ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறிது இடைவெளி
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!

View previous topic View next topic Go down

மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!

Post by ayyasamy ram on Thu Mar 30, 2017 10:15 am


லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் செய்பவர்கள்,
பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை
பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்
பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற
பிரிவு உருவாக்கப்பட்டது.

கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என பொதுமக்கள்
அதிகமாக கூடும் பகுதிகளில் ஆன்டி-ரோமியோ படையினர்
ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் பெண்களுக்கு
தொல்லை தருவோரை கைது செய்து தண்டனையும் அளித்து
வருகிறார்கள்.

இப்படையை மாநிலம் முழுவதும் கொண்டுவரவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே குடும்பத்துடன்
வருபவர்களையும் போலீஸ் தாக்க நேரிடுகிறது என குற்றம்
சாட்டப்பட்டு உள்ளது.

இந்தப்படையினர், சில குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கு
எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் பாராளுமன்றத்தில் குற்றம்
சாட்டியது.

ராம்பூர் மாவட்டம் காஷ்மாத் காஞ்ச் கிராமத்தை சேர்ந்த வாலிபர்
கடந்த மார்ச் 26-ம் தேதி தனது மாமன் மகளுடன் டவுனுக்கு மருந்து
பொருட்கள் வாங்க சென்று உள்ளார். அப்போது வாலிபரையும்,
அவருடைய மாமன் மகளையும் பிடித்து போலீசார் காவல்
நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். ஆன்டி-ரோமியோ
ஆப்ரேஷன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக போலீஸ்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் சுமார் 5 மணிநேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு
உள்ளனர். தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் காவல்
நிலையம் சென்று உள்ளனர். அப்போது இருவரையும் விடுவிக்க
ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுங்கள் என போலீசார் கேட்டு உள்ளனர்.

ரூ. 5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு அதனை உறவினர்கள்
ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டனர். பின்னர் உள்ளூர்
எம்.எல்.ஏ. பால்தேவ் சிங்கை சந்தித்து நிலை குறித்து முறையிட்டு
உள்ளனர்.

அவர் எஸ்.பி.யிடம் பேசவே காவல் துறை நடவடிக்கையை
தொடங்கியது. லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு
தலைமை கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உ.பி.
அரசின் ஆன்டி-ரோமியோ படை விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
-
----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!

Post by krishnaamma on Thu Mar 30, 2017 8:06 pm

ம்ம்.. ஒருத்தர் நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால் கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறதே ! சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54423
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum