிரகங்களுக்கும்
வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மூடுபனி அவ்வெளிச்சத்தை
வரவொட்டாது தடுத்து விடுகிறது. அற்ப ஆணவத்துக்கு இறைக் காட்சியை
மறைக்கும் திறமையிருக்கிறது. சூரிய வெப்பத்தால் மூடு பனியை
அகற்றுவது போன்று இறைவன் அருளால் ஆணவ மலத்தை
அகற்ற வேண்டும்.

கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான

சிட்டருனைப் பூஜை செய்வார் பராபரமே.

---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 8 Dec 2015 - 13:02

8-12-2015

முக்கனி
யோகம்,பக்தி, ஞானம் என்னும் முக்கனியை இறைவா, உனக்குப் படைத்து
வணங்க நான் கற்றுக்கொள்வேனாக.

வாழைப்பழம்,மா,பலா ஆகிய மூன்றை முக்கனி என்கிறோம். இவைகளுள் ஒவ்வொன்றும்
தன்னளவில் சுவையும் சத்தும் உடையது. பின்பு மூன்றுஞ்சேருங்கால் சுவையிலும்
உணவுச் சத்திலும் அவை பன்மடங்கு மேலோங்குகின்றன. கடவுளுக்குப்
படைக்க அவை முற்றிலும் பொருத்தமானவைகள். மனம், மொழி ,
மெய்யாகிய முக்கனிகளை நாம் கடவுளுக்குப்
கொடுத்துவிட வேண்டும்

தானந் தவந்தருமஞ் சந்தமுஞ் செய்வர் சிவ

ஞானன் தனையணைய நல்லோர் பராபரமே

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 9 Dec 2015 - 23:23

9-12-2015

மாயை
ஈசா, உனது யோக மாயையினால் நீ உலகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
மாயை சொரூதமாக அல்லாது உன்னை நான் உள்ளபடி காண்பேனாக.

முதலில் முட்டையாயிருந்து பிறகு பறவையாவது பறப்பனவற்றின் இயல்பு. பரம்பொருள்
பிரபஞ்ச சொரூபமாகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஞானக்கண்
பெறுகிறவர்களுக்குப் பிறகு அவர் உள்ளபடி தமது மெய்க்காட்சியளிக்கிறார்.
பிரபஞ்சமாக தம்மைக் காட்டிக் கொள்வது அவருடைய இயல்பு. இந்த
இயல்பை மாயை என்கிறோம்

வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்

இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே.

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 10 Dec 2015 - 10:04

10-12-2015
நெறி

இறையே, உன் காட்சியைப் பெறாதிருக்கிறபொழுதும் உன்னை அடைதற்கான
நெறியில் நான் சென்றுகொண்டிருப்பேனாக.

வீண்காலம் கழிக்காது சரியான பாதையில் போய்க்கொண்டிருப்பவர்கள் சேரவேண்டிய
இடத்தைப் போய்ச் சேருவர். நாம் அனைவரும் பரம்பொருளிடத்து யாத்திரை போய்க்
கொண்டிருக்கிறோம். நெறி அல்லது வழி பிசகாதிருப்போமாகில் அவரைச்
சென்றடைவது திண்ணம்.

மின்னனைய பொய்யுடலை பெய்யென்று நம்பிஐயோ

நின்னை மறக்கை நெறியோ பராபரமே.

-
--தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 11 Dec 2015 - 13:28

11-12-2015

நீர்க்குமிழி

இறைவா, நீ நீர். நான் நீர்க்குமிழி. என் வடிவத்தில் நான் வாஞ்சை
வைக்காது உன் சொரூபத்தைப் பற்றியிருப்பேனாக.

நாமரூபத்தில் நாம் மயங்கியிருக்கிறோம். ஆனால் ரூபம் ஓயாது மாறுவதால் நாமமும்
மாறுகிறது. பின்பு பொருளோ நாமரூபத்தில் பாதிக்கப்படாதிருக்கிறது. நீர்க்குமிழி
போன்றது நாமரூபம். அது நிலைத்தில்லை. அழிகிற நாமரூபத்தை
ஒதுக்கிவிட்டுப் பொருளைக் காணக் கற்றுக்
கொள்ளுதல் வேண்டும்.

நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்

கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே
.

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

Sponsored content

PostSponsored content

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக