புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10 
42 Posts - 63%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 7 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....


   
   

Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 7 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!




சதுரகிரி பயணம்..... - Page 7 SxCdjytQQzO4vVLM3L0G+001




சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 13, 2016 11:40 pm

மதுமிதா wrote:கரடிகள் அதிகம் இருந்தது நங்கள் போகும் போது இப்போது தெரியவில்லை.. குறிப்பாக மலை மேல் உள்ள வெள்ளை விநாயகர் மற்றும் அகத்தியர் கோவில் அருகில் நாம் பார்கலாம்.. அங்கு அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது
எதிரில் வந்து நிற்காதவரை, அதிகமா - குறைச்சலா என்று தெரியவில்லை. ஆனாலும், அவ்வப்போது தென்படுவதாக தான் சொல்கிறார்கள். புன்னகை புன்னகை



சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 13, 2016 11:59 pm

M.Jagadeesan wrote:கட்டுரையின் நடை மிகவும் சிறப்பாக உள்ளது . கட்டுரையின் உள்ளே வரும் விமந்தனி யார் ? தொடக்கப் பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது ?
மிகவும் நன்றி ஐயா!
தொடக்கப்பாடல் எந்த இலக்கியம் என்று கேட்டு இருந்தீர்கள். இலக்கியம் என்பது என்வரையில் வெகு தொலைவானது ஐயா. ஆனாலும் என்னுள் மட்டுமல்ல என் வீட்டிலும் என்றும் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் பதிகம் இது.



சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 12:00 am

shobana sahas wrote:அக்கா , மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் . இது தான் நான் வாசிக்கும்  முதல்  பயணக்கட்டுரை(உங்களுடையது  )...
உங்கள் மனதில் ஏற்பட்ட சின்ன போராட்டங்களை மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள் (முதல் பக்கம் )
அருமையான நடை .... ஒரு நீரோடை போல ....
நேரில் பார்ப்பது போல உள்ளது .... சதுரகிரியை பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை .
எனக்கும் பார்க்க வேண்டும் போல் உள்ளது . அழகான மலை ...
படங்கள் அருமை ... உங்களின் படம் ஒன்று இருந்தால் போடுங்களேன் .... நான் பார்கிறேன் ..
தொடருங்கள் ..
நன்றி ஷோபனா. சதுரகிரி பயணம்..... - Page 7 1571444738



சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 12:00 am

Hari Prasath wrote:அருமையாக உள்ளது.
சதுரகிரி அப்படியே கண்முன் விரிகிறது
நன்றி ஹரி!



சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 12:17 am

சதுரகிரி பயணம்..... - Page 7 LQvX9RqMRceWHZJKlYCy+031

து தான் அந்தப்பாறை. சற்றே அசந்தாலும் கூட சறுக்கி விட்டுவிடும். பாறை நன்றாக மழு, மழுவென்று எங்கு காலை வைத்தாலும் வழுக்கிவிடுமோ என்று எண்ணும்படியான தோற்றம். என்ன தான் படிகள் வெட்டியிருந்தாலும் கொஞ்சம் உஷாராகத்தான் ஏறவேண்டியிருக்கிறது.

வெய்யிலில் காய்ந்த பாறையே இப்படியென்றால், மழைக்காலங்களில் நனைந்த பாறையின் தன்மை எப்படி இருக்கும் பாருங்கள்.

மேலேறிவந்த பிறகு பாறையின் தோற்றம்.

சதுரகிரி பயணம்..... - Page 7 UAsq2qbfR9WDoNXl660h+032

இந்த பாறையின் பக்கவாட்டில் நீர்நிலை இருக்கிறது. இதிலும் அங்கிருக்கும் சாதுக்கள் நீராடுகிறார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 7 5TPBE5wsQ4WS0lt6PuUV+033

சதுரகிரி பயணம்..... - Page 7 Uir1iiKqQDyWGyjQY5Zk+034

வழுக்கு பாறையை தாண்டியதும் சற்று தூரத்தில் அமர்ந்து,  கொண்டுபோன காலை உணவை (இட்லி, தக்காளி சட்னி & இட்லி பொடி) பிரித்துக்கொண்டு அனைவரும் பசியாற அமர, நான் மட்டும் அடுத்த இலக்கை நோக்கி நடந்தேன்.

குதிரையூத்துக்கும் இந்த வழுக்கு பாறைக்கும் இடையே உள்ள தொலைவு 12 / 15 நிமிட நடை. இங்கு நான் சொல்லும் நேரக்கணக்கு என்னுடைய நடை வேகத்தை வைத்தே சொல்லுகிறேன்.

சாதாரணமாக ஒருவருக்கு அடிவாரத்திலிருந்து சுந்தரமகாலிங்கம் சந்நிதிக்கு வர சுமார் 6 மணி நேரம் ஆகுமாம். அடிக்கடி சென்று வருபவர்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களிலேயே மலைப்பாதையை கடந்து விடுவார்களாம்.

சந்தன மகாலிங்க சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்யும் பூசாரி நல்லத்தம்பி என்பவருக்கு குறைந்த பட்சம் அரைமணி நேரம் – அதிக பட்சம் ஒரு மணி நேரம் தானாம். அப்படியென்றால் அவரது நடை வேகத்தை பாருங்கள்.

இவ்வளவு ஏன். எங்களோடு அடிவாரத்தில் ஏறத்துவங்கியவர்கள் மகாலிங்க தரிசனம் முடித்துவிட்டு மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம்  அடிவாரத்திற்கு போய்விடுவார்கள் போலிருக்கிறது.

அப்படி போனவர்களை நாங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கும் போதே வழியில் பத்தரை மணியளவில் (தரிசனம் முடித்து திரும்புபவர்களையும்) எதிரில் பார்த்தோம்.

சென்ற முறை மலை ஏறிய போது எனக்கு சுமார் எட்டிலிருந்து ஒன்பது மணி நேரம் ஆனது. இந்த முறை ஆறுமணி நேரம் தான் ஆயிற்று.  இன்னும் சொல்லப்போனால், நான் இல்லாவிட்டால் மற்ற நால்வரும் மூன்று மணி நேரத்திலேயே உச்சிக்கு சென்று விட்டிருப்பார்கள். ஆகவே, நான் சொல்லும் தூரக்கணக்கு அவரவர் நடை வேகத்தை பொருத்தது தான்.

சதுரகிரிக்கு வருவது என்னவருக்கு மூன்றாம் முறை. முதல் முறை இவரும், என் தம்பியும் இங்கு வந்திருந்தார்கள். அப்போது இவர்களுக்கும் ஐந்து – ஐந்தரை மணி நேரம் ஆகியிருக்கிறது.

அடுத்தது சங்கிலிப்பாறை.



சதுரகிரி பயணம்..... - Page 7 WY0gc15WTCKTi2v0EzQ8+001




சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 12:22 am

ங்கிலிப்பாறை வரும்முன் நாங்கள் கடந்து வந்த பாதை.

சதுரகிரி பயணம்..... - Page 7 DTUcxhl8QFGBR6ncnvWl+035

சதுரகிரி பயணம்..... - Page 7 JB0QsPwRK2Zgj06WlZ99+036

சதுரகிரி பயணம்..... - Page 7 R0ysYvNxQUqQlirw3xbn+037

சதுரகிரி பயணம்..... - Page 7 6MImeCNvRB2rwlFHVag4+038

சங்கிலிப்பாறை வந்துவிட்டது.
சதுரகிரி பயணம்..... - Page 7 0mTLdg2DTECkqaKhKwop+040



சதுரகிரி பயணம்..... - Page 7 I1dBn0FqTOY8J4FDc2YA+001




சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 12:30 am

ங்கே ஒரு பாறையில் சங்கிலி கட்டிவைத்திருப்பார்கள். அதனால் அடையாளத்திற்காக ‘சங்கிலிப்பாறை’ என்று அழைக்கிறார்கள். இங்கே குறுக்கே ஒரு நதி ஓடுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் நிறைய ஓடும் போது இந்த நதியை கடக்க இந்த சங்கிலியை பிடித்துக்கொண்டு நதியை தாண்டி வருவார்களாம்.

சதுரகிரி பயணம்..... - Page 7 9RJKPaR4R7OUCAqnaIBU+041

சதுரகிரி பயணம்..... - Page 7 XmE72SiiQeSzhWV4HBO2+042

அதை தாண்டியதும் வெட்டிவைத்திருக்கும் படிகளின் வழியாக மேல்நோக்கி ஏறும் பாறைமீது நம் பயணத்தை தொடரவேண்டும்.

சதுரகிரி பயணம்..... - Page 7 OmBrLMv5SHexI9bFGywX+043

சதுரகிரி பயணம்..... - Page 7 DviSuAQJTuWyzppZ6NPT+044

சதுரகிரி பயணம்..... - Page 7 Joedy4JQvqAAYd8Ie2E7+045

சுமை தூக்கி வருபவரும் அந்த பாறையின் மீது இறக்கி வைத்துவிட்டு தான் நதியினை கடப்பார்.

சதுரகிரி பயணம்..... - Page 7 Jk0DBshmQbyyvEs91D68+046

சதுரகிரி பயணம்..... - Page 7 UA7oM2WJQbmuLnwz68tE+047

அமாவாசை முடிந்து மறுநாள் என்பதனால் மலையெங்கும் கடைகள் ஆங்காங்கே இருந்தது. தாகம் தணிக்க மோர், லெமன் சோடா, குளிர்பானங்கள் எனவும் பிஸ்கெட்டுகள் என்றும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

சில கடைகளில் பஜ்ஜி, போண்டா, கேழ்வரகு அடை என்று கூட விற்று கொண்டிருந்தார்கள். சங்கிலிப்பாறையின் கீழும் கடையிருக்கிறது. மேலேயும் கடையிருக்கிறது பாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 7 SdtfKFX0QICjIircAaFR+048

மேலிருந்து சங்கிலிப்பாறையின் தோற்றம் பாருங்கள்.
சதுரகிரி பயணம்..... - Page 7 I8s83eEGQLu9Z1Epz90Q+049

சதுரகிரி பயணம்..... - Page 7 WVQAKabSSaA0SxLt2vnD+050

ஒன்றை குறிப்பிட மறந்து போனேன். என்னுடன் மூன்றாவது காலாக ஒரு கொம்பும் பயணித்தது. குச்சி வைத்துக்கொண்டு மலை ஏறும் போது மலையேற்றம் வெகு சுலபமாய் இருப்பதை நாம் உணரலாம். கீழே அடிவாரத்தில், ஆசீர்வாத பிள்ளையார் கோயிலுக்கு முன்பே எனக்கென்று ஒரு தடியை தேடி எடுத்து கொடுத்துவிட்டார் என்னவர்.



சதுரகிரி பயணம்..... - Page 7 I5I2Ziv0RxmqcNI59lPe+001




சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 14, 2016 7:17 am

படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 11:25 pm

ங்கிலிபாறையை கடந்ததும் அடுத்தது கோரக்கர் குகை தான். கொஞ்சம் கடினமான பாதை தான். ஆனாலும், மனமெங்கும் நிறைந்திருக்கும் அந்த ஈசனின் அருளால் கல்லும், முள்ளும் ஒரு பொருட்டாக தெரிவதில்லை இங்கு.

பசங்க ஆங்காங்கு ஓய்வெடுத்துக்கொண்டு நடையை தொடர்ந்தார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 7 KrxwBxEASMGGDLDLDYp3+052

சதுரகிரி பயணம்..... - Page 7 MSmrQ356T3GHTu7VCmr8+051

சதுரகிரி பயணம்..... - Page 7 KXxy55LDRLDTGF0fOVIe+053

மலைக்கு வேண்டிய சகல பொருட்களும் கீழிருந்து செல்பவை தான். இதற்கென்று சுமை தூக்குபவர்களும் இருக்கிறார்கள். மலைக்கு சென்ற பிறகு நமக்கு தேவைப்படும் லகேஜுகளை தூக்கி வருபவர்களும் இவர்களே.

சதுரகிரி பயணம்..... - Page 7 JhJJLzGtTiKyvbTOTTqF+054

அப்படி ஒருவரால் தான் எங்களது லகேஜுகளும் மேலே போய்க்கொண்டிருக்கிறது. அதில் தான் சுவாமிக்கு உண்டான அபிஷேக பொருட்களும், வஸ்திரங்களும் இருக்கின்றது.

சதுரகிரி பயணம்..... - Page 7 HdRd2c7T2aYmJGAFg8FQ+055

வழிநெடுகிலும் கடைகள் இருப்பதினால், தாக சாந்திக்கு நீர் மோர் பெரிதும் உதவியது. அடிக்கடி மோர் குடித்துக்கொண்டு செல்வதானால் பசி தெரியவில்லை.

அன்று வெயில் அதிக அளவு இல்லை என்றாலும், வியர்வை வெள்ளம் மட்டும் ஆறாய் பெருகிக்கொண்டுத்தான் இருந்தது.

அதை ஈடு செய்ய அடிக்கடி திரவமாய் ஏதேனும் நம் வயிற்றுக்கு கொடுப்பது அனைவருக்குமே அவசியமாகிறது.

சதுரகிரி பயணம்..... - Page 7 Isz6rEbdQsieSZPgVkz6+057

சதுரகிரி பயணம்..... - Page 7 TOpTG11qRkCJ0SNuvau6+058

சதுரகிரி பயணம்..... - Page 7 IvqgDGGkR3egjjjLkBUE+059

நடக்கும் போது கீழே பார்த்துவருதல் நலம். மனதில் அந்த சதுரகிரியானை நிறுத்தி, நடக்கும் பாதையில் நம் பார்வையை இருத்தி சர்வ ஜாக்கிரதையாக நடக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு கல்லில் இடறிக்கொண்டாலும், நம் நேரம் சரியில்லையேல் ... அடுத்து அதல பாதாளம் தான்.  இப்படி, மிக கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டிய அபாயகரமான பாதைகள் வழியெங்கும் நிறையவே உள்ளன.

சதுரகிரி பயணம்..... - Page 7 BUwkIk54SYuGs0Nq6wIE+060

சதுரகிரி பயணம்..... - Page 7 AhzW93prTTKgqydo6Ol1+061

சதுரகிரி பயணம்..... - Page 7 DmX6kCv1ReOliSRXMj3k+062

சதுரகிரி பயணம்..... - Page 7 098RieGiRSG7ZWCorhd0+063

சதுரகிரி பயணம்..... - Page 7 ZqVrQMHcR0Kbjd5Gsz5a+064

சதுரகிரி பயணம்..... - Page 7 KGGynkFhTcK6j2ZvjAvF+065

அடுத்து கோரக்கர் குகை செல்லும் வழியில் காராம் பசுத்தடம் இருக்கிறது. அங்கு விளக்கேற்றி பாறை எங்கும் மஞ்சள் தெளித்து இருக்கும். கூடவே அங்கே ஒரு சாதுவும் உட்கார்த்திருப்பார். அவரிடமும் விபூதி பிரசாதம் வாங்கிக்கொண்டு நடையை கட்டினோம்.

சதுரகிரி பயணம்..... - Page 7 CMJcBDNKQk6crxaFgezf+066

சதுரகிரி பயணம்..... - Page 7 B1HXchlQdW2uRFp3OtEb+066-1

சதுரகிரி பயணம்..... - Page 7 BJB4zU5XQcSlwsVM7rhi+066-2

சதுரகிரி பயணம்..... - Page 7 KEezzu5QR0imrZlbTK1A+066-3

பக்தர்கள் கொண்டுவந்து உணவுப்பொட்டலத்தோடு பசியாறுகிறார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 7 PBYeLKDeRLOccQbMSuzh+066-4

சதுரகிரி பயணம்..... - Page 7 ZKtY6xb0QTyCvdIdD935+066-5

சதுரகிரி பயணம்..... - Page 7 SkLAGM3GTpK7OJVxEI5s+066-6

சதுரகிரி பயணம்..... - Page 7 T5Umr9JyTEW6GUttzs83+066-7


சதுரகிரி பயணம்..... - Page 7 FlyuWAgDR7SJgQj4fy2V+001




சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 11:27 pm

M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
மிக்க நன்றி ஐயா. சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் போய் வாருங்கள்.
M.Jagadeesan wrote: தொடக்கப் பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது ?
உங்கள் கேள்விக்கு link குடன் பதில் சொல்லியிருந்தேனே ஐயா. கவனிக்கவில்லையா?

நீங்கள் கேட்டதற்குண்டான பதில் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி! என்ற பதிவில் பாருங்கள்.



சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக