ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 SK

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 SK

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Tue Dec 08, 2015 9:56 am

@ayyasamy ram wrote:தொடர் மழையால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள
மாவட்டங்களில் ஒரு மாத மின் கட்டணம்,
தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்
என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
-
பயம் பயம் பயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Tue Dec 08, 2015 9:57 am

அது சரி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 09, 2015 3:19 am

9-12-15
-------------
என் பிறந்தநாளைக் கொண்டாடவேண்டாம்:
ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
-
மழை, வெள்ள பாதிப்பு: தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை
-
துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்
-
விரிவான செய்திகள்
'முல்லைப் பெரியாறு அணை நீர் உயர்வு:
கேரள மக்கள் மீது தமிழக அரசு கவலை கொள்ளவில்லை'
-
கேரளாவில் 'மைனர்' பெண் பாலியல் துன்புறுத்தல்:
கத்தோலிக்க பாதிரியார் கைது
-
மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கபடவிருக்கும் முதல் புல்லட் ரயில்
ரூ.53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம்
-
வறான வானிலை விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம்:
வானிலை அதிகாரி வேண்டுகோள்
-
சென்னையில் வெள்ள சேதங்களை கண்டறிந்து நிவாரணம்
வழங்க ஜெயலலிதா உத்தரவு
-
நான் இந்திரா காந்தியின் மருமகள், யாருக்கும் பயப்பட மாட்டேன்:
சோனியா காந்தி
-
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்:
விஜயகாந்த் வலியுறுத்தல்
-
மொய் பணத்தை வெள்ள நிவாரணமாக வழங்க முடிவு செய்த
புதுமண தம்பதியினர்
-
சென்னை வெள்ளம்: நடிகர் ஷாருக் கான் ஒரு கோடி நிதியுதவி
-
முதல்வரை அவதூறாக சித்திரித்து கட்- செவி அஞ்சலில் படம்
வெளியிட்டவர் கைது
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Dec 09, 2015 7:11 pmஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 10, 2015 5:18 am

10-15-12
------

ராமேசுவரத்திலுள்ள அப்துல் கலாம் வீட்டுக்கு தில்லி
அறிவுசார் மைய அமைப்புக் குழு இன்று வருகை

சிறுபான்மையின இளைஞர்களுக்கான புதிய திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒப்பந்தம் இல்லை:
இலங்கை திட்டவட்டம்

பல்கலை. ஆராய்ச்சித் திட்டங்கள்:
ஆய்வு செய்ய குழு அமைத்தது யுஜிசி

குமரிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை

நிகழாண்டின் சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல்:
"டைம்' பத்திரிகை கௌரவம்

"நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம்:
மாநிலங்களவை இரண்டாவது நாளாக முடக்கம்

முஸ்லிம்கள் பற்றிய கருத்து: டிரம்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு

தாவூத் இப்ராஹிமின் மும்பை உணவகம் ரூ.4.28 கோடிக்கு ஏலம்:
கார் ரூ.3.32 லட்சத்துக்கு ஏலம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,
கல்லூரிகளுக்கு டிச. 13 வரை விடுமுறை

ஹிமாசல முதல்வரை நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் பாஜக மனு

முல்லைப் பெரியாறு விவகாரம்:
புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு

கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதில் இந்தியர்களுக்கு 4-ஆவது இடம்

கடந்த 3 ஆண்டுகளில் 1,384 இந்தியர்கள் வெளிநாடுகளில் தற்கொலை:
மத்திய அரசு

பிரதமரின் ரஷியப் பயணத்தில் அணுசக்தி தொடர்பான பேச்சுக்கு முக்கியத்துவம்:
மக்களவையில் தகவல்

ரயில்வேயில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு தேவை:
அமைச்சர் சுரேஷ் பிரபுavatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 11:33 am

@ayyasamy ram wrote:10-15-12
------
ராமேசுவரத்திலுள்ள அப்துல் கலாம் வீட்டுக்கு தில்லி
அறிவுசார் மைய அமைப்புக் குழு இன்று வருகை
குமரிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1179543
அனைத்தும் அருமை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 10, 2015 12:54 pm

சென்னையில், பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும்,
பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும்
13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து
இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by M.Jagadeesan on Thu Dec 10, 2015 2:15 pm

சீக்கிரம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் . வீட்டில் குழந்தைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4993
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 10, 2015 7:53 pm

மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை
கடுமையான பாதிப்புகள் - 'Calamity of Severe Nature'
என அறிவித்துள்ளது.
-
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்
திட்ட நிதியிலிருந்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக
1 கோடி ரூபாய் வரையிலான பணிகளை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட
மாவட்டங்களில் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம்
என நாடாளுமன்ற செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
-
------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Dec 10, 2015 8:21 pm

@ayyasamy ram wrote:10-15-12
------

   ராமேசுவரத்திலுள்ள அப்துல் கலாம் வீட்டுக்கு தில்லி
அறிவுசார் மைய அமைப்புக் குழு இன்று வருகை

   சிறுபான்மையின இளைஞர்களுக்கான புதிய திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

   இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒப்பந்தம் இல்லை:
இலங்கை திட்டவட்டம்

   பல்கலை. ஆராய்ச்சித் திட்டங்கள்:
ஆய்வு செய்ய குழு அமைத்தது யுஜிசி

   குமரிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை

   நிகழாண்டின் சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல்:
"டைம்' பத்திரிகை கௌரவம்

"நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம்:
மாநிலங்களவை இரண்டாவது நாளாக முடக்கம்

முஸ்லிம்கள் பற்றிய கருத்து: டிரம்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு

   தாவூத் இப்ராஹிமின் மும்பை உணவகம் ரூ.4.28 கோடிக்கு ஏலம்:
கார் ரூ.3.32 லட்சத்துக்கு ஏலம்

   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,
கல்லூரிகளுக்கு டிச. 13 வரை விடுமுறை

   ஹிமாசல முதல்வரை நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் பாஜக மனு

   முல்லைப் பெரியாறு விவகாரம்:
புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு

   கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதில் இந்தியர்களுக்கு 4-ஆவது இடம்

   கடந்த 3 ஆண்டுகளில் 1,384 இந்தியர்கள் வெளிநாடுகளில் தற்கொலை:
மத்திய அரசு

   பிரதமரின் ரஷியப் பயணத்தில் அணுசக்தி தொடர்பான பேச்சுக்கு முக்கியத்துவம்:
மக்களவையில் தகவல்

   ரயில்வேயில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு தேவை:
அமைச்சர் சுரேஷ் பிரபுநன்றி  ராம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Dec 10, 2015 8:22 pm

@M.Jagadeesan wrote:சீக்கிரம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் . வீட்டில் குழந்தைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை !
ஏன் ஐயா ரொம்ப நொந்து போய் இருகீங்க புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Dec 10, 2015 8:22 pm

@ayyasamy ram wrote:
மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை
கடுமையான பாதிப்புகள் - 'Calamity of Severe Nature'
என அறிவித்துள்ளது.
-
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்
திட்ட நிதியிலிருந்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக
1 கோடி ரூபாய் வரையிலான பணிகளை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட
மாவட்டங்களில் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம்
என நாடாளுமன்ற செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  
-
------------------
மேற்கோள் செய்த பதிவு: 1179693

இவர்கள் இந்த பணத்தை நல்ல படி செலவு செய்தால் தேவலை புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Dec 10, 2015 8:56 pm

@ayyasamy ram wrote:
சென்னையில், பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும்,
பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும்
13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து
இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.
-
அது சரி, எனக்கு ஒரு whatsup  வந்தது, அதில் ஒரு பையன் " ஸ்கூல் நவம்பர் 23 திறக்குமா அல்லது டிசம்பர் 23 ஆ?" என்று அப்படித்தான் இப்போது ஆகப்போகிறது புன்னகை 
.
.
இப்போ இது போல வருகிறது................புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 11, 2015 6:02 am

11-12-15
------------

முல்லைப் பெரியாறு: தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீஸார் கெடுபிடி; கேரளத்துக்கு திறந்துவிடப்படும் உபரிநீர் நிறுத்தம்
-
நீதித்துறையை ராகுல் அவமதித்து விட்டார்
-
விசாரணைக் கைதிகளை வாக்களிக்க அனுமதிக்கும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு
-
அன்புமணி மீதான 2 சிபிஐ வழக்குகள் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
தேசியப் பேரிடர்: அதிமுக, திமுக எம்.பி.க்கள் கூட்டாக வலியுறுத்தல்
-
சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களை ஏவுகிறது "இஸ்ரோ'
-
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு தாராள நிதி: மத்திய அரசுக்கு எம்.பி.க்கள் வலியுறுத்தல்
-
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பிரதமர் உடனடியாக தலையிட கேரள முதல்வர் வலியுறுத்தல்
-
தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதி சரியானதே: ஹரியாணா உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
தேர்தல் நடத்தை விதிகள் மீறல்: தெலங்கானா முதல்வருக்கு நோட்டீஸ்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 11, 2015 6:05 am

-
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜாக்ரண் பதிப்பக விழாவில்
சமூக ஆர்வலர் அனுராதா குப்தாவுக்கு "தைனிக் ஜாக்ரண்' விருது
வழங்குகிறார் பிரதமர் மோடி.

உடன் ஜாக்ரண் பதிப்பக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
மகேந்திர மோகன் குப்தா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:07 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 12, 2015 2:47 pm

பீஜிங் :
சீனாவில் நிலவி வரும் கடும்குளிரால்,
அந்நாட்டின் துயரம் என்றழைக்கப்படும் மஞ்சள் நதி
முற்றிலுமாக உறைந்துவிட்டது.

இதன்காரணமாக, அங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
மாட்ரிட் :
கொலம்பியா நாட்டிலிருந்து வேலன்சியாவிற்கு கடத்தப்பட இருந்த
1.4 டன் கோகைய்ன் போதைப்பொருளை ஸ்பெயின் போலீசார் பறிமுதல்
செய்துள்ளனர். நிலக்கரிகளின் இடையே, மூட்டை மூட்டைகளாக கோகைய்ன்
மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் துபாய் நாடுகளை சேர்ந்த
12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 12, 2015 5:15 pm

-

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவைக்கு
இந்தியா - ஜப்பான் இடையே இன்று ஒப்பந்தம்
கையெழுத்தானது.
-
ஜடேஜா எப்படி மீண்டு வந்தார்? ரவி சாஸ்திரி பதில்
-
'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் ஜப்பானில்
ஓர் இயக்கமாக செயல்படுகிறது: பிரதமர் மோடி
-
அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி
-
தென் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு:
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
சரக்கு - சேவை வரி அமல்படுத்தப்பட்டால் ஆலைகள்
மூடப்படும்: கோகோ கோலா
-
கொச்சி மெட்ரோ ரயில் திட்டம்:
பிப்ரவரியில் சோதனை ஓட்டம்
-
‘பீப்’ பாடல்: சிம்பு விளக்கம்!
-
------------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 12, 2015 9:11 pm

@ayyasamy ram wrote:
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவைக்கு
இந்தியா - ஜப்பான் இடையே இன்று ஒப்பந்தம்
கையெழுத்தானது.
மேற்கோள் செய்த பதிவு: 1179975
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 7:33 am

13-12-15
------------
    தேனி : வௌ்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
-
   19-ம்தேதி முதல் இடுக்கிஅணையில் படகுசவாரி
-
-
   எக்ஸ்பிரஸ்ரயி்ல்கள் நடுவழியி்ல்நிறுத்தம்
-
   
   மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது ஆபாச பாடல்-
சமாளிக்கும் சிம்பு
-

   பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு
-
   5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வழக்குகளைத் தீர்க்க முன்னுரிமை:
தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல்

   முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை:
கேரளத்துக்கு பதிலடி தராதது ஏன்?

   தில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில்
ரூ.3 கோடி போதைப் பொருள் கடத்தல் :4 பேர் கைது

   முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்கிறார்
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

   ரூ. 400 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா
அமைக்க அண்ணா பல்கலை. திட்டம்
-
ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி:
வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம்
-
   திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
-
   குப்பைக்குப்போகும் அம்மா உணவக இட்லி
-

   வங்கிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை
-
-
வெள்ளத்தில் தத்தளித்தபோது, உதவி செய்ய வராமல்,
நிவாரணத் தொகை வழங்குவதற்காக நடத்தப்படும்
கணக்கெடுப்பில், அதிகாரிகளுடன் வரும், எம்.பி., - எம்.எல்.ஏ.,
மற்றும் கவுன்சிலர்கள் மீது, நான்கு மாவட்ட மக்கள் கடும்
கோபமாக உள்ளனர். பல இடங்களில் கேள்விக் கணைகளை
தொடுத்து ...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 7:35 am--

குற்றால அருவியி்ல குளிக்க தடை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 13, 2015 9:27 am

@ayyasamy ram wrote:13-12-15
தேனி : வௌ்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை:
கேரளத்துக்கு பதிலடி தராதது ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1180088
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Sun Dec 13, 2015 12:29 pm

வங்கிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை

எதுக்கு  தொடர்  விடுமுறை?  அநியாயம் அநியாயம் அநியாயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Dec 13, 2015 6:54 pm

அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் அதிரடி நீக்கம்:
தொலைக்காட்சி பேட்டி எதிரொலியா?
-
சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ்
அளித்த பேட்டியின்போது, நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள
அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Sun Dec 13, 2015 8:33 pm

@ayyasamy ram wrote:அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் அதிரடி நீக்கம்:
தொலைக்காட்சி பேட்டி எதிரொலியா?
-
சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ்
அளித்த பேட்டியின்போது, நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள
அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1180248

ஒருவேளை பேட்டி இன் போது ,  " அம்மா ஆணைப்படி" என்று சொல்லாமல் இருந்திருப்பாரோ?................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum