புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி, 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி, 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி, 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி, 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 09, 2016 9:55 am

அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி, 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது JjOHYt1ASsW1cG4ozoaq+201609090919534546_Karolina-Pliskova-stuns-Serena-Williams-will-face-Kerber-in_SECVPF
-
நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு கரோலினா பிளிஸ்கோவா முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் செரீனாவின் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 10 நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். போட்டியில் செரீனாவின் வழக்கமான அதிரடி காணப்படவில்லை என்றே கூறலாம். செரீனா வில்லியம் யாரும் எதிர்பாராத வகையில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் பறிகொடுத்தார். இருப்பினும் இரண்டாவது செட்டில் போராடினார். செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது செட்டை சுதாரித்து ஆடினாலும், பலனில்லாமல் போனது. போட்டியின் இறுதியில் கரோலினாவின் கையே ஓங்கியது. நம்பர்-ஒன் வீராங்கனை, தொடர் வெற்றியாளர் என பல்வேறு புகழுக்கு சொந்தமான செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் செட்டை கரோலினாவிடம் பறிகொடுத்து போட்டியை விட்டு வெளியேறினார்.

வெற்றியின் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கரோலினா அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

23–வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு குறி வைத்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்த செரீனாவின் கனவு தகர்ந்தது. அதிரடி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வீழ்ந்தது, அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

”கரோலினா இன்று சிறப்பாக ஆடினார்,” என்று செரீனா வில்லியம்ஸ் கூறினார். செரீனாவை வீழ்த்தியது நம்ப முடியாதது என்று கரோலினா மகிழ்ச்சி பொங்க கூறினார். ”இது நம்ப முடியாதது, இது மிகவும் சிறந்த நாள்.” என்று கரோலினா கூறிஉள்ளார்.

நம்பர்-ஒன் வீராங்கனையை விரட்டிய கரோலினா, இறுதி ஆட்டத்தில் மற்றொரு டென்னிஸ் புயல் 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் கெர்பரை சந்திக்கிறார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் சாம்பியன் கெர்பர், அரைஇறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கியை 6-4 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக