ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 மாணிக்கம் நடேசன்

பன்னாட்டு கருத்தரங்குக்காக நான் எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !
 மாணிக்கம் நடேசன்

வீடு -கவிதை
 ayyasamy ram

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
 T.N.Balasubramanian

குறுக்கு கோடு
 ayyasamy ram

கறுப்பு வெள்ளை
 ayyasamy ram

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
 T.N.Balasubramanian

அமுத மொழிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
 ayyasamy ram

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
 ayyasamy ram

என் அறிமுகம் --கார்த்திகா
 Baby Karthika

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
 krishnaamma

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 மூர்த்தி

வாட்ஸ் ஆப் கலக்கலும் சில கருத்துகளும்.
 ayyasamy ram

இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
 ayyasamy ram

மகாராணி சிரிச்சா கன்னத்துல...!!
 ayyasamy ram

மச்சினி வீட்டிலே கரண்ட் போனா....!!
 ayyasamy ram

.மொழிகளில் சிறந்த மொழி…!
 ayyasamy ram

தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
 ayyasamy ram

என்னோடு விளையாடு
 ayyasamy ram

சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

காமராசர் - மின் புத்தகம் (வாசிக்க)
 மூர்த்தி

திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
 மூர்த்தி

சசிகலா அசராத வலிமை
 அன்பு தளபதி

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Baby Karthika

சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
 ayyasamy ram

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
 சிவனாசான்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 M.Jagadeesan

அறிமுகம்---இளங்கோ
 M.Jagadeesan

சசியின் சபதம் செல்லுபடியாகுமா ?
 M.Jagadeesan

திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 krishnaamma

புத்தகம் வேண்டும்
 krishnaamma

வீட்டுக் குறிப்புகள் 10
 krishnaamma

பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
 krishnaamma

108 லிங்கம் போற்றி
 krishnaamma

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை
 krishnaamma

அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
 krishnaamma

சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!
 krishnaamma

சார் ஒரு நிமிடம் - மின்நூல் (ஈகரையில் வாசிக்க)
 krishnaamma

முகநூல் வக்கிரங்கள்
 ayyasamy ram

சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள்; தி.மு.க.வை வெளியேற்ற அனுமதி
 ayyasamy ram

புதுக்கோடடையில் ஒரு புத்தகப் புழு.
 M.Jagadeesan

ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
 M.Jagadeesan

சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி
 M.Jagadeesan

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!
 M.Jagadeesan

இசைப் பிரியர்களுக்கு இளையராஜா செயலி.
 கவின்

மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105!
 ayyasamy ram

சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
 ayyasamy ram

60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு
 T.N.Balasubramanian

குதிரை பேரம்
 T.N.Balasubramanian

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
 T.N.Balasubramanian

உலகநீதி மின் நூல் (ஈகரையில் வாசிக்க)
 T.N.Balasubramanian

சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா
 T.N.Balasubramanian

போலியோ - 2 நிமிடம் வாசியுங்கள்
 T.N.Balasubramanian

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்
 T.N.Balasubramanian

கதை கேட்கலாம் - குட்டிக் கதை கேட்கலாம். (தொடர்)
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Wed Nov 09, 2016 6:24 pm

First topic message reminder :

கட்டுரையாளர் கவனத்திற்கு,

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.

ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.

அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

 eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.

பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.

நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH

கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!

Last edited by ராஜா on Thu Dec 22, 2016 10:32 pm; edited 1 time in total (Reason for editing : Date Chaged)

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Sat Nov 19, 2016 10:06 pm

@T.N.Balasubramanian wrote:விடுபட்டுவிட்டதோ என்று நினைவுபடுத்தினேன் .
பூச்செண்டு, 12 மணிநேர வாழ்வு . விட்டுவிடலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227531
ஆமாம் ரமணியன் சார். வேண்டுமானால் சந்தன மாலை வாங்கிக்கொள்ளலாம்.

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Sat Nov 19, 2016 10:22 pm

@SRINIVASAN GOVINDASWAMY wrote:
@Aathira wrote:
@T.N.Balasubramanian wrote:பன்னாட்டு கருத்தரங்கம் நடத்துவது ஒரு பெருமைக்குரிய விஷயம் .
அதுவும் தமிழில் ,தமிழ் மொழி பற்றிய கருத்தரங்கம் ஈகரை சார்பாக
நடத்துவதில் ஈகரைக்கும் நமக்கும் பெருமை .
தனியொரு கருத்தரங்கம் நடத்துவதற்கே அதீதமான உழைப்பு , அறிவுப்பூர்வமான   ,செயல்பாடுகள், ஒருங்கிணைத்தல்,சமூகத்தில் மதிப்புமிக்கவர்களை சந்தித்து அவர்கள் ஆசிகள் ,ஒத்துழைப்புகள் பெறுவது , பொருளாதார செலவினங்கள் .......முதலியன அவசியமான அங்கங்கள்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்றால் இன்னும் அதிக கவனம் தேவை .
ஈகரை உறவுகள் சிறப்பாக நடத்தி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
தலைமை நடத்துனர் வேண்டுகோள்படி நம்முடைய பங்களிப்பை அளிப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226615

ஆமாம் ஐயா. பெருமை சேர வேண்டும். கொஞ்சம் உழைக்க வேண்டும். நம்பிக்கையோடு......  
நிகழ்வின் திட்டம் மற்றும் செலவினங்கள் பற்றி (சுமாராக)  நாளை பதிவிடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1226630

தமிழ் அன்னையின் மூச்சிற்கு வலிமையூட்டம் இப்பன்னாட்டு கருத்தரங்கம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்னை மொழிக்கு பெருமை , நினைத்து நெஞ்சம் பூரிக்கிறது.

தமிழின் தவப்பயன்  சகோதரி  ஆதிரா  அவர்களுக்கும்  & அவரின் தமிழ் தொண்டிற்கும்  தலை வணங்குகிறேன்.

நேரில்  பங்குபெற  தமிழ் அன்னையின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்  

இராம சேவையில் அணிலாக பங்கெடுக்க  அக்கௌண்ட் நம்பரை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பன்

A/C  NAME  :
A/C  NUMBER :        
IFSC CODE  :
BANK  :
BRANCH  :
மேற்கோள் செய்த பதிவு: 1226976
P. BHANUMATHI
SB. 01/011041
012300101011041
CORPORATION BANK
123, CHENNAI KELLY'S CORNER BRANCH

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Sun Nov 20, 2016 8:12 am

ஈகரை உறவுகள் கட்டுரை எழுதத் தொடங்கி விட்டீர்களா?

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by சசி on Sun Nov 20, 2016 11:04 pm

வாழ்த்துகள். மிக அருமையான நிகழ்வு நடந்தேற இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அக்கா.
குறுந்தொகை எனது கவிதை நடையில் எழுதி கொண்டு இருந்தேன் ஈகரையில் அதை நிறைவு செய்து இந்நிகழ்வில் நானும் பங்கேற்கலாமா?

சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1343
மதிப்பீடுகள் : 697

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Mon Nov 21, 2016 7:20 pm

@சசி wrote:வாழ்த்துகள். மிக அருமையான நிகழ்வு நடந்தேற இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அக்கா.
குறுந்தொகை எனது கவிதை நடையில் எழுதி கொண்டு இருந்தேன் ஈகரையில் அதை நிறைவு செய்து இந்நிகழ்வில் நானும் பங்கேற்கலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1227572
வாழ்த்துக்கு நன்றி சசி. கவிதைகள் இதில் இடம்பெற வாய்ப்பில்லை. எதைப் பற்றியேனும் ஆய்வுக் கட்டுரை மட்டுமே... “ஈகரையின் தமிழ்த் தொண்டு” என்னும் தலைப்பில் எழுதலாம். ஈகரையில் உள்ள வசதிகள், இலக்கியங்கள் பற்றி எல்லாம் எழுதலாமே. தாங்களும் பங்கு பெறலாம்.

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by சசி on Mon Nov 21, 2016 9:45 pm

மேற்கோள் செய்த பதிவு: 1227658

நன்றி அக்கா.

சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1343
மதிப்பீடுகள் : 697

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Sat Dec 03, 2016 4:48 pm

ஈகரையில் யார் யார் கட்டுரை எழுதுகின்றீர்கள்?
யார் யார் கட்டுரை இல்லாமல் பங்கெடுக்கின்றீர்கள்?
வேறு யாரெல்லாம் எப்படி பங்கேற்கப் போகின்றீர்கள்?
விபரம் அறியத்தாருங்கள் உறவுகளே

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by கார்த்திக் செயராம் on Sun Dec 11, 2016 3:44 pm

தமிழுக்கும் தமிழ் களஞ்சிய த்திற்கும் பெருமை சேர்த்திடும் ஒரு நிகழ்வு கண்டிப்பாக என்னுடைய பங்களிப்பு ம் இதில் உண்டு அக்கா.நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 401

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Sun Dec 11, 2016 10:06 pm

@கார்த்திக் செயராம் wrote:தமிழுக்கும் தமிழ் களஞ்சிய த்திற்கும் பெருமை சேர்த்திடும் ஒரு நிகழ்வு கண்டிப்பாக என்னுடைய பங்களிப்பு ம் இதில் உண்டு அக்கா.நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1228950
மிக்க நன்றி கார்த்திக். இணைந்து தமிழ்ப் பணி ஆற்றுவோம்

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by krishnaamma on Mon Dec 12, 2016 10:19 am

அருமையான முயற்சி ஆதிரா, வாழ்த்துகள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51473
மதிப்பீடுகள் : 10124

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா on Tue Dec 20, 2016 7:47 pm

@கார்த்திக் செயராம் wrote:தமிழுக்கும் தமிழ் களஞ்சிய த்திற்கும் பெருமை சேர்த்திடும் ஒரு நிகழ்வு கண்டிப்பாக என்னுடைய பங்களிப்பு ம் இதில் உண்டு அக்கா.நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
கார்த்தி கட்டுரை அனுப்பியாச்சா ?!

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!

ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30345
மதிப்பீடுகள் : 5356

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா on Tue Dec 20, 2016 7:49 pm

@Aathira wrote:ஈகரையில் யார் யார் கட்டுரை எழுதுகின்றீர்கள்?
யார் யார் கட்டுரை இல்லாமல் பங்கெடுக்கின்றீர்கள்?
வேறு யாரெல்லாம் எப்படி பங்கேற்கப் போகின்றீர்கள்?
விபரம் அறியத்தாருங்கள் உறவுகளே
ஈகரை உறவுகள் யார் யாரெல்லாம் விழாவில் பங்கேற்ற போகிறீர்கள் ?!

நிறைய உறுப்பினர்கள் கலந்துகொண்டால் , ஈகரை உறுப்பினர்கள் சந்திப்பாகவும் இருக்கும் புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!

ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30345
மதிப்பீடுகள் : 5356

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Thu Dec 22, 2016 9:46 pm

ஆய்வுக் கட்டுரைகள் இம்மாதம் இறுதி நாள் வரை தரலாம்.
வர்தா புயல் கட்டுரை அனுப்புவதற்கான காலக் கெடு இம்மாதம்(டிசம்பர்) இறுதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

Last edited by Aathira on Thu Dec 22, 2016 10:30 pm; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Thu Dec 22, 2016 9:57 pm

என் எதிர்ப்பார்ப்பு 150 கட்டுரைகள். வந்தால் சிறப்பான நூலாக்கி அழகாக விழாவை நடத்தலாம். இருக்கின்ற நாட்களில் அயலகத் தமிழர்களின் கட்டுரைகள் கிடைத்தால் கருத்தரங்க நூல் மேலும் பொலிவு பெறும்.

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian on Thu Dec 22, 2016 10:06 pm

@Aathira wrote:ஆய்வுக் கட்டுரைகள் இம்மாதம் இறுதி நாள் வரை தரலாம்.
வர்தா புயல் கட்டுரை அனுப்புவதற்கான காலக் கெடு இம்மாதம்(பிப்ரவரி) இறுதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1229610

அதாவது இம்மாதம் டிசம்பர் இறுதி வரை ,சரியா ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18773
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Thu Dec 22, 2016 10:30 pm

@T.N.Balasubramanian wrote:
@Aathira wrote:ஆய்வுக் கட்டுரைகள் இம்மாதம் இறுதி நாள் வரை தரலாம்.
வர்தா புயல் கட்டுரை அனுப்புவதற்கான காலக் கெடு இம்மாதம்(பிப்ரவரி) இறுதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1229610

அதாவது இம்மாதம் டிசம்பர் இறுதி வரை ,சரியா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1229613
ஆமாம் ஐயா......... ரொம்ப அலைஞ்சுட்டு வந்தனா. முடியல... நெஜமாவே முடியல ரமணியன் சார்.

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian on Fri Dec 23, 2016 6:54 am

@Aathira wrote:
@T.N.Balasubramanian wrote:
@Aathira wrote:ஆய்வுக் கட்டுரைகள் இம்மாதம் இறுதி நாள் வரை தரலாம்.
வர்தா புயல் கட்டுரை அனுப்புவதற்கான காலக் கெடு இம்மாதம்(பிப்ரவரி) இறுதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1229610

அதாவது இம்மாதம் டிசம்பர் இறுதி வரை ,சரியா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1229613
ஆமாம் ஐயா......... ரொம்ப அலைஞ்சுட்டு வந்தனா. முடியல... நெஜமாவே முடியல ரமணியன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1229617

அறிகிறேன், உதவ மனம் விழைகிறது. இயலாமை....சோகம் சோகம் சோகம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18773
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Sat Dec 24, 2016 8:19 pm

மேற்கோள் செய்த பதிவு: 1229631

பரவாயில்லை சார். அதனாலென்ன. முடியும்வரை செய்வோம். முடிந்தபோது செய்யுங்கள்.

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Sun Jan 08, 2017 7:45 pm

மகிழ்ச்சி....... மகிழ்ச்சி...
*********************************
ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian on Sun Jan 08, 2017 8:15 pm

கருத்தரங்கத்திற்கு பெருமை
கவிஞர் அவர்களின் வருகை

மிக்க மகிழ்ச்சி .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18773
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by சசி on Mon Jan 09, 2017 8:48 am

@Aathira wrote:மகிழ்ச்சி....... மகிழ்ச்சி...
*********************************
ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1230826
அக்கா நீங்க கலக்குங்க.மகிழ்ச்சி வாழ்த்துகள்.

சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1343
மதிப்பீடுகள் : 697

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா on Mon Jan 09, 2017 11:10 am

@சசி wrote:
அக்கா நீங்க கலக்குங்க.மகிழ்ச்சி வாழ்த்துகள்.
அவங்க கலக்கட்டும் , நீங்க கலந்துக்கிட்டு கலக்குங்க புன்னகை ஈகரை சார்பாக நிறைய கவிஞர்கள் கலந்துக்கிட்டா தானே நமக்கு பெருமை புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!

ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30345
மதிப்பீடுகள் : 5356

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian on Mon Jan 09, 2017 1:48 pm

@ராஜா wrote:
@சசி wrote:
அக்கா  நீங்க கலக்குங்க.மகிழ்ச்சி  வாழ்த்துகள்.
அவங்க கலக்கட்டும் , நீங்க கலந்துக்கிட்டு கலக்குங்க புன்னகை ஈகரை சார்பாக நிறைய கவிஞர்கள் கலந்துக்கிட்டா தானே நமக்கு பெருமை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1230836

கலந்துகொள்வதற்கு அழைப்புகள் பலமுறை விடப்பட்டுள்ளன.
எதிர்பார்ப்பிற்கு தக்க மறுமொழிகள் (ரெஸ்பான்ஸ்) அதிகம் இல்லை.சோகம்
பதிவுகளில்  காட்டும் ஆர்வத்திற்கு தக்க அளவில் கட்டுரைகளும் கவிதைகளும் வந்தால்தான்
தானே ஈகரைக்கு பெருமை.  பன்னாட்டு கருத்தரங்கம் நடாத்தும் குழுவில், ஈகரை தமிழ்க்களஞ்சியம்
ஒரு அங்கம். அதற்கேற்ப , குறைந்தது 25 % நம்முடைய பங்களிப்பு இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது
நியாயமானதே!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18773
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian on Tue Jan 10, 2017 11:01 pm

மலேசியா நாட்டு மாண்புமிகு  அமைச்சர் தத்தோ சரவணன், சென்னை வந்து இருந்தார்.
இந்த அரிய சந்தர்பத்தை நழுவ விடாது, பன்னாட்டு கருத்தரங்கிற்கு, அவரை நேரில் கண்டு ,
முறையாக அவருக்கு  அழைப்பு விட எண்ணி, அவரை சந்திக்க அனுமதி கேட்டு இருந்தோம்.
இன்று மாலை 5 பார்க்க நேரம் ஒதுக்கி இருந்தார்.
முனைவர் ஆதித்தன், பேராசிரியர், ஆசான் நினைவு கலை கல்லூரி, ஆதிரா அவர்களுடன் சென்று
அமைச்சர் அவர்களை சந்தித்தோம்.
முறையாக பொன்னாடை அணிவித்து,மலர்செண்டு கொடுத்து, அழைப்பிதழை கொடுத்து, பன்னாட்டு கருத்தரங்கை, 12 /2 /2017 அன்று வந்து  சிறப்பிக்க வேண்டுகோள் விடுத்தோம்.
பார்ப்பதற்கு  அமைதியானவர்,அடுத்த வீட்டு நண்பர்/அன்பர்  போல், அமரிக்கையாக எங்களுடன் அழகு தமிழில்  அளவளாவி, அன்று அவருக்கு ஓரிரு மற்ற வேலைகள் இருப்பதாகவும், இருப்பினும் தமிழார்வத்தால்  காலை மாலை இருவேளையும் வருவதாக கூறியுள்ளார். இது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பு .          
நம் உறவுகளுடன் இதை பகிர்வதில் இன்பம் காண்கிறோம் .
சில புகைப்படங்கள் பார்வைக்கு .மேலும் பல பிறகு தொடரும்.
முனைவர் ஆதிரா அவர்களின் படைப்புகளை பார்த்து ரசிக்கையில் எடுத்த படங்கள்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18773
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira on Tue Jan 10, 2017 11:06 pm

@T.N.Balasubramanian wrote:மலேசியா நாட்டு மாண்புமிகு  அமைச்சர் தத்தோ சரவணன், சென்னை வந்து இருந்தார்.
இந்த அரிய சந்தர்பத்தை நழுவ விடாது, பன்னாட்டு கருத்தரங்கிற்கு, அவரை நேரில் கண்டு ,
முறையாக அவருக்கு  அழைப்பு விட எண்ணி, அவரை சந்திக்க அனுமதி கேட்டு இருந்தோம்.
இன்று மாலை 5 பார்க்க நேரம் ஒதுக்கி இருந்தார்.
முனைவர் ஆதித்தன், பேராசிரியர், ஆசான் நினைவு கலை கல்லூரி, ஆதிரா அவர்களுடன் சென்று
அமைச்சர் அவர்களை சந்தித்தோம்.
முறையாக பொன்னாடை அணிவித்து,மலர்செண்டு கொடுத்து, அழைப்பிதழை கொடுத்து, பன்னாட்டு கருத்தரங்கை, 12 /2 /2017 அன்று வந்து  சிறப்பிக்க வேண்டுகோள் விடுத்தோம்.
பார்ப்பதற்கு  அமைதியானவர்,அடுத்த வீட்டு நண்பர்/அன்பர்  போல், அமரிக்கையாக எங்களுடன் அழகு தமிழில்  அளவளாவி, அன்று அவருக்கு ஓரிரு மற்ற வேலைகள் இருப்பதாகவும், இருப்பினும் தமிழார்வத்தால்  காலை மாலை இருவேளையும் வருவதாக கூறியுள்ளார். இது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பு .          
நம் உறவுகளுடன் இதை பகிர்வதில் இன்பம் காண்கிறோம் .
சில புகைப்படங்கள் பார்வைக்கு .மேலும் பல பிறகு தொடரும்.
முனைவர் ஆதிரா அவர்களின் படைப்புகளை பார்த்து ரசிக்கையில் எடுத்த படங்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230890
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1839

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum