புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
M. Priya

1 Post - 1%
rajuselvam

Kavithas

சிவா

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 12:25 pm

First topic message reminder :

உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெறும் முயற்சியாக
ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணியில் இறங்கியுள்ளது
உத்தரப் பிரதேச அரசு.

இன்று (திங்கள்கிழமை) உ.பி.யின் 6500 இடங்களில் ஒரே நாளில்
ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது.
இதன்மூலம், உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெற
முயற்சிக்கப்படுகிறது.

இன்று ஜூலை 11-ம் தேதி காலை 10.00 முதல் நாளை 12 ஆம் தேதி
காலை 10.00 வரை நடைபெறும் மரம் நடும் விழாவை உத்தரபிரதேச
மாநிலத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் துவக்கி வைத்தார்.

இதற்கு ‘பசுமை உபி’ மற்றும் ’தூய்மை உ.பி.’ திட்டம் எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மாநில
முழுவதுமானப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வளவு எண்ணிக்கையில் இதுவரை உலகின் எந்த நாட்டிலும் மரங்கள்
நடப்பட்டதில்லை. எனவே, இதன்மூலம் கின்னஸ் சாதனைக்கு
முயற்சிக்கப்படுகிறது. மரங்கள் நடப்படவிருக்கும் ஒவ்வொரு இடத்திலும்
மரங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கண்காணிக்க
வேண்டி இரு ஆடிட்டர் மற்றும் இரு சாட்சிகள் நேரிடையாகப் பார்வையிட
உள்ளனர்.
-
-------------------------------
தமிழ் தி இந்து

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 11, 2016 10:40 pm

விமந்தனி wrote:
அவளுக்கு தமிழ் தெரியாது ஐயா. தமிழ்ல பேசினா போதும்-ன்னு அவங்க அப்பா ஸ்கூல்ல செகண்ட் langauge ஆக பிரெஞ்ச் ல சேர்த்துட்டாராம். அதன் விளைவு... இப்படி விளைந்து நிற்கிறது. நம் ஈகரைக்கு வந்த பிறகே தமிழில் டைப் பண்றா.

தக்க வயதில் ல ள ழகர வரிசைக்கு வளையாத நாவு இப்படித்தான் விளையும்.

நமக்கு பிரெஞ்சு தெரியாது, தெரிஞ்சா தெரியும் அக்காவுக்கு எம்புட்டு தெரியும்ன்னு புன்னகை

நாங்களும் உறிந்தி தான் படிச்சோம், தமிழ் படிக்கவே இல்லீங்கோ

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:48 pm

யினியவன் wrote:

அடிக்கடி எழுத வாய்ப்பு கிடைத்தால் தானே பிழைகள் நீங்கும்.... அது இங்கே நம் தளத்தில் இனிமேல் கிடைக்கும். விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். பார்க்கலாம்.

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 5:18 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:நல்ல விஷயம்... சென்னை இல்ல இதை சைஞ்சா நல்லற்கும்...... கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 103459460

உங்கள் மழலை ரசிக்கும்படி இருக்கிறது , ஸ்ரீரங்கா !
தொடரவும் .
குழல் இனிது யாழ் இனிது என்று ஈகரையில்  இருப்பினும் ,
நடு நடுவே ,உங்கள் மழலையும் ரசிக்கும் படியாக இருக்கிறது .

ரமணியன்
அவளுக்கு தமிழ் தெரியாது ஐயா. தமிழ்ல பேசினா போதும்-ன்னு அவங்க அப்பா ஸ்கூல்ல செகண்ட் langauge ஆக பிரெஞ்ச் ல சேர்த்துட்டாராம். அதன் விளைவு... இப்படி விளைந்து நிற்கிறது. நம் ஈகரைக்கு வந்த பிறகே தமிழில் டைப் பண்றா.
மேற்கோள் செய்த பதிவு: 1215216

Merci

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 12, 2016 7:24 pm

T.N.Balasubramanian wrote:Merci

ரமணியன்
வித்தியாசமான பதில்...?

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 12, 2016 8:20 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:Merci

ரமணியன்
வித்தியாசமான பதில்...?

அய்யாவோட பிரெஞ்சு கர்ல் பிரென்ட் பெயராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 9:14 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:Merci

ரமணியன்
வித்தியாசமான பதில்...?
மேற்கோள் செய்த பதிவு: 1215408

அர்த்தம் , ஸ்ரீரங்கா கூறுவார் , தேவை பட்டால் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 9:18 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:Merci

ரமணியன்
வித்தியாசமான பதில்...?

அய்யாவோட பிரெஞ்சு கர்ல் பிரென்ட் பெயராம்
மேற்கோள் செய்த பதிவு: 1215431

பேர் என்னவோ யினியவன்.
இப்பிடி உண்மையை வெளியே சொல்லுவது , உங்களிடம் உள்ள நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக ஆகிறது .
நல்லவேளை என்னுடைய மற்ற விஷயங்களை உங்களிடம் சொல்லவில்லை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 12, 2016 9:20 pm

T.N.Balasubramanian wrote:
பேர் என்னவோ யினியவன்.
இப்பிடி உண்மையை வெளியே சொல்லுவது , உங்களிடம் உள்ள நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக ஆகிறது .
நல்லவேளை என்னுடைய மற்ற விஷயங்களை உங்களிடம் சொல்லவில்லை .
ரமணியன்

ஹா ஹா ஹா

இனிமே சொல்ல மாட்டேன் அய்யா நம்புங்க

(இந்த மாதிரி அரை குறையா சொல்ல மாட்டேன்னு சொல்றேன்) புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 9:28 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
பேர் என்னவோ யினியவன்.
இப்பிடி உண்மையை வெளியே சொல்லுவது , உங்களிடம் உள்ள நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக ஆகிறது .
நல்லவேளை என்னுடைய மற்ற விஷயங்களை உங்களிடம் சொல்லவில்லை .
ரமணியன்

ஹா ஹா ஹா

இனிமே சொல்ல மாட்டேன் அய்யா நம்புங்க

(இந்த மாதிரி அரை குறையா சொல்ல மாட்டேன்னு சொல்றேன்) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215445

என்னுடைய ஜாப்பனீஸ் GF , நிகிதா ரசியன் GF அவனியை பற்றி சொல்லவில்லை .
சொல்லவும் மாட்டேன் ., இனிமேல் உஷார் நான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 12, 2016 9:33 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:Merci

ரமணியன்
வித்தியாசமான பதில்...?
அர்த்தம் , ஸ்ரீரங்கா கூறுவார் , தேவை பட்டால் .

ரமணியன்

ஹஹாஹா..... இப்படி (பிரெஞ்ச் தான் தெரியும்னு நான் வேற போட்டு கொடுத்துட்டேனா...) நீங்க ஏதாவது சொல்லுவீங்கன்னு தெரிஞ்சு தான் ஸ்ரீரங்கா இந்த பக்கமே எட்டி பார்கலை.புன்னகை புன்னகை

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக